<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகர் (2015) - வாக்கெடுப்பு முடிவுகள்
சிறந்த காமலோக விமர்சகர் (2015) - வாக்கெடுப்பு முடிவுகள் காமலோக நண்பர்களே / நண்பிகளே..! நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பான வழிகாட்டுதலுடன் நடைபெற்ற சிறந்த காமலோக விமர்சகர் - 2015 போட்டிக்கான முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போல், சென்ற வருடத்திற்கான (2015) சிறந்த விமர்சகர் தேர்வும் தள உறுப்பினர்களாகிய உங்கள் பரிந்துரை மற்றும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவீர்கள். பரிந்துரை திரி > இங்கே பரிந்துரை திரியில் 46 உறுப்பினர்கள் பங்கு கொண்டு 27 விமர்சகர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 12 விமர்சகர்களின் பெயர்கள் பொது வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது. (10-ஆவது இடத்தில் இருந்த விமர்சகர் பெற்ற பரிந்துரைகளின் எண்ணிக்கையை சம அளவில் மேலும் இருவர் பெற்றிருந்ததால், அவர்களும் வாக்கெடுப்பில் இடம் பெற்றார்கள்) வாக்கெடுப்பு திரி > இங்கே வாக்கெடுப்பில் 57 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை சென்ற வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையை விட சற்றே அதிகம் என்பது வரவேற்கத்தக்கது. பரிந்துரை செய்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். !!! போட்டி முடிவுகள் !!! vjagan அவர்கள் 24 வாக்குகளுடன் முதலிடம் பெற்று 2015 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் செல்கிறார். வெற்றி பெற்ற vjagan அவர்களுக்கு 2015 -ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருது மற்றும் பரிசு தொகையாக 5000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் vjagan! வாக்கெடுப்பில் வரிசைப்படுத்தப்பட்ட 12 விமர்சகர்கள் பெற்ற வாக்குகள் தர வரிசைப்படி கீழே: 1. vjagan - 24 2. dreamer - 7 3. mouni - 6 4. ஒண்டிபுலி - 5 5. oolvathiyar - 4 5. Thiru Raj - 4 6. ராசு - 3 7. jaya6 - 2 8. kamakedi - 1 8. jayjay - 1 9. kaamavirumpi - 0 9. selvenselvi - 0 நன்றி ! -:O:-
__________________
Last edited by பச்சி; 05-06-16 at 02:59 AM. |
#2
|
|||
|
|||
2015 ம் வருடத்தின் சிறந்த விமர்சகராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் வி ஜெகன் அவர்களுக்கு மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள்.
|
#3
|
|||
|
|||
சென்ற வருடத்தின் சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் ஜெகனுக்கு என் பாராட்டுகள்.
|
#4
|
|||
|
|||
இந்தக் காமலோகத்தில் முதல் முறையாக என் பெயரை பரிந்துரை செய்து 2015 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை பரிந்திரை செய்த
அந்தப் பொல்லாத 24 வாசகர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அவர்களின் நற்குலம் வாழ்க அய்யா அம்மணி ! அவர்களின் நற்கொற்றம் வாழ்க அய்யா அம்மணி ! அவர்கள் எனக்கு மிகுந்த வாசமுள்ள மிகப்பெரிய ' கல்யாண மாலை ' அணிவித்து என்னையும் அந்த சிறப்பித்து விட்டனர் அய்யா அம்மணி ! நானும் 'முத்திரை மோதிரம்' அணிந்த அந்தப் பொல்லாத உறுப்பினர்களின் வரிசையில் வரிப்புலி,anabayan,BILLA,oolvathiyar,oshoviji,tdrajesh {அகர வரிசைப்படி } சேர்த்து மகிழ்ந்த அந்த பொல்லாத வாசகர்கள் மிகவும் பேராண்மை உள்ளம் கொண்டவர்கள்தாம் அய்யா அம்மணி ! இனி நான் மேலும் மேலும் மிகவும் கவனமாகவே இந்த லோகத்தில் செயல்படவேண்டிய பொறுப்பும் கட்டாயமும் வந்துவிட்டது அய்யா அம்மணி ! அதன்படியே செயல்படுவேன் என்று உறுதி எடுத்துக் கொள்கிறேன் இந்த இனிய நாளில் அய்யா அம்மணி ! |
#5
|
|||
|
|||
இந்த வருடத்தின் சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுக்கபட்ட வி.ஜெகனுக்கு வாழ்த்துக்கள்.
|
#6
|
|||
|
|||
சிறந்த விமர்சகர் விருதை வென்ற நண்பர் வி ஜெகனுக்கு என் வாழ்த்துக்கள்.
|
#7
|
|||
|
|||
வாழ்த்துக்கள் vjagan .. கொண்டாடுங்கள் உங்கள் வெற்றியை.. மனமார்ந்த வாழ்த்துக்கள்..
எனக்கு பிடித்த எழுத்தாளர் மௌனி 3ம் இடத்தில் இருப்பது சந்தோசம்.. வாழ்த்துக்கள்.. Last edited by tdrajesh; 10-06-16 at 02:11 PM. Reason: அடுத்தடுத்த பதிவுகளை இணைக்க |
#8
|
|||
|
|||
பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஜகன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.இவ்வளவு நாட்களாய் பின்னூட்ட திலகமாய் இருப்பது வீண் போகவில்லை ஜெகன் அவர்களே...
மூன்றாவது இடத்தை பிடித்துள்ள என் அபிமான எழுத்தாளர் மௌனி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். |
#9
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஜெகன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
- ராஜ் - |
#10
|
|||
|
|||
2015 ம் ஆண்டின் சிறந்த விமர்சகராய் விருது வென்ற வி ஜெகன் அவர்களுக்கு கல்யாண மாலை சூட்டி மனதார வாழ்த்துகிறேன்.
|
|
|
|