<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றி பெற்ற திரு. மச்சானுக்கும், வெற்றி பெற முயற்ச்சித்த திரு. ஸுவீட் மாறன் மற்றும் திரு. தமிழன் சென்னைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
__________________
வணக்கம், சிவா |
#12
|
|||
|
|||
வெற்றிபெற்ற திரு.வீ.மச்சானுக்கு பாராட்டுக்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் 8 வாக்குகள் பெற்ற நண்பர் ஜேஜேவுக்கும் பாராட்டுக்கள்
|
#13
|
|||
|
|||
இப்போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் நல வாழ்த்துக்கள்.
|
#14
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ! பரிசு பெற தவறிய அனைவருக்கும் என் மீண்டும் அவர்கள் முயற்சித்து பரிசு பெற வாழ்த்துக்கள் !
|
#15
|
||||
|
||||
படங்களும் , கற்பனையும் கலந்து அருமையான தொடர் பதித்து தொடர் வெற்றி பெற்ற மச்சானுக்கு வாழ்த்துக்கள் !!
ஸ்வீட் மாறன் விரைவில் வெற்றி மாறனாக அடைய வாழ்த்துக்கள் ! இன்னும் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரையும் மனமார வாழ்த்துகிறேன்! |
#16
|
|||
|
|||
முதல் இடம் வந்த மச்சானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் வந்த மாறன் தமிழன் சென்னை அவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் மேலும் வெற்றி தோல்வி பற்றி கவலைபடமால் போட்டியில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள் |
#17
|
||||
|
||||
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாம் முறையாக சவால்ராஜா பட்டம்பெற்ற நண்பர் மச்சானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து இரண்டாமிடம் பெற்ற நண்பர் ஸ்வீட் மாறனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்த இடத்தில் வந்த நண்பர் சென்னை தமிழனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்று படைப்புகளை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. சிறப்பான ஒரு சவாலை நடத்திமுடித்த மேற்பார்வையாளர் அசோவுக்கும், வாக்களித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். |
#18
|
||||
|
||||
கும்முன்னு கதை குடுத்து - ஜம்முன்னு ஜெயிச்ச மச்சானுக்கு வாழ்த்துக்கள் !
போட்டியின் வெற்றி பற்றி கவலை படாமல், நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ச்சியை தந்து இரண்டாம் இடத்தில் ஹாட்ரிக் அடித்த ஸ்வீட் மாறனுக்கும், மூன்றாவது இடத்தை தக்கவைத்துக்கொண்ட தமிழன்_சென்னைக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். |
#19
|
|||
|
|||
சவால் கதைப் போட்டியில் வென்று மகுடம் சூடிக் கொண்ட மச்சான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து பல போட்டிகளில் வெல்லவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
|
#20
|
||||
|
||||
பிப்ரவரி - 2010 நிர்வாக சவாலை சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாகிகளுக்கும்,
எனக்கும், போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் வாக்குகளை செலுத்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள் மூன்றாம் முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் என் மச்சான் -க்கும், தொடர்ச்சியாக மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கும் நண்பர் எனது சென்னை தமிழன் -க்கும், அதை தொடர்ந்து வந்த நண்பர்கள் ஜே ஜே, நைஸ்கை, மன்மதலீலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனது தொடர்ச்சியை படித்து பின்னூட்டமிட்டு, வாக்களித்து என்னை உற்சாகப்ப்டுத்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள் |
|
|
|