<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
2010ன் சிறந்த காமலோக விமரிசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, முதலிடத்துக்கு மிகவும் பொருத்தமான, என் அன்பு மாப்ளே ஓஷோவிஜிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். குறை நிறைகளைப் பளிச்சென்று சுட்டிக்காட்டும் மாப்ளேயின் பின்னூட்டங்களுக்கு நான் என்றுமே ரசிகன். அவர் மென்மேலும் தன்னுடைய படைப்புகளாலும், பின்னூட்டங்களாலும் லோகத்தைக் கலகலப்பாக வைக்குமாறு அன்புடன்/உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். கங்க்ராட்ஸ் மாப்ளே!
இந்த வாக்கெடுப்பில் நான் 2ம் இடம் பெறும் வகையில் வாக்களித்த அன்பு நண்பர்களுக்கும்/தோழிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி!! இது நான் சற்றும் எதிர்பார்த்திராதது, உண்மையிலேயே! 3ம் இடம் பெற்ற அன்பு வாத்தியாருக்கு என் பாராட்டுகள்! எனக்கு இ-பண அன்பளிப்பும் ஆறுதல் பதக்கமும் அளித்த தலைவர் முக்குறியோன் உள்ளிட்ட லோக நிர்வாகத்தினருக்கும், வாக்கெடுப்பைத் திறம்பட நடத்திய நண்பர் பச்சிக்கும் மிக்க நன்றி! மேலும் மேலும் படைக்கவும், படிக்கவும், பின்னூட்டமிடவும் இந்தப் பாராட்டும் பரிசும் எனக்கு ஊக்கமளிக்கின்றன! மீண்டும் நன்றி!! Last edited by KANNAN60; 11-04-11 at 12:50 AM. |
#42
|
|||
|
|||
இந்தப் விமர்சகர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கும் வெற்றி பெற்றவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#43
|
||||
|
||||
மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர் ஒஷோ விஜி
. |
#44
|
|||
|
|||
ஓசோவிஜி, கண்ணன் உங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துகள்.
|
#45
|
|||
|
|||
முதல் இரண்டு இடங்களைப் பெற்ற ஓசோவிஜி, கண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அய்யா !
மற்றும் கலந்துகொண்டு சிறப்பித்த oolvathiyar , BILLA ,bedroom_salak , ராசு,ஜெய், மரிஆசிர், pintoo3 dreamer , அவர்களுக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் |
#46
|
|||
|
|||
முதலிட்டத்தைப் பெற்ற நண்பர் விஜிக்கு எனது வாழ்த்துக்கள்.
|
Tags |
சிறந்த , முடிவுகள் , விமர்சகர் , காமலோக |
|
|
|