<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #11  
Old 14-10-18, 07:37 PM
Deepa1 Deepa1 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Feb 2017
Posts: 297
My Threads  
போட்டியில் வெற்றி பெற்றுள்ள Nallavan1010 அவர்களுக்கும் சிறந்த சவால் போட்டி நடத்துனராக வந்துள்ள vjagan அவர்களுக்கும் அவர்களை தொடர்ந்து சிறப்பான இடம் பெற்றுள்ள அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.

என் கதைகளுக்கு வாக்களித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. இதில் மூன்றாம் இட பரிசு கிடையாதோ?
Reply With Quote
  #12  
Old 17-10-18, 12:51 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
சிறந்த வாசகர் சவால் கதாசிரியர் நல்லவன், சிறந்த வாசகர் சவால் நடத்துனர் ஜெகன், ஆறுதல் பரிசுகளை அள்ளிய அண்ணன் அநபாயர் மற்றும் தோழர் பில்லா...அனைவருக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #13  
Old 17-10-18, 11:08 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
போட்டியில் வென்ற வேங்கை நண்பர் 'நல்லவன்1010' அவர்களுக்கும், வட்டி கொடுக்க சொன்னதால் வெற்றிக்கு அருகில் நின்ற நண்பர் அநபாயன் அவர்களுக்கும், இவர்களை களம் காண வைத்து வாகை சூட வைத்த நண்பர் ஜெகன் ஐயா மற்றும் நண்பர் பில்லா அவர்களுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.!!!

என் 'ரூத் அண்ணி' கதைக்கு மூன்றாம் இடம் கொடுத்து அழகு பார்த்த நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.!!

போட்டியை சிறப்பாக நடத்தி கொடுத்த ராஜேஷ் சார் மற்றும் அசோ நண்பருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.!

குறைந்த எண்ணிக்கையில் வாக்குகள் விழுந்திருப்பது மாறிவரும் ரசனையை காட்டுகிறது.! இது படைப்பாளர்களுக்கு வருத்தத்தை தரும் விஷயமாகும்.!!

நன்றி.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #14  
Old 19-10-18, 06:07 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
பணி மற்றும் பல்வேறு காரணங்களால் நீண்ட நாட்களாக தளத்தில் பங்களிப்பு தர முடியாமல் போனது என மனதுக்கு வருத்தை தந்த நிலையில் இன்று தளம் வந்த எனக்கு எனது படைப்புக்கள் இரண்டு வருடாந்திர சிறந்த கதைக்கான போட்டியில் இடம் பெற்றதோடு அதில் ஒன்று இரண்டாம் இடத்தை பெற்று ஆறுதல் பரிசை பெற்றிருப்பது மனதுக்கு ஆறுதலையும் நிறைவையும் தருகிறது.

வாக்களித்த நல்லுள்ளங்களுக்கும் சவாலை திறம்பட சிறப்புற நடத்திய தம்பி பில்லாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை மகிழ்வோடு தெரிவித்து கொள்கின்றேன்.

முதலிடம் பெற்று மகுடம் சூட்டப்பட்ட லோக கவியரசருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.

போடியில் பங்கு கொண்ட அனைத்து கதைகளின் ஆசிரியர்களுக்கும் சவால் நடத்துனருக்கும் எனது பாராட்டுக்கள்
Reply With Quote
  #15  
Old 27-10-18, 04:37 PM
Kaleshan Kaleshan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2011
Location: Pammal, Chennai, Tamil Nadu
Posts: 833
My Threads  
இந்த போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் நல்லவன் மற்றும் போட்டியில் பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #16  
Old 28-10-18, 08:42 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
வருடாந்திர போட்டியில் வென்ற அணைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
Reply With Quote
  #17  
Old 18-12-18, 11:51 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!
Reply With Quote
  #18  
Old 17-01-19, 08:26 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
வணக்கம் நண்பர்களே. காலம் தாழ்த்திய நன்றி அறிவிப்பு மன்னியுங்கள். இந்த வருடாந்திர வாசகர் சவால் போட்டியில் எனக்கு வெற்றி வாய்ப்பளித்த வாசக நல்லுங்களுக்கும் இப்படி ஒரு கதை எழுதத்தூண்டிய சவால் போட்டியை சிறப்புற நடத்திய நண்பர் vjagan அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த இடத்தை வென்ற அருமை நண்பர் புவியரசர் அநபாயன் அவர்களுக்கும் அவரின் அந்த கதையை உட்கொண்ட வாசகர் சவால் நடத்திய நண்பர் பில்லா அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு இங்கு வாழ்த்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.
Reply With Quote
  #19  
Old 17-01-19, 08:41 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,992
My Threads  
"இப்படி ஒரு கதை எழுதத்தூண்டிய சவால் போட்டியை சிறப்புற நடத்திய நண்பர் vjagan அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்."

ராஜேஷ் அவர்களின் பேருதவி யால் நான் நடத்திய போட்டியில் முதல் இடம் பெற்ற நண்பர் நல்லவன் அவர்களுக்கு, எனக்கு கூடுதல் பெருமை சேர்த்த அவருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 05:24 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios