<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 29-04-10, 01:50 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by smdhabib View Post
வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது, அடுத்த முறை அனைவரும் வாக்களிக்க முயற்சி செய்யுங்கள் நண்பர்களே..!

அன்பு நண்பர்கள் சன்ரைஸும், மச்சானும் மனம் தளர வேண்டாம், தொடர்ந்து பங்களியுங்கள், வெற்றி தேடி வரும்..!
எப்படி மனம் தளராமல் இருக்க முடியும் நண்பரே....? நான் இரண்டாம் இடம்பெற்றதற்காகவோ அல்லது நண்பர் சன்ரைஸ் நான்காம் இடம்பெற்றதற்காகவோ மனம் தளரவில்லை. படைப்பாளிகள் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக கூடுதலான பின்னூட்டங்களும், ஓட்டுக்களும் கிடைக்கவில்லை என்பதை நினைக்கும்போது மனம் தளரத்தான் செய்கிறது.

வெற்றி/தோல்வி என்பது சகஜம். ஒருவர்தான் நிச்சயமாக வெற்றி பெற முடியும். இந்த போட்டியில் நண்பர் ரசிகேம்ரன் வெற்றி பெற்றதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே. லோகத்தின் புதிய கதை இயந்திரமான அவருக்கும், அவரின் அயராத உழைப்புக்கும், he deserve to win...!

கடந்த மூன்று மாதங்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது,

பெப்ரவரி’10 சவால் போட்டியில் வாக்களித்தோர் 64 பேர்கள்...!

1) MACHAN - 30 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) sweet maran - 12 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
3) tamizhan_chennai - 9 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)


மார்ச்’10 சவால் போட்டியில் வாக்களித்தோர் 113 பேர்கள்...!

1) kadalkanni - 43 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) sunrise - 25 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
3) rina - 24 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)


ஏப்ரல்’10 சவால் போட்டியில் வாக்களித்தோர் 34 பேர்கள்...!

1) Rassy_Camren - 14 வாக்குகள் (6 அத்தியாயங்கள்)
2) MACHAN - 11 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
3) Mathan - 6 வாக்குகள் (6 அத்தியாயங்கள்)

இந்த மாதம் “கழுதை தேய்ந்து கட்டெறும்பாக” மாறிய கதையாகி விட்டது.


போன மாதம் மூன்றாம் பரிசை பெற்ற நண்பர் ரினாவுக்கு 24 வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால் இந்த மாதமோ, முதல் பரிசை பெற்ற நண்பர் ரசி கேம்ரனுக்கு கிடைத்ததே 14 வாக்குகள்தான்....! இதே நிலை தொடருமானால் படைப்பாளிகள் கதை எழுதுவதற்கும், சவால் போட்டிகளில் பங்கெடுப்பதற்கும் மிகவும் தயங்குவார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

நண்பர் அசோ அவர்கள் சொன்னதுபோல நிர்வாகத்தார்கள் வாக்கெடுப்பை கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு கட்டாயப்படுத்தினால் கதையை படிக்காமலேயே ஏதோ ஒருவருக்கு ஓட்டை குத்தி விட்டு சென்று விடுவார்கள். அதுவும் ஆரோக்கியமானதல்ல...!
Quote:
Originally Posted by asho View Post
நீங்கள் ஓட்டெடுப்பில் பங்கு கொண்டது போல் மற்றவர்களையும் பங்கு கொள்ள தூண்டவும்.
நண்பர் அசோவின் இந்த அறிவிப்பின்படி, அனைத்து படைப்பாளிகளின் தொடர்களையும் படித்து, பிடித்த தொடர்ச்சிக்கு ஓட்டுக்களை பதிக்கும் படி, என் பங்களிப்பு அதிகமாக இருக்கும் தங்கவாசலில் நண்பர்களுக்கு நான் வேண்டுகோள் வைத்திருந்தேன். ஒரு சிலரை தவிர வேறு யாரும் அதனை செவிமடுத்ததாகவே தெரியவில்லை. அதனால் தங்கவாசலிலும் இனிமேல் என் பங்களிப்பை செய்வதில் எனக்கு தற்போது தயக்கம் ஏற்படுவது என்னவோ உண்மை...!

அதனால், லோக நண்பர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து நேரங்களை ஒதுக்கி கதையின் தொடர்ச்சிகளை படித்து, பின்னூட்டங்கள் பதித்து, ஓட்டுக்களையும் போட்டு, அனைத்து படைப்பாளிகளுக்கும் உற்சாகத்தை தரவேண்டும் என அன்போடு மச்சான் கேட்டுக் கொள்கிறேன்.


.
Reply With Quote
  #22  
Old 29-04-10, 10:17 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
வெற்றிப் பெற்ற கெமரூன் அவர்களுக்கும், கலந்துக் கொண்டு ஏனைய இடங்களை பிடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

வாக்குகள் ஏன் குறைகின்றன என்ற காரணங்களை ஆராய்வது அவசியம் என்றாலும், அதன் உண்மையான காரணங்களை வெளி சொன்னால் அது படைப்பாளிகளை டிஸ்கேரேஜ் செய்துபோலவும், வாக்கிளிக்காதவர்களுக்கு ஒரு நொண்டி சாக்கு கிடைத்ததுப் போலவும் ஆகிவிடும், சோ, இதை சொல்வது ஆரோக்கியமானதாக இருக்காது.

குறைந்த வாக்குகளை காணும் படைப்பாளியின் உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடிகிறது. சுறுசுறுப்பான பல உருப்பினர்கள் ஒருவித சோர்வு காரணமாக காணமற் போயிருக்கிறார்கள், அவர்களும் விரைவில் வருவார்கள் அதே உற்சாகத்துடன் உங்களின் ஆதங்களுக்கு விடையளிப்பார்கள்.

நன்றி.
Reply With Quote
  #23  
Old 29-04-10, 11:16 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 559
iCash Credits: 14,130
My Threads  
முதலிடம் பெற்ற ரசி கேம்ரனுக்கு வாழ்த்துகள். மச்சானின் ஆதங்கம் நேர்மையானது தான். அடுத்த மாத சவால் கதை போட்டியில் எண்ணிக்கையை இணைந்து கூட்டுவோம்.
Reply With Quote
  #24  
Old 01-05-10, 04:36 PM
APPAS APPAS is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2009
Location: இந்தியன்
Posts: 976
My Threads  
ரசி இந்த மாத சாவால் ராஜா பட்டம் வென்றதுக்கு வாழ்த்துக்கள் ,
அடுத்த இடம் பெற்ற மச்சானுக்கும் , மூன்றாம் இடன் வந்த மதனுக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #25  
Old 01-05-10, 07:06 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,236
My Threads  
கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ! வெற்றி பெற்ற மூவருக்கும் பாராட்டுக்கள் !
Reply With Quote
  #26  
Old 06-05-10, 08:00 PM
gopi55 gopi55 is offline
User inactive for long time
 
Join Date: 12 Oct 2002
Location: india
Posts: 1,225
My Threads  
சவால் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். முதலிடம் பிடித்த ரசி கேம்ரனுக்கும் தொடர்ந்து வந்த மச்சானுக்கும்,மதனுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.
Reply With Quote
  #27  
Old 09-05-10, 08:01 AM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 19 Aug 2009
Location: chennai
Posts: 5,559
My Threads  
முதல் இடம் பிடித்த என் மரியாதைக்குரிய ஆசிரியர் திரு: "ரசி" அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்...அதேபோல இரண்டாம் இடம் பிடித்த அன்புக்குரிய திரு:"Machan" அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.... காமலோகத்தில் இவர்களுடைய எழுத்துப்பணி மேலும் சிறப்புற இந்த முதியோனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
Reply With Quote
  #28  
Old 16-05-10, 02:37 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
முதல் இடம் பெற்ற நண்பர் ரசிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #29  
Old 26-08-10, 03:59 AM
innocentdany innocentdany is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Aug 2010
Location: chennai
Posts: 21
My Threads  
இரண்டாம் இடம் வந்திருக்கும் மச்சான் அவர்களுக்கும், அவரை தொடர்ந்து வந்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Tags
கதைப்போட்டி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:17 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,