<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
பயனுல்லதாக இருக்கும்
தலைவர் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம், பயிண்ட் முறை படிக்கும் போதெ உற்சாகம் ஏறபடுகின்றது, நடைமுறையில் நல்ல வரவேற்பை பெறுவதுடன் பயனுல்லதாக இருக்கும்.
அன்புடன் ராஜண் டை |
#32
|
||||
|
||||
வரவேற்கிறேன்.
|
#33
|
||||
|
||||
புதிய எந்த முறையுமே வரவேற்கத் தக்கதே!
ஆனால் 'ஆட்டோமாடிக்' ஆக செயல்படும் எந்த முறையையும் விட - இங்கே ஏற்கனவே சிறப்பாக அமைதியாக உன்னிப்பாக கவனித்து பதிப்புக்களின் தரத்தை கணிக்கும் நிர்வாகம் இருக்கிறது. அதற்கு மேல் என்ன வேண்டும்? |
#34
|
||||
|
||||
புதிய பாயிண்ட் முறை கொண்டு வந்து எங்களை எல்லாம் சுறுசுறுப்பு ஏற்படுத்தி விட்டீர்கள்....போனஸ் பாயிண்ட் எதற்கெல்லாம் என்று விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்....
|
#35
|
|||
|
|||
Quote:
பதிவுவகை பாயின்ட் அ) கதை 8-10 ஆ) கவிதை 6-8 இ) உல்டாபாட்டு 6 ஈ) சிரிப்பு 5 உ) புதிய தலைப்புகள் 4-6 ஊ) ஆலோசனைகள் 3-5 எ) பதில்கருத்துக்கள் 2-4 [வரி எண்ணிக்கையை கொண்டோ அல்லது பக்கங்களை கொண்டோ மதிப்பிடலாம்] Last edited by ரசிகன்; 19-08-05 at 02:47 PM. |
#36
|
|||
|
|||
தலைவர் அவர்களே எத்தனை பாயின்ட் எடுத்தா எனக்கு வெண்கல வாசல் அனுமதி கிடைக்கும்
|
#37
|
||||
|
||||
Quote:
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#38
|
|||
|
|||
good
இந்த புள்ளிகள் அறிமுகம் நிச்சயம் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் ஊக்கப்படுத்தும். இதை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
|
#39
|
|||
|
|||
ஆஹா, இது அருமையான சிந்தனை. இதை கண்டிப்பாக நடைமுறை படுத்தவும். இனி போஸ்ட் எண்ணிக்கை படி இல்லாமல், பாயிண்ட் முறைப்படி அனுமதி வழங்கப்படுமோ..?
|
#40
|
|||
|
|||
பாயிண்ட் சிஸ்டம் வரவேற்கத்தக்கது. கதைகள் எழுதுபவர்க்கு அதிக போனஸ் பாயிண்ட் கிடைக்கும் என நம்புகிறேன். அப்படியானால் ஒரு ஆலோசனை : ஜூலை மாதம் கதை போட்டியில் கிடைத்த வாக்குகள் அடிப்படையில் விசேட போனஸ் பாயிண்ட் வழங்கினால் நன்றாக இருக்குமே.
Last edited by happyrooster; 22-08-05 at 12:54 AM. |
|
|
|