<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சவால் போட்டி & சிறந்த கதைப் போட்டி ஆரம்பம்
நண்பர்களே...!!
நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதந்திர போட்டிகள் ஆரம்பித்து விட்டன. http://www.kamalogam.com/new/showthread.php?t=33592 மாதம் ஒரு சவால் போட்டிக்கு, ராதிகா எழுதிய இன்பத்தின் எல்லை ஸ்ரீஜா என்ற கதை தேர்வு செய்யப் பட்டுள்ளது. இதன் அறிவிப்பை போட்டிகள் பகுதியில் காணலாம். சவால் தொடர்ச்சி பதிக்க கடைசி நாள்: மார்ச் 18 சிறந்த தொடர்ச்சி வாக்கெடுப்பு நாட்கள்: மார்ச் 19 - 28 http://www.kamalogam.com/new/showthread.php?t=34048 மாதந்திர சிறந்த கதைப் போட்டி என்னும் சென்ற மாதம் முடிவடைந்த கதைகளில் சிறந்த கதையை வாசகர்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யும் போட்டி , போட்டிகள் பகுதியில் ஆரம்பித்து விட்டது. கதைகள் படிப்பவர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளை செலுத்தி படைப்பாளிகளை உற்சாகப் படுத்துங்கள். இந்த மாதம் முதல் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கு வாக்களிக்க தவறுபவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப் படும். மூன்று மாதம் தொடர்ந்து வாக்களிக்காதவர்களின் அனுமதிகள் குறைக்கப் படும். (விடுப்பில் செல்வதாக பதித்துள்ளவர்களுக்கு இது பொருந்தாது). சிறந்த கதைக்கு வாக்கு செலுத்த கடைசி நாள்: மார்ச் 25 * இந்த போட்டி காமக் கதை வாசல் மற்றும் தகாத உறவு வாசல் பகுதிகளுக்கு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டுமே. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள புதியவர்கள் தமிழ் பதிப்புகள் அதிகம் கொடுத்து தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ளுங்கள். . .
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 11-03-07 at 12:53 PM. |
#2
|
|||
|
|||
சிறந்த கதை தேர்வில் எனது வாக்கை செலுத்திவிட்டேன். வாக்களித்த போட்டியாளர் வெற்றிப் பெற எனது மனமார்ந்த பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.
இது எனது 500 - வது பதிப்பு என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேம். நன்றி Last edited by வரிப்புலி; 13-03-07 at 08:41 AM. |
#3
|
||||
|
||||
இந்தமுறை மாதம் ஒரு சவால் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் சரியான, தரமான தொடர்ச்சியை கொடுத்த போட்டியாளருக்கு வாக்களித்து ஊக்கப்படுத்துவேன்.
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி: |
#4
|
||||
|
||||
இந்த மாத "மாதம் ஒரு சவால்" போட்டிக்கு நமது படைப்பாளிகள் 5 பொருத்தமான முடிவுகளை கொடுத்துள்ளார்கள். அவற்றில் சிறந்த முடிவை தேர்ந்தெடுக்கும் ஓட்டெடுப்பு இங்கே துவங்கிவிட்டது. http://www.kamalogam.com/new/showthread.php?t=34276
அனுமதி உள்ளவர்கள் மறக்காமல் தங்கள் வாக்குகளை செலுத்தவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|