<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
முதல் இடத்தில் வென்ற பின்ட்டூவிற்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
இரண்டாம் இடத்தை பிடித்த ஸ்வீட் மாறனுக்கும் மூன்றாம் இடத்தை பிடித்த தமிழன்_சென்னை மற்றும் மன்மதலீலை ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்களித்த அணைத்து படைப்பாளி நண்பர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். |
#12
|
|||
|
|||
வாழ்த்துக்கள்..
444 ஜனவரி 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.. போட்டியில் முதலிடம் வென்று சவால்ராஜா மகுடம் சூடி தங்கவாசலில் நுழையும் பின்டூ அவர்களை வாழ்த்துக்களுடன் தங்கவாசலில் நின்று வருக.. வருக.. என வரவேற்கிறேன்.. தொடர்ந்து இரண்டாம் முறையாக நிர்வாக சவாலில் இரண்டாம் இடம் பிடிக்கும் ஸ்வீட் மாறன் அவர்கள் எப்படியும் அடுத்த முறை சவால்ராஜாவாகி தங்கவாசல் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக்கள்.. மேலும் இப்போட்டியில் முன்றாம் இடம் வந்த தமிழன் சென்னை மற்றும் மன்மதலீலை ஆகியோரும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று தங்கவாசல் அடைய வாழ்த்துக்கள்.. |
#13
|
||||
|
||||
சமீப காலமாகவே லோகத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் நண்பர் பின்டூ இம்மாத நிர்வாக சவாலிலும் வெற்றிபெற்று சவால்ராஜாவாக தங்கவாசலை அடைந்ததற்கு வாழ்த்துக்கள்.
இரண்டாமிடம் வந்த நண்பர் ஸ்வீட்மாறன் முதலிடத்தை பிடித்து சவால் ராஜாவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை. அடுத்துவரும் சவாலில் முதலிடம் பெற்று மகுடம் சூட அட்வான்ஸ் வாழ்த்துக்கள். முதல்முறையாக கலந்துகொண்டு அடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் தமிழன் சென்னை, மன்மதலீலை, சன்ரைஸ், தமிழ்கிளி ஆகியோருக்கும் நண்பர் செம்பிக்கும் வாழ்த்துக்கள். தளராமல் முயற்சியுங்கள். இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துக்கள். சிறப்பான போட்டியை நடத்திமுடித்த அசோ அவர்களுக்கும் வாழ்த்துக்கள். |
#14
|
|||
|
|||
தங்க வாசல் தொட்ட பிண்டூவுக்கு வாழ்த்துக்கள்... இந்த முறை அனைவரின் படைப்பும் நன்றாக இருந்தது.. வாக்களிக்க திணறினேன்,,,
|
#15
|
|||
|
|||
பிண்டு3 சவால் ராஜாவா வாழ்த்துக்கள். கிடைக்க வேண்டியது தான் அவரின் லோகத்தின் சிறப்பான சேவைக்கு ,
சுவிட் மாறன் இந்த முறையும் 2-ம் இஅடம் கலக்குறீங்க மக்கா அடுத்த சவால் நிச்சயம் திறந்திடும் வாழ்த்துக்கள். இந்த சவாலில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாக்களித்த உள்ளங்களுக்கும் தலை வணங்குகிறேன். |
#16
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் போட்டியில் பங்கு பெற்ற மற்றும் வாக்களித்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#17
|
|||
|
|||
தங்க வாசல் வரும் நண்பர் பிண்டூவுக்கு வாழ்த்து கூறி வரவேற்கிறேன். இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ஸ்வீட்டுக்கும், மூன்றாமிடம் பெற்ற நண்பர்கள் தமிழன்சென்னை மற்றும் மன்மதலீலைக்கு மச்சானின் வாழ்த்துக்கள்.
போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் சன்ரைஸ், செம்பி, தமிழ்க்கிளி ஆகிய அனைவருக்கும் பாராட்டுக்கள். |
#18
|
|||
|
|||
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.
ஜனவரி மாத நிர்வாக சவாலை வெற்றிக் கரமாக நடத்திய திரு.பசீர் அவர்களுக்கும், திரு.அசோ அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இந்த முடிவு மிக சந்தோஷமாக இருக்கிறது.
என்னை ஆரம்பம் முதலே நிர்வாக சவாலில் பங்கு கொள்ளும்படி தூண்டி வருபவர் என் நண்பர் பசீர் அவர்கள். ஏனோ அது தள்ளி கொண்டே போய் கடந்த மாதம் அதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு என் முதல் நன்றிகள். என்னை வெளியே கொண்டு வந்ததில் அவரின் பங்கு மகத்தானது. கடந்த சவாலில் என் கையில் கயிற்றை கட்டி இறக்கி விட்டவர் திரு.விஜி அவர்கள். நான் இன்று நாலு பேருக்கு தெரிவதற்கு அவர் ஒரு முக்கிய காரணம். இந்த முடிவு கண்டிப்பாக அவருக்கு சந்தோஷத்தை கொடுத்து இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் நான் அவருக்கு கடனை திருப்பி செலுத்த முடியாது. நான் வந்த நாள் எனக்கு அரவணைத்து ஆதரவளித்தவர் திரு. லலிதாதாசன். என் பார்வையை நேர்ப் படுத்தியவர். நன்றி நண்பரே. கடந்த சவாலில் பங்கு கொள்ளாமல் இரண்டு பேர் நேரத்தின் மேல் பழியை போட்டு தப்பித்து இருக்கிறார்கள். அவர்கள் மலர் & மச்சான். அவர்கள் இந்த போட்டியில் பங்கு கொண்டு இருந்தால் நிச்சயமாக எனக்கு இந்த வெற்றி கிடைத்து இருக்காது. ஒரு வகையில் என் வெற்றிக்கு அவர்களும் காரணமே. என் எழுத்தை செம்மை படுத்தியதில் மச்சானுக்கும் பங்கு உண்டு. எனக்குள் ஒரு உத்வேகத்தை உருவாக்கியவர் மலர். இருவருக்கும் நன்றிகள் பல உரித்தாகுக. சவால் எண் 42 சென்று கொண்டு இருந்த போது, இதில் நான் எழுத முடியுமா என தயங்கிய போது, என்னை உற்சாகப் படுத்தியவர் நண்பர் பில்லா. நன்றி தல. இந்த வெற்றியை நான் என்னுடைய தனிப்பட்ட வெற்றியாக கருதவில்லை. இந்த வெற்றியை என்னுடன் போட்டியிட்ட சன்ரைஸ், தமிழன், மன்மதலீலை, மாறன், செம்பி மற்றும் தமிழ்கிளி ஆகியோரின் வெற்றியாகவே கருதுகிறேன். அனைத்து போட்டியாளர்களுக்கும் இந்த வெற்றி காணிக்கை. எங்களின் அனைத்து பாகங்களையும் படித்து பின்னூட்டம் இட்டவர்களுக்கும், கதையை படித்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் மிக்க நன்றி. என்னை வாழ்த்திய அன்பு உள்ளங்கள் பசீர், மரியாசீர், சூப்பர் ஸ்டார், தமிழா, சன்ரைஸ், ஜாக், ரீனா, மாறன், ஹபீப், x man, மலர், மலர், லலிதாதாசன், மௌஸ், மன்மதலீலை, நைஸ்கை, மச்சான் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்த போகும் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல. நன்றி. |
#19
|
||||
|
||||
போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கும், வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் மாமார்ந்த பாராட்டுக்கள்.
வக்களித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி. |
#20
|
|||
|
|||
சவால் ராஜா பின்டூவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
என்னுடன் பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்,...
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
|
|
|