<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
மொழி பெயர்ப்பு கதை பதிப்பிக்கலாமா?
ஆங்கில தளத்தில் படித்த கதை ஒன்றை, தமிழில் மொழி பெயர்த்து, அதில் எனது பங்களிப்பாக சில மாறுதல்கள் செய்து பதிப்பிடலாம் என இருக்கிறேன்.
இதற்கு இந்த தளம் அனுமதிக்குமா? |
#2
|
|||
|
|||
நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனி மடலில் அனுமதி கேளுங்கள், நண்பரே!
|
#3
|
||||
|
||||
Quote:
ஏனென்றால் அந்நிய மொழிபெயர்ப்பு கதைகள் அநேக (உங்கள்)கணக்கில் சேராது.
__________________
|
#4
|
|||
|
|||
மிகவும் தெளிவான தீர்க்கமான வழிகாட்டல் யாவருக்கும் பயன் தரும் வண்ணம் அமைந்து உள்ளது!
பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! |
#5
|
|||
|
|||
அப்படியே மொழிமாற்றம் செய்யாமல், கதையின் கருவை எடுத்துக்கொண்டு உங்கள் கற்பனையை சேர்த்து படிப்பவரை கவரும் வகையில் சுவையுடன் எழுதி படைக்கலாம் என்பது என் கருத்து
|
#6
|
|||
|
|||
நான் காமலோகத்தில் சேர்ந்த புதிதில் எனக்கு எழுந்த சந்தேகங்களில் இதுவும் ஒன்று. இந்த திரி நிச்சயமாக புதிய படைப்பாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
|
#7
|
|||
|
|||
காமலோகத்தில் இருக்கும் பல புதிய உறுப்பினர்களுக்கு இருக்கும் பொதுவான சந்தேகம் தான் இது.
நண்பர் ரோஜாராஜா சொன்னது போல உங்களுக்கு அந்த கதை புடித்திருந்தால் அதன் கருவை வைத்து உங்களின் கற்பனையை சிதறவிட்டு நீங்களே சொந்தமாக ஒரு கதை எழுதுங்கள். |
#8
|
|||
|
|||
asho அவர்களின் வழிகாட்டுதல் மிகவும் சரியாகவும் தெளிவாகவும் உள்ளது. அவரைப்போன்ற ஆக்டிவ் நிர்வாகிகள் லோகத்திற்கு வரப்பிரசாதம்.
|
|
|
|