<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நண்பர் ரசிக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்
மற்ற இருவருக்கும் பாராட்டுகள் முயற்சியை கைவிடாமல் அடுத்த முறை முதலிடம் பெற வாழ்த்துகள் |
#12
|
|||
|
|||
தொடர்ந்து மூன்றாவது முறையாக சாவல் ராஜா பட்டத்தை வென்று லோகத்தில் ஹாட்ரிக் சாதனை படைத்து இருக்கும் நண்பர் ரசிக்கு வாழ்த்துக்கள்
பல கதைகள் தொடர்ந்து படைத்து லோக மக்களை மகிழ்வித்து கொண்டிருப்பதுடன் நிர்வாகம் நடத்தும் போட்டிகளிலும் பங்கு கொண்டு கலக்குவது மட்டுமல்லாமல் பின்னுட்டமிட்டு நண்பர்களை உற்சாக படுத்தி லோக பணியை சிறப்பாக செய்த்து கொண்டு இருக்கும் ரசிக்கு பாரட்டுக்கள் . இரண்டாமிடத்தை என்னுடன் பகிர்த்து கொண்ட சுசி அடுத்த முறை முதலிடம் பெற்று தங்கவாசல் அடைய வாழ்த்துக்கள். வாங்களித்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நண்பர்கள் கவனத்திற்கு . பின்னுட்டம் இட முடியாத காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் நிர்வாகம் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ள முன் வராவிட்டாலும் கலந்து கொண்ட நண்பர்களுக்கு வாக்காவது அளீத்து போட்டியை சிறப்பிக்க வேண்டுகிறேன். கதைகள் படைப்பது லோக மக்களாகிய உங்களுக்கு தானே அதை பிடித்திருந்தால் வாழ்த்துங்கள் . பிடிக்கவில்லை என்றாள் அதில் என்ன குறையோ சுட்டி காட்டுங்கள் , இல்லை சில நண்பர்கள் கதையை நுனிப்புல்லை மேய்வது போல் ஆஹா ஓஹோ அருமை என்றாவது சொல்லிவிட்டாவது போகலாமே ! கதையில் குறையை சுட்டிகாடினால் தான் அடுத்த கதையில் குறையை நிவர்த்தி செய்ய முடியும் நண்பர்களே இதே நிலைமை தொடர்ந்தால் சாவல் போட்டியில் கலந்து கொள்ளூம் நண்பர்கள் என்னிக்கை இன்னும் குறைவாகி விடும் அந்த நிலைமை வராமல் இருக்க லோக நண்பர் நம் கையில் தான் இருக்கிறது. இது எனது அன்பு வேண்டுகோள் . |
#13
|
|||
|
|||
இந்த மாத சவால் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் ரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருடைய உழைப்புக்கு கிடைத்து இருக்கும் பரிசு இது. போட்டியில் வெற்றி பெறும் கலை ரசிக்கு நன்றாக தெரிந்து விட்டது.
நல்லதொரு தொடரை தந்து இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அப்பாஸ் மற்றும் சுசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். |
#14
|
|||
|
|||
வெற்றி பெற்று இருக்கும் எனது அன்பு நண்பர் ரசி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மேலும் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்ட.....விடா முயற்சி உடைய நண்பர் சுசி அவர்களுக்கும்....இரட்டை அர்த்த வசனங்களில் ஜொலித்த நண்பர் அப்பாஸ் அவர்களுக்கும்....எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
மூன்று முறை சவால் ராஜாவாக மகுடம் சூடிய ரஸிக்கும், ரெண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்ட அப்பாஸ் மற்றும் சுசிக்கும் என் வாழ்த்துக்கள்...
|
#16
|
|||
|
|||
Quote:
வெற்றிப்படியில் காலடி வைக்கும் அப்பாஸ் மற்றும் சுசி ஆகியோர் விரைவில் தங்க வாசலை அடைய என் வாழ்த்துக்கள். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#17
|
|||
|
|||
ஹாட்ரிக் சவால் ராஜா ரசிக்கும் நல்ல தொடர்சிகளை கொடுத்த அப்பாஸ் சுசிக்கும் வாழ்த்துகள்.
Quote:
ஒரு பக்கம் சவால் வாக்கெடுப்பு திரியில நோ வோட்டு அப்படின்னு சொல்றீங்க. இங்க வந்து என்னன்னா வாக்கு போட மறக்காதீர்கள் அப்படின்னு சொல்றீங்க. காமெடி கீமெடி செய்யலையே. |
#18
|
||||
|
||||
வாழ்த்துக்கள்
எந்த சவாலிலும் கதை பின்னி மெடல் எடுக்கும் சவால் ராஜா + கதை எந்திரம் ரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தன்னம்பிக்கையுடன் கூடவே பங்களித்த அப்பாஸ் மற்றும் சுசி அவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். |
#19
|
||||
|
||||
ரசிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் கதைகள் படைத்த அனைத்து அன்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#20
|
|||
|
|||
தப்புத்தாங்க......
Quote:
இங்க அதுக்கு பிராயசித்தமாத்தான் எல்லாருகிட்டயும் வோட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன். ஆகையால மக்கா யாரும் நான் செஞ்ச தப்பை செஞ்சிராதீங்க, மாதாந்திர வாக்கெடுப்புகளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். |
Tags |
சவால் , கதைப்போட்டி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|