<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#81
|
|||
|
|||
நல்ல முறை.. பங்கீடு அவசியமே
|
#82
|
|||
|
|||
மிகவும் அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள தாங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு புள்ளி வாங்கியுள்ளேன் என்பதோடு மென்மேலும் வாங்குவதற்கு முயற்சிக்கிறேன் என்றும் எஸ் எல் குமார்
|
#83
|
|||
|
|||
சொப்பனங்களுடன், செல்வா. சொன்னதை நான் ஆமோதிக்கிறேன்.
- கமலகண்ணன் |
#84
|
||||
|
||||
சில சந்தேகங்கள்
மிக நல்லொதொரு முடிவு - வாழ்த்துக்கள்.
கூடவே சில சந்தேகங்கள்: இந்த முறை இப்பொழுது பங்களிப்பவர்களுக்கு மட்டுமா?- அல்லது முன்பே பங்களித்து ஒய்ந்து போன என்னை போன்ற சிலருக்கும் பழைய பங்களிப்பை கருத்தில் கொண்டு கொஞ்சமாவது icash கிடைக்குமா? சரி அது இல்லாவிட்டால் - காசு கொடுத்து icash வங்க முடியுமானால் நாம் விரும்பிய கதாசிரியர்களுக்கு Donate பண்ண முடியும். மேலும் காமலோகத்துக்கும் கொஞசம் பணம் சேரும். தலைவர் கவனிப்பாரா? நன்றி சாம் |
#85
|
||||
|
||||
Quote:
இந்த வசதியை அறிமுகப் படுத்திய அன்றே, இது போல கேட்பார்கள் என்று நிர்வாக உறுப்பினர்களிடம் கூறியுள்ளேன், அதே போல் சரியாக கேட்டு விட்டீர்கள். விரைவில் Credit Card மூலம் பணம் செலுத்தும் வசதியும் வந்து விடும், அதன் பிறகு பணம் செலுத்தி iCash வாங்கும் முறையும் வந்து விடும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 07-01-07 at 12:26 AM. |
#86
|
|||
|
|||
அருமையான சிந்தனை மற்றும் அதன் செயலாக்கம்
நன்றி |
#87
|
||||
|
||||
நானும் வலைப்பணத்தை(ICash) சம்பாதிக்க முயற்சி பண்றேன்....அப்பத்தானே நல்லா செலவு செய்ய முடியும்....
|
#88
|
||||
|
||||
இது ஒரு நல்ல திட்டம். தலைவருக்கு என் நன்றிகள்....!
|
#89
|
||||
|
||||
தலைவர் அவர்களுக்கு வணக்கம்,
அருமையான திட்டம், சிறந்த கருத்து மற்றும் விமர்சனங்களுக்கும் iCash கொடுப்பது பற்றி பரிசீலிக்கவும். அதே போல் சம்பாதித்த iCash-ஐ எப்படி உபயோகமாக மாற்றி கொள்ளலாம் என்பது பற்றியும் தெளிவாக விளக்கினால் சம்பந்தபட்ட அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். |
#90
|
|||
|
|||
அசத்திட்டீங்க தலைவரே அருமையான திட்டம்
|
|
|
|