<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
விபத்தொன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தால் லோகத்திற்கு வர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தேன். டிஸ்சார்ஜ் ஆனவுடன் நண்பர்களின் மடல்களை படித்து பதக்கம் வென்ற விசயத்தையும், பிறகு முதல் வேலையாக இந்த திரியில் பதிகிறேன். சந்தேஷமாக இருக்கிறது. வாழ்த்து கூறிய அன்பு உள்ளங்கள் அனைவர்களுக்கும் நன்றிகள் பல. இன்னும் சில வாரங்களுக்கு சரியாக லோகம் வர முடியாத நிலையில் உள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது முடிந்த அளவு தலை காட்டுகிறேன்
|
#22
|
||||
|
||||
Quote:
உமது உழைப்புகள் வீண் போகவில்லை. கதை எந்திரமாக திரிந்த உமக்கு நல்ல பரிசு கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள். ஜே ஜே விற்கும் எனது வாழ்த்துக்கள். |
#23
|
|||
|
|||
தளபதி ஜேஜேவுக்கும் - கதை எந்திரம் எந்திரனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
|
#24
|
|||
|
|||
தவறான பதிப்பு களைந்து விடவும்
|
#25
|
||||
|
||||
வெற்றிப்பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்
|
#26
|
|||
|
|||
முதலிடத்தை வென்ற தோழர்கள்.ஜேஜே மற்றும் எந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இரண்டாம் இடம் பெற்ற தோழர். மோகன் 1234fivesix அவர்களுக்கு பாராட்டுகளோடு, விரைவில் முதலிடம் பெறவும் வாழ்த்துக்கள். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#27
|
|||
|
|||
நிர்வாகம் நடத்திய ஜூன் மாதத்திற்கான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மூவருக்கும் என் பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
|
#28
|
||||
|
||||
போட்டியில் வென்ற மூவருக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் பல.... உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் திரு எந்திரன்....
|
#29
|
|||
|
|||
முதலிடத்தை கொண்ட ஜே ஜே, எந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மூன்றாம் பரிசை பெற்றுக்கொண்ட மோகன் அவர்களுக்கும்வாழ்த்துக்கள். சவாலில் பங்கு பெற்ற சுசி பாரட்டுகிறேன்.. |
|
|
|