<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
எனக்கு ஒரு சந்தேகம்
திரியின் வியூஸ் எண்ணிக்கையும், திரியை வாசித்தவரின் எண்ணிக்கையும் ஏன் ஒத்துப் போகாமல் இருக்கிறது?
எடுத்துக்காட்டிற்கு என்னுடைய திரியின் வியூஸ் 122 என்றால் அதை வாசித்தவறின் எண்ணிக்கை 54 என்று காட்டுகிறது. அதன் காரணம் என்ன? |
#2
|
||||
|
||||
54 உறுப்பினர்கள் உங்களது திரியை திறந்து படித்து இருக்கிறார்கள்...
ஒருவருக்கு கதை பிடித்திருந்தால் இரண்டு மூன்று முறை திறந்து படித்து இருப்பார்கள்...!!! அப்போது வியூஸ் அதிகரிக்கும்...!!! சரிதானே நண்பா இதற்கெல்லாம் ஒரு திரியா? மூத்த உறுப்பினர்கள் எவருக்கேனும் ஒருவருக்கு தனிமடலில் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்... அனைவரும் உதவ தயாராக உள்ளனர்...!!!
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே.... |
#3
|
|||
|
|||
Quote:
சந்தேகத்தை விளக்கியதற்கு நன்றி நண்பா. நீங்கள் சொல்வதை பார்த்தாள் என்னுடைய திரியை திறந்த அனைவரும் ஒன்றுக்கு மேல் என் கதையை படித்தது போல் உள்ளது. இதை கேட்பதற்கு நன்றாக தான் உள்ளது. எனக்கு ஏற்பட்ட சந்தேகம் பின்னால் வேறு யாருக்காவது ஏற்பட்டால் இந்த திரியை பார்த்து அவர்கள் தங்களின் சந்தேகத்தை போக்கி கொள்வார்கள் நண்பா. |
|
|
|