<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
Quote:
(1) ஒரு மாதம் கூட அவகாசம் கொடுக்கலாம். (2) அப்படியே அமல் படுத்தினாலும் உயர் பதவியில் உள்ளவர்களை மட்டுமே இலக்காகுவதே நலம். (3) பதவி இறக்கத்தினால் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பலரும் தற்போதைய நிலையை இழந்தால் - பட்டியலின் எண்ணிக்கையே குறையும் - அடுத்து வரும் வாக்களிப்புகளுக்கு இது நல்லதல்ல. பழைய தளத்தில் எத்தனை எலிஜிபிள் (வாக்குரிமை உள்ள) உறுப்பினர்கள் இருந்தார்கள் என்று பட்டியலைக் காண முடிந்தது. தற்போது (என்னால் இதுவரை) இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதாவது மொத்த வாக்குகள் எத்தனை என்று தெரிந்தால் - வாக்களிப்பு சதவிகிதம் - 60% மேல் இருந்தால் வாக்கெடுப்பு ஓரளவுக்கு வெற்றி என்றே கருதலாம். |
#22
|
||||
|
||||
129 பேர் வாக்களித்திருக்கிறார்கள் - மொத்த வாக்குகள் 282 - எனவே சராசரியாக ஒருவர் 2.18 வாக்குகள். இதில் சென்ற வாக்களிப்பில் கலந்து கொண்டவர்கள் பலரும் 3 அல்லது 4 - 5 கதைகளுக்கு வாக்களித்திருக்கலாம். எனவே புதிதாக வாக்களித்தவர்கள் பலரும் ஒரு கதைக்கே வாக்களித்திருக்கிறார்கள் என்பதே ஒரு கணிப்பு.
அடுத்த முறை தலைப்பிலேயே "உங்களுக்குப் பிடித்த 3 அல்லது 4 கதைகளுக்கு வாக்களியுங்கள்" என்று வலியுருத்தலாம். |
#23
|
||||
|
||||
முதலாவதாக வந்த நண்பர் டைடன் அவர்களுக்கு என்னுடைய
மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வெற்றி |
#24
|
|||
|
|||
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
|
#25
|
|||
|
|||
valthukkal
|
#26
|
||||
|
||||
Quote:
|
#27
|
|||
|
|||
என் இனிய காதாவுக்கும், நண்பர் டைட்னுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
|
#28
|
||||
|
||||
மனமார்ந்த வாழ்த்துகள் டைடன், காதா அவர்களே. போட்டியில் கலந்து கொண்டா அனைவருக்கும் என் வாழ்த்துகள். எனக்கும் சேர்த்து தான். |
#29
|
||||
|
||||
போட்டிகளில் கலந்து வெற்றி பெற்ற கா.தா - டைடன் மற்றும் பங்கு பற்றிய அனைத்து போட்டியாலர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#30
|
|||
|
|||
அன்புள்ள மாடரேட்டர், போட்டிக் கதைகளை புதியவர்களின் பரிசீலனைக்கும் விடலாமே
|
Tags |
அறிவிப்புஜூன் , கதைப்போட்டி , சிறந்த , முடிவு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|