<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#81
|
|||
|
|||
மிகவும் போற்றத் தக்க ஒரு திரி. முன்பொரு திரியில் நண்பர் அஷோ "ஒரு குறிப்பிட்ட வாசலை விட்டு நகர மாட்டேன் என்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
நம் லோகத்தில் சேரும் போதும் கடுமையான பணிகளுக்கு இடையில்தான் விரும்பிச் சேர்ந்தேன். இக்கடுமைக்கு எனக்கு மாற்றாக அமைந்தது நமது இன்ப லோகந்தான். இவ்வாறு விரும்பிச் சேர்ந்து, உழைத்து ஒரு நிலை அடைந்த பின் 'எனக்கு வேலை கடுமையாக இருக்கிறது. ஆனால் பார்த்து விட்டு மட்டும் செல்வேன்' என்று கூறி ஏதும் பதிக்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல. தலைவர் ஒன்றும் நம்மை தினமும் பதியுங்கள் என்று சொல்ல வில்லையே. ஒரு மாதத்தில் ஒரு பதிப்பு கூட செய்ய இயலவில்லை என்பதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே நம் லோக நண்பர்களே, பதியுங்கள், படையுங்கள்; நம் லோகத்தை மேலும் வளம் பெறச் செய்யுங்கள். |
#82
|
|||
|
|||
ஆதி சொன்னதுக்கு விளக்கம் கொடுத்த ரோஸுக்கு நன்றி.
நான் இடைக்கிடை காமலோகம் வராமல் போவதுண்டு காரணம் வேலைபளுவேதான். ஆனால் வரும் போதெல்லாம் என்னால் இயன்றளவு கருத்துக்களும் கதைகளும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். |
#83
|
|||
|
|||
நல்ல படைப்பாளிகள் வேலை மற்றும் சுழ்னிலை காரணமாக பதிக்க மறந்தால் தயவு செய்து விலக்கு அளியுங்கள்.
|
#84
|
|||
|
|||
பழையவர்கள் புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கனும்..
கதைகளை மட்டும் படித்துவிட்டு செல்வதை தவிர்த்துவிட்டு, உங்களால் முடிந்ததை பின்னூட்டங்களாக,பதிப்புகளாக அளித்துவிட்டு செல்லுங்கள்... |
#85
|
|||
|
|||
வாழ்க வளர்க கோஷத்தைக் கண்டு நிர்வாகி அளித்த விளக்கத்தை ரசித்துப் படித்தேன்.
இது தமிழில் காமத்தின் இன்பம் துய்ப்பொர்களின் குழு என்பதை செம்மையுற எழுதி இருக்கிறார் |
Tags |
பழைய |
|
|
|