<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஜனவரி [2010] மாத சிறந்த கதைப் போட்டி முடிவுகள்
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!
ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. ஜனவரி 2010-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் மிகவும் குறைவு என்பதால் எல்லோரும் வாக்களிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் மொத்தம் 61 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதனால் கதை அதிகம் இருந்ததால் நாங்கள் வாக்களிக்க முடியவில்லை என்றோ, தாமதமாகி விட்டது என்றோ சொல்லும் நண்பர்கள் கருத்துக்கள் இனி நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. வாக்களித்த 61 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று ஜனவரி [2010] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம். இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் muthirkanni அவர்கள் எழுதிய அற்றைத்திங்கள், அவ்வெண்ணிலவில்...(13 பாகங்கள்) -என்ற காமக்கதை 30 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..KD&CO அவர்கள் எழுதிய புருசன் எதிரில் பொண்டாட்டியை ஓத்தோம் (3 பாகங்கள்)-என்ற காமக் கதை 28 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். kavi_1973 அவர்கள் எழுதிய டாக்டரும் முதலாளி அம்மாவும் (4 பாகங்கள்)-என்ற காமக்கதை 22 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 9 பேர் கலந்து கொண்டதில் முதல் 5* இடத்தில் வந்த 1234fivesix, vijay_yajiv, Jayjay மற்றும் sunrise இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள். *17 வாக்குகளை 3 பேர் ஒருசேர 5ம் இடம் பெற்றதற்கு கூடுதல் பாராட்டுக்கள். இந்தமுறை இரண்டாம் இடம் பெற்ற KD&CO அடுத்தமுறை முதலிடம் வெல்ல வாழ்த்துக்கள். முண்ணணி கதைகள் உங்கள் பார்வைக்கு: 1.அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்... -- muthirkanni -- 30 2.புருசன் எதிரில் பொண்டாட்டியை ஓத்தோம் -- KD&CO -- 28 3.டாக்டரும் முதலாளி அம்மாவும் -- kavi_1973 -- 22 4.வசந்தவல்லியும் இரண்டு மல்லர்களும் -- 1234fivesix -- 20 5.திவ்யா, நீ செக்ஸில் கொஞ்சம் வீக்கு... -- VIJAY_YAJIV -- 17 6.கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் -- jayjay -- 17 7.காதல் அழிவதில்லை -- sunrise -- 17 8.ஆயிரம் பூள்கள் கிடைப்பதுண்டு -- tamil parrot -- 15 9.* கரகாட்டக்காரிகள் -- alaga --12 10. NIL 50 வாக்குகள் வரை பெற்றவர்கள் பட்டியல் மொத்தமே 9 கதைகள் தான், அதில் முதல் பரிசு பெற்ற கதைக்கே 30 வாக்குகள் தான் பதிவாகியுள்ளது. 400 லிருந்து 500 வாக்குகள் பதிவான நம் தளத்திலே இந்த முறை 61 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. நம் தளத்தில் சொகுசு விரும்பிகள் பெருகிவிட்டதையே இது காட்டுகிறது. புதிய காமக்கதை பகுதியில் கதை குறைந்தது கூட வருத்தமில்லை, இதற்கு பதிலாக வாசகர் சவாலில் எண்ணிக்கை கூடுகிறது. ஆனால் வாக்களிப்பு குறைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மாதம் வாக்களிக்காதவர் அனைவருக்கும் தனிமடல் அனுப்பி, வாக்களிக்காததற்கு விளக்கம் கேட்கப்பட்டு, சரியான பதில் தராதவர்கள் தலைவாசலுக்கு இறக்கம் செய்யப்பட, விரைவில் நிர்வாக குழுவிற்கு சிபாரிசு செய்யப்படும். -0-
__________________
|
#2
|
|||
|
|||
எதிர்பார்த்தது போலவே முதலிடம் பெற்ற முதிர்கன்னி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெற்ற KD&CO & kavi_1973 அவர்களுக்கும் மச்சானின் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
வாக்கு எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது வருத்தமளிக்கத்தான் செய்கிறது. மாதாந்திர நிர்வாக சவால் போட்டியிலும், முப்பதிலிருந்து முப்பந்தைந்து ஓட்டுக்குள்தான் சராசரியாக பதிவாகிறது. தொடர்ச்சிகளை படித்து ஓட்டளித்து அந்த எண்ணிக்கையையும் நண்பர்கள் அனைவரும் மாற்றி அமைக்க வேண்டும். Last edited by MACHAN; 20-02-10 at 06:05 PM. |
#3
|
|||
|
|||
இம்மாத படைக்கப்பட்ட படைப்புகளில் சிறந்த கதையாக போட்டியில் வெற்ற பெற்ற muthirkanni, KD&CO மற்றும் kavi_1973 ஆகியோருக்கு என் பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
மற்ற படைப்பாளிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்... நம்மையெல்லாம் இன்புற வைக்கும் படைப்பாளிக்கு நாமும் நன்றிகடன் செலுத்தவேண்டாமா? வாக்களித்து உங்களின் நன்றிகடனை செலுத்துவதில் என்ன ஆகிவிடப்போகிறது? சிந்தியுங்கள்.. வரும் மாதங்களிலாவது உங்களின் ஜனநாயக கடமையை தவறாமல் செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.. |
#4
|
|||
|
|||
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற அனைவருக்க்ம் எனது பாராட்டுக்கள் |
#5
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் !!
|
#6
|
|||
|
|||
அனைவர்க்கும் என் நன்றி
அன்பார்ந்த தோழர்களே,
வாக்களித்த அனைவர்க்கும் நன்றி. வாக்களிக்க மறந்தாலும், வாசித்த அனைவர்க்கும் நன்றி. அன்புறு தோழர். லலிதாதாசன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, கதையின் முகவுரையிலும் முடிவுரையிலும் எழுப்பிய உங்கள் ஆன்ம பரிசோதனையான கேள்விகளுக்கு, நீங்கள் பதிலின்றி மௌனமாக கொடுத்த அங்கீகாரமாகவே இதை நான் கருதுகிறேன். இக்கதை நம்முள் பலரது வாழ்வின் ஏதாகிலும் ஒரு அம்சத்தை தடவியே சென்றிருக்கும் என்றே நம்புகிறேன். இக்கதைக்கு தூண்டுகோலாய் இருந்தவர், அவராக சொல்ல மாட்டார், (என்னோடான) அவரது இயல்பு அப்படி என கூறி இருந்த மதிப்புறு.தோழர் திருமிகு.அசோ, மற்றும் என் அன்பின்.தோழர்கள் திருமிகு. தங்கர்.சி மற்றும் திருமிகு.லலிதாதாசன் ஆகியோரது பேரன்பிற்கு நீங்கள் அளித்த இந்த அங்கீகாரத்தை காணிக்கையாக்குகிறேன். அனைவர்க்கும் என் நன்றி. மீண்டும் சந்திப்போம்......................... அதுவரை, (மட்டுமல்ல எப்போதும்) பிரியங்களுடன், முதிர்கன்னி |
#7
|
|||
|
|||
முதிர் கன்னிக்கு முதலிடம் என்று எதிர்பார்த்ததுதான்.
கதையை படிக்கும் போதே தெரிந்தது..முதலாமிடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் தோழி. இரண்டாமிடம் பெற்ற கே.டிக்கும் மூன்றாமிடம் பெற்ற கவிக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் |
#8
|
|||
|
|||
நான் எழுதிய காதல் அழிவதில்லை என்ற கதைக்கு 17 வாக்குகள் அளித்து சிறப்பித்த நல்ல உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ஜனவரி மாதத்தில் முதலிடம் பெற்ற முதிர்கன்னிக்கும், அடுத்தடுத்த இடம் பெற்ற KD&CO, kavi_1973க்கும் எனது வாழ்த்துக்கள். மேற்பார்வையாளர் அசோ தெரிவித்தது போல் வாக்கெடுப்பில் பலர் கலந்து கொள்ளாததால் என்னை போன்ற எழுத்தாளர்களுக்கு கிடைக்கவேண்டிய வாக்குகள் கிடைக்காமலே போய் விட்டது. குறைந்த வாக்குகள் கிடைத்தமைக்கு என்னைபோன்ற காமலோக எழுத்தாளர்களுக்கு சிறிது மன வருத்தம் தான் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். |
#9
|
|||
|
|||
ஸ்டார் ரைட்டர் பட்டத்தை தனதாக்கி கொண்ட அன்பு தோழி முதிர்கன்னிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் இரண்டாம் இடம் வந்த கேடி அவர்களுக்கு மூன்றாம் இடம் வந்த அன்பு நன்பர் கவி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
படைப்பாகளி படைப்புகளை படித்து வாக்களித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றிகள் |
#10
|
||||
|
||||
ஸ்டார் ரைட்டர் என்ற பட்டத்தை பெற்று போட்டியில் முதலிடம் வென்ற முதிர்கன்னி அவர்களுக்கும்
இரண்டாம் இடம் பிடித்த KD&CO அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த kavi_1973 அவர்களுக்கும் அதை தொடர்ந்து வந்த நண்பர்கள் kavi_1973, 1234fivesix, VIJAY_YAJIV, jayjay, sunrise, tamil parrot, alaga அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். |
|
|
|