<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
இந்த முறை சவால் போட்டி செம குளோசாக இருந்ததில் ஆச்சர்யமில்லை ஏனெனில் அனைவரும் தங்களது படைப்பை அற்புதமாக கொடுத்து இருந்தார்கள்
வெற்றி பெற்ற நண்பர் ஜெய்க்கும் வெற்றி தோல்வி பாராமல் சவால் கதையை கொடுத்து நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#12
|
|||
|
|||
சபாஷ்.. சரியான போட்டி..
சபாஷ்.. சரியான போட்டி.. வெற்றிக்கனியை மயிரிழையில் தட்டிப் பறித்து சவால் ராஜாவாகி தங்க வாசல் எனும் சொர்க்க வாசலுக்கு வருகை புரியும் ஜெய்க்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்..
வெற்றிப் பெறாவிட்டாலும் வெற்றிக்கான சமமான அந்தஸ்தைப் பெற்ற மச்சான் மற்றும் ராஜேஷுக்கும் பாராட்டுக்கள்.. போட்டியில் பங்கெடுத்த நண்பர் ஜே ஜே மற்றும் கழுதைப் புலிக்கும் வாழ்த்துக்கள்.. நிர்வாகத்தின் சார்பில் போட்டியை திறம்பட நடத்தி முடிவை அறிவித்த அஷோவிற்கும் அவருக்கு உறுதுணையாய் இருந்து போட்டியை சிறப்பாக வழி நடத்திய ஹபீப்ஜீக்கும் மிக்க நன்றிகள்.. |
#13
|
||||
|
||||
சவால் ராஜாவாக முடிசூட்டி கொண்ட ஜெய்யிற்கு வாழ்த்துகள். இவ்வளவு நெருக்கமான போட்டியா? மச்சான், ராஜேஷ் இருவருக்கும் பாராட்டுகள். கலந்து கொண்ட ஜே ஜே மற்றும் கழுதைப் புலி இருவரும் பாராட்டுக்குரியவர்களே.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#14
|
|||
|
|||
கடுமையான போட்டியில் சவால் ராஜாவாக மூடி சூடி தங்க வாசல் நுழையும் நண்பர் ஜெய்க்கு பாராட்டுக்கள். சரியான நபரை மீண்டும் ஒரு முறை லோகம் அடையாளம் காட்டி இருக்கின்றது. சென்ற ஆண்டு நடந்த சிறந்த விமர்சகர் போட்டியில் இப்படி ஒரு கடுமையான போட்டி நடந்ததாக நினைவு.
நிறைய போட்டியாளர்கள், பல தரப்பட்ட கதைகள், அதிகமான வாக்கு பதிவு என ஆரோக்கியமான சூழல் உருவாகி இருக்கின்றது. இது தொடர வேண்டும் என்பதே ஆசை. நல்லதொரு தொடர்ச்சியை கொடுத்து அடுத்த இடங்களை பிடித்து இருக்கும் நண்பர்கள் ராஜேஷ், மச்சான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியிட்ட மற்ற இரு போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த மாத போட்டியை திறம்பட நடத்திய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்களும் நன்றியும். |
#15
|
||||
|
||||
முதலாவது இடத்தை அடைந்து சவால் ராஜாவாக வந்த ஜெய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இரண்டாவது இடத்தை சமமாக பகிர்ந்து கொண்ட நண்பர்கள் tdrajesh, MACHAN அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். காமலோகத்தில் நடை பெறும் இந்த திருவிழா சிறப்புடன் வரும் வருடங்களிலும் நடை பெற எனது வாழ்த்துக்கள். |
#16
|
|||
|
|||
முதலிடம் பெற்ற ஜெய் அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்! இரண்டாம் இடம் பிடித்த tdrajesh அவர்களுக்கு பாராட்டுக்கள்! மூன்றாம் இடம் வந்த MACHAN அவர்களுக்கு பாராட்டுகள் !உழைத்து எழுதிய அனைத்து அன்பர்களுக்கும் பாராட்டுகளும் ,வாழ்த்துக்களும் !
|
#17
|
|||
|
|||
கடுமையான போட்டியில் வென்று தங்க வாசல் புகும் அண்ணன் ஜெய் மற்றும் சவால் மந்திரிகளாக மயிரிழையில் விட்டுப்போன மச்சான், ராஜேஷ் மற்றும் சவால் சேனாதிபதிகளாக பங்களித்து சிறப்பித்த கழுதைப்புலி, ஜேஜே எல்லோருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.
|
#18
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்று தங்கவாசலை அடைந்த நண்பர் ஜெய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற மற்றைய அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#19
|
|||
|
|||
மன்மதராகம் கதையின் தொடர்ச்சியை எழுதி போட்டியாளர்களிடையே ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் பெற்ற ஜெய்க்கு என் நல் வாழ்த்துக்கள். இச்சவால் போட்டியின் மூலம் தங்கவாசலுக்கு புத்தாண்டு அன்று காலடி வைப்பதற்காகவும் பாராட்டுகிறேன்.
சம வாக்குகள் பெற்ற நண்பர்கள் மச்சானையும், ராஜேஷையும் வாழ்த்துகிறேன். போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். Last edited by sunrise; 04-01-11 at 01:53 PM. |
#20
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஜெய் அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
|
|
|