<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 12-02-06, 11:43 PM
samved57's Avatar
samved57 samved57 is offline
User inactive for long time
 
Join Date: 24 Apr 2003
Location: sharjah-uae
Posts: 106
My Threads  
வேக குறைவு இருப்பது நன்றாகவே தெரிகிறது. அதர்க்கு பல காரணங்கள் இருந்தாலும் செர்வெரில் அதிகரிக்கும் பழு கண்டிப்பாக முதல் காரணமாக இருக்கும். இது ஒரு வளர்ச்சியின் அடையாளமே.
இன்றைக்கு Members: 11,321, Active Members: 1,777. எனக்கு (காமலோகத்தில்) விவரம் தெரிந்ததிலிருந்து இத்தனை பேர் இருந்ததாக நியாபகமில்லை. மூத்த உறுப்பினர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
தலைவர் குறிப்பிட்டதுபோல் சில நடவடிக்கை எடுப்பது தவிர்க்கமுடியாததுதான்.
எனது சில எண்ணங்கள்:
1. ஏதோ காரணத்துக்காக குப்பைக்கு போய்விட்ட பதிப்புகளை, நிரந்தரமாக அழிக்கலாமே? இன்றைய நிலவரபடி குப்பை தொட்டி 5 பக்கங்களாக உள்ளது.
2. பழைய உறுப்பினர்களை நீக்கும் போது எல்லோருக்கும் அதே 3 மாத கெடு எனக்கு சரியாக படவில்லை. சில பேரோடு சிரிது discretion னோடு நடப்பது உசிதம். உதாரணத்துக்கு:
saamwill நல்ல பல படைப்புக்கள் தந்தவர்- எதோ முருத்துவ சிகிச்சைக்காக சென்றதாக நியாபகம்- அவர் மீண்டும் வரலாம் என்று சிறிது அவகாசம் தரலாம்
அதுபோல்
திரு sam1964 அவர்கள் கத்தரில் காமலோகத்துக்கு தடை என்பதால் வரவில்லை- மீண்டும் ஒருவேளை வரலாம்.
(நிர்வாகி பப்பி அவர்களையே 3 மாதமாக வரவில்லை என்பதால் நீக்கபட்டார் என்று எப்போதோ தலைவர் எழுதியதாக நியாபகம்)
சாம்
  #12  
Old 13-02-06, 01:52 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
தென்பட வில்லை.....

எனக்கு எப்போதும் போலவே உள்ளது. வேகக் குறைவு தென்பட வில்லை.
  #13  
Old 13-02-06, 02:21 PM
pushpush pushpush is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2006
Posts: 81
My Threads  
இது வரை வேகம் குறைந்ததாகத் தெரியவில்லை. இப்போது தான் யோசித்தால் அப்படியிருக்கிறது. ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை.
  #14  
Old 13-02-06, 02:29 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 274,908
My Threads  
தெரியவில்லை

எனக்கு இதுவரை எதுவும் பிரச்சனை இருந்ததாக தெரியவில்லை எப்பொளுதும் போல தான் இருக்கிறது
  #15  
Old 13-02-06, 02:48 PM
maran maran is offline
User inactive for long time
 
Join Date: 29 Mar 2004
Posts: 427
My Threads  
ஆம் வேகம் குறைந்துள்ளது,

ஆம் வேகம் குறைந்துள்ளது,
ஒரு வரி பதிப்புகலை விட நிறைய வரி எழுதும் போது சேவரில் அதிகம் இடத்தைப் பிடிக்காதா?
  #16  
Old 13-02-06, 05:04 PM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
Join Date: 18 Oct 2003
Location: காஞ்சனை
Posts: 5,004
iCash Credits: 366,664
My Threads  
ஆம். வேகம் கட்டாயம் குறைந்துள்ளது.
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.
  #17  
Old 13-02-06, 05:25 PM
shosa's Avatar
shosa shosa is offline
User inactive for long time
 
Join Date: 24 Mar 2003
Location: saudi arabia
Posts: 185
My Threads  
எனக்கெதுவும் மாறுதல் தெரியவில்லை(நான் உபயோகிக்கின்ற cafe-யில் மொத்தமுமே தண்டம்,இதுல எத கொற சொல்ல!)
  #18  
Old 13-02-06, 06:20 PM
tsunami's Avatar
tsunami tsunami is offline
User inactive for long time
 
Join Date: 29 Oct 2004
Location: tirupur
Posts: 463
My Threads  
இது உண்மை தான் தலைவரே. நீங்கள் சொல்வது போல் இங்கு வராத உறுப்பினர்களை நீங்கிவிட்டாளே நமது பிரச்சனைகள் வெகுவாக குறையும்
  #19  
Old 13-02-06, 08:31 PM
redblack's Avatar
redblack redblack is offline
User inactive for long time
 
Join Date: 18 Dec 2005
Location: சிவகாசி
Posts: 261
My Threads  
உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை. தளத்தின் வேகம் குறைவாக உள்ளது. டவுன்லோடு ஆவதர்க்கு நேரம் ஆகிறது. என்ன செய்ய இன்பக்கடலில் நீந்தும் ஆவலில் காத்திருக்கிறேன்
  #20  
Old 13-02-06, 09:57 PM
jagni's Avatar
jagni jagni is offline
User inactive for long time
 
Join Date: 23 Feb 2003
Posts: 823
My Threads  
எனக்கு எந்த ப்ர்சனையும் வரவில்லை.
Closed Thread

Tags
தளம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:04 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,