<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 14-02-06, 10:11 AM
பாலா பாலா is offline
User inactive for long time
 
Join Date: 20 Jan 2006
Location: சென்னை
Posts: 63
My Threads  
தளம் வழக்கமான வேகத்துடன் செயல்படுவதாகவே தோன்றுகிறது... பிழைச்செய்திகள் ஏதும் வரவில்லை...

ஆனால் களை எடுப்பதுபோல, தேவையில்லாதவற்றை நீக்குவது சாலச்சிறந்தது...

-----
பாலா.
  #22  
Old 14-02-06, 03:50 PM
habeebullah habeebullah is offline
User inactive for long time
 
Join Date: 28 Jan 2006
Posts: 7
My Threads  
னான் புடு மெம்பெர்
  #23  
Old 14-02-06, 05:02 PM
hameed hameed is offline
User inactive for long time
 
Join Date: 02 May 2003
Posts: 2
My Threads  
I am a old member of this site. Coming after a long period. Find lot of changes. I am using windows 98. Since my re-entry, i am trying to post in Tamil but unable. I have followed your guide lines, a nice introduction about unicode; yet unable to post in tamil. So i am sending this message in English and hope to send in tamil very soon to retain the membership.
  #24  
Old 14-02-06, 06:30 PM
sittu sittu is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 107
My Threads  
கதைகளுக்கு வழக்கமாக வரும் ஒரு வரி பதிப்புகளை கதை பதிந்து 30-முதல் 45 நாட்களுக்கு பின் அழித்துவிடலாம்.அப்படி செய்வதால் கதாசிரியருக்கும் மனக்கஷ்டம் இருக்க வாய்ப்பில்லை. இல்லையேல் முதலில் ஒரு இடத்தில் பதிந்து எல்லோரும் படித்து முடித்தபின் அதாவது குறிப்பிட்ட காலத்திற்குபின் வேறு இடத்தில் கதைகளை மட்டும் சேமிக்கலாம். இதை சம்பந்தப்பட்ட கதை ஆசிரியரையே விட்டு செய்யவைத்தால் எளிது. அவர் ஒன்றிணைத்து கொடுப்பதை மேற்பார்வையாளர் பதிக்கலாம். பல பாகங்களும் ஒன்றிணைந்து ஒரே பதிவாக (அ) ஒன்றின் கீழ் ஒன்றாக கிடைக்க வாய்ப்பிருக்கும். படிக்கவும் சிரமமிராது.
  #25  
Old 15-02-06, 11:07 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,266
My Threads  
Quote:
Originally Posted by luncai123
naan pala kathaigalai en vasam vaittullen.but tamilil ezhuta mudiyavillai.so please advise me to how to write in tamil.vaazhga tamil
இது போன்ற உதவிகள் கேட்க என்று தனி பகுதிகள் உள்ளன. அங்கே கேட்காமல் இப்படி மற்ற திரிகளின் உள்ளே கேட்டால் எப்படி உதவி கிடைக்கும்.

எழுத்துரு அமைக்க இந்த திரியை மறக்காமல் படிக்க.

இந்த பகுதி முழுவதும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #26  
Old 15-02-06, 01:08 PM
dayaan dayaan is offline
User inactive for long time
 
Join Date: 04 Feb 2006
Posts: 756
My Threads  
பிரசசனை யூ.ஏ.ஈ. பகுதியில் தான் போல் தெரிகிறது.
ஆதியை போல் எனக்கும் பல முறை இந்த database error வந்தது. refresh செய்ததும் சரியாகிவிட்டது.தாமதமாகும் பிரச்சனை எனக்கும் அதிகமாக உள்ளது.
  #27  
Old 15-02-06, 01:43 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
ஆமாம் நண்பரே. வேகம் குறைந்து தான் உள்ளது.... நண்பர் ஒருவர் சொன்ன படி கதையின் பல பாகங்களை ஒன்றாக்கி விட்டு தனிதனி பாகங்களை அழித்து விடலாம்....கருத்துக்களையும் கொஞ்சம் நாளானதும் கழித்து விடலாம்....
  #28  
Old 15-02-06, 03:02 PM
Gopal Krishnaswami Gopal Krishnaswami is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: Presently working in the Gulf
Posts: 545
My Threads  
வேகம் குறைந்து இருக்கிறது இரு வாரங்களாகவே! சர்வர் ஏரர் என்று எனக்கு பட்டது. டவுன்லோட் ஆவதறக்கு நேரம் எடுக்கிறது. தேவை இல்லாத பதிப்புகளை நீக்குவது நல்ல ஆலோசனை. நன்றி.
  #29  
Old 16-02-06, 08:59 PM
lenin15 lenin15 is offline
User inactive for long time
 
Join Date: 27 Jun 2005
Posts: 150
My Threads  
காமலோகத்தின் பக்கங்களை என்னால் திறந்து பார்கக்க கடந்த 10 நாட்களாக முடியவில்லை.welcome பக்கத்தைக்கூட என்னால் திறக்க முடியவில்லை.தவிப்பில் இருக்கும் எங்களைப்போன்ற காமலோகவாசிகளின் பிரச்சனையைத்தீர்க்கவேண்டுமாய் தலைவரைக்கேட்டுக்கொள்கிறேன்!
  #30  
Old 20-02-06, 01:02 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
எனக்கென்னவோ அதிகம் பிரச்சினை இருப்பதாகத் தோன்றவில்லை..
கடந்த சில வாரங்களாக அதிகம் இந்தப் பக்கம் வரவில்லை என்பதும் உண்மையே.. ஆனாலும் அவ்வப்போது வந்தபோது வேகம் படு குறைவாக இருந்திருந்தால் நிச்சயமாகத் தென்பட்டிருக்கும்.

எந்த நடவடிக்கையுமே அதிக அவசரப்படாமல் எடுப்பதே நலம் என்றே கருதுகிறேன்.

மொத்த அங்கத்தினர் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும்... ஒரே நேரத்தில் at a time.. தளத்திற்கு வருகை தரும் எண்ணிக்கையைப் பொருத்தே 'வேகம்' குறையும் என்பதே நான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். (தொழில் நுட்ப வல்லுனர்கள் இதை தெளிவு படுத்தலாம்)...

இதுவரை ... Most users ever online was 103, 11-08-05 at 09:52 PM.
எனவே அதிக அங்கத்தினர் என்பது காரணமாக இருக்கது என்றே தோன்றுகிறது.

அதனால் அங்கத்தினர் எண்ணிக்கையை குறைப்பதில் கவனம் தேவை.

'அதிகமான' பதிப்புக்கள்.... It's a dicey matter.. ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது 'பங்களிப்பு' என்பதே பதிப்புக்களின் எண்ணிக்கை என்று ஆகி விடுகிறது.. எனவே பலரும் ஆயிரக்கணக்கில் குவிக்கின்றனர்.. அதை நீக்கினாலும் பலரும் சோர்வடைந்து விடலாம்...

அர்த்தமில்லாத பதிப்புக்களும் அனேகம் இருக்கவே செய்கின்றன.. நீக்கினாலும் தவறல்ல... ஸ்கோர் போர்டைப் பார்த்துக் கொண்டே பதிப்பவர்கள் மீண்டும் கவலை கொள்ளலாம்.

எப்படிப் பார்த்தாலும் நிதானமாக செயல்படுவதே நல்லது... சில குறைகளை 'காலம்' சரியாக்கி விடும்...!

கா ரா

Last edited by காமராஜன்; 20-02-06 at 05:20 PM.
Closed Thread

Tags
தளம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:30 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,