<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஜூலை சிறந்த கதைப் போட்டி துவங்கியது
நண்பர்களே..
நம் காமலோகத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் "மாதாந்திர சிறந்த கதைப் போட்டி"-யின் இந்த மாத வாக்கெடுப்பு துவங்கி விட்டது. சென்ற மாதத்தின் 77 கதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. அதில் நீங்கள் படித்ததில் பிடித்த கதைகளை தேர்வு செய்து வாக்களிக்கவும். இந்த கதைகளை தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் மட்டுமே உள்ளே சென்று தேர்வு செய்ய முடியும். விடுப்பில் சென்றுள்ளவர்கள் தவிர, வாக்களிக்கத் தவறியவர்கள் அனைவரும் ஒரு படி அனுமதியிறக்கம் செய்யப் படுவார்கள். உங்களுக்கு 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, 15 நாட்கள் அவகாசம் உள்ளது. உங்கள் வாக்குகளை செலுத்தி நம் படைப்பாளிகளை உற்சாகப் படுத்த தவறாதீர்கள். அவர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது வேறொன்றுமில்லை. உங்கள் ஆதரவு மட்டுமே.. நன்றி.. மீண்டுமொருமுறை லிங்க் இங்கே: http://www.kamalogam.com/new/showthread.php?t=20425 .
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 10-08-05 at 06:57 PM. |
#2
|
||||
|
||||
வாக்களித்து விட்டேன்!
வாக்களித்து விட்டேன்! தலைவரே என்னுடைய வாக்கு இடி மின்னல் மழை அண்ணி என்கிற கதைக்கு கொடுத்து விட்டேன். ஏனோ தெரியவில்லை இக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. கல்பனா
|
#3
|
||||
|
||||
வாக்களித்தாகி விட்டது
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#4
|
||||
|
||||
நானும் வாக்களித்துவிட்டேன்
|
#5
|
||||
|
||||
னான் வாக்களித்து விட்டேன். ஆனால் வாக்களித்து விட்டேனா என்பதை எப்படி தெரிந்து கொள்வது உதவ முடியுமா ?
|
#6
|
||||
|
||||
என் வாக்குரிமையை நான் ரசித்து படித்த கதைகளும் போட்டுவிட்டேன்
|
#7
|
|||
|
|||
இதோ நானும் வாக்களித்து விட்டு வருகிறேன்.
|
|
|
|