<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
அறிவிப்புக்கு ஏற்றார்போல நடந்து கொள்வோம். கவனமாக இருப்போம்.
அறிவிப்புக்கு நன்றி |
#22
|
|||
|
|||
வரவேற்கிறேன் உங்களது முயற்சியை.. மேலும் மேலும் முன்னேற்றம் எங்களைப் போன்றவர்களுக்கு அதுவே ஒரு பயிற்சி கொண்டாட்டம்.
|
#23
|
|||
|
|||
எதையும் தாங்கும் இதயம் நமக்குண்டு, எதையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் திறமையும், புத்திசாலித்தனமும் உங்களுக்குண்டு.எல்லாம் நல்லபடியாகமுடியும் என்று நம்புவோமாக! மேலும், நாம் எல்லோருமே ஒரு காலத்தில் புதியவர்களாக இருந்தவர்கள்தானே! அதனால் புதியவர்கள் வருகையை தொந்தரவாக நினைப்பதே தவறு.வருவோரை மனமார வரவேற்போம்.தங்கள் பணி மேலும் சிறக்க அடியேனின் வாழ்த்துக்கள்!
|
#24
|
||||
|
||||
உங்களது முயற்சிக்கு வாழ்துக்கள் எங்களை கவனமாக செயல்பட எச்சரித்ததரற்க்கு நன்றி
|
#25
|
|||
|
|||
data base error
தலைவா,
தகவலுக்கு நன்றி, உங்கள் உழைப்புக்கு என் மனமுவந்த பாராட்டுகள், இனி நான் நவம்பர் முதல் வாரத்தில் புதிய கதையுடன் சந்திக்கின்றேன். தயவுசெய்து தளத்தில் உலாவருவதில்லை என்று வார்னின்ங் மெஸேஜ் கொடுக்க வேண்டாம், மிக பாடுபட்டு பல நல்ல கதைகள் எழுதி 'கோல்ட் மெம்பர்' ஆகி இருக்கிறேன், 'அவார்டு'ம் பெற்றிருக்கிறேன், அதை 'நீர் மேல் எழுத்து' ஆக்கிவிடவேண்டாம். நன்றி. |
#26
|
||||
|
||||
தலைவர் அவர்களே,
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகள் வெர்றிகரமாக முடியும் என்பதில் சந்தேகம் இல்லை . குடிமகன் |
#27
|
|||
|
|||
தங்கள் சிதம், எக்கள் நலம்
|
#28
|
||||
|
||||
முயற்சி திருவினை ஆக்கும்! தலைவருக்கு வாழ்த்துக்கள்! முழு ஒத்துழைப்பும் தருகிறோம்! நன்றி!
|
#29
|
||||
|
||||
தளம் மேம்படுத்தல் மிகவும் அவசியான செயல்
ஏனெனில் புதிய வசதிகள் நமக்கு பல புதிய செயல்களை செய்ய உதவும் தளம் மேம்படுத்தல் வெற்றியடைய என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். |
#30
|
||||
|
||||
தலைவரின் தளத்தின் இயக்கத்தை மேம்படுத்தும் புதிய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்...
-> --->> Last edited by சந்திரமுகி; 18-10-06 at 12:04 PM. |
|
|
|