<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
பரிசினை அள்ளிச் சென்ற மா.கி., க.பு, சி.19 ஆகியோருக்கும் பங்களித்த பங்காளிகளுக்கும் பாராட்டுகள்..வாழ்த்துகள்.
|
#22
|
||||
|
||||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#23
|
|||
|
|||
நண்பர் மாகிக்கும், வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மௌனி |
#24
|
||||
|
||||
லோகம் தரும் அலாதி அனுபவம்
நான் எழுதிய கதைகளிலே எனக்கு திருப்தி தந்த கதைகளில் ஒன்று சிந்துஜா. ஆனால் தொடர இயலாமல் அவ்வபோது கஷ்டப்பட்டு பாதியிலே கதையை விட்டு விடலாமா என்றெல்லாம் யோசிக்க வைத்து ஒரு வழியாய் முடிந்தது. கதையினை நிறைய பேர் வாசிக்கவில்லை என்கிற வருத்தம் இருந்தது. பாகங்களுக்கான இடையேயான இடைவேளை, மற்றும் அதிக பாகங்கள் இவை அதிகம் பேரினை பயமுறுத்தி இருக்கும் என நினைக்கிறேன். எனினும் இப்போது மாதாந்திர போட்டியில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி. இன்னும் நல்ல நீண்ட காமக் கதைகளை எழுத வேண்டும் என்கிற ஆர்வம் வருகிறது.
கழுதைபுலி, சிவா மற்றும் இந்த போட்டியில் தங்களது படைப்புகளை இடம் பெற செய்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துகள். நிர்வாகிக்கும் லோகத்திற்கும் கடமைபட்டவனாகிறேன். நன்றி.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#25
|
||||
|
||||
முதலாவது இடத்தை அடைந்த நண்பர் மாயகிருஷ்னனுக்கும், இரண்டாம் இடத்தை தன் வசப்படுத்திய நண்பர் கழுதைபுலிக்கும், மூன்றாவது இடத்தை அடைந்த நண்பர்
சிவாவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மற்றும் இந்த போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் |
#26
|
|||
|
|||
ம.கியின் கதை வெற்றிபெற்றதில் சந்தேகம் இல்லை. கதைக்களம் அப்படி. முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டதிற்கு எனது வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த மற்றைய நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#27
|
|||
|
|||
முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட திரு. மாய கிருஷ்ணன் அவர்களுக்கும் இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்ட திரு. கழுதை புலி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள், மற்றும் பாராட்டுக்கள். என்னை மூன்றாம் இடத்துக்கு தேர்வு செய்த அத்துணை நண்பர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
லோகத்தில் எனக்கு உங்கள் மூலமாய் கிடைக்கும் சின்ன சின்ன பாராட்டுக்கள் கூட பெரிய பரிசாய் நினைக்கும் எனக்கு மூன்றாம் இடம் கொடுத்து என்னை பெருமை படுத்தியமைக்கு மிக்க நன்றி. மீண்டும் ஒரு முறை நன்றி கூறி வணங்குகிறேன். நன்றி. |
#28
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களை பிடித்து பரிசுகள் வென்ற mayakrishnan அவர்கள்,shiva19 அவர்கள் ,kazuthaipuliஅவர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும் ! மற்றும் கதாசிரியர்கள் muthirkanni, niceguyindia, oshoviji, dushya, cadenax_1987, puzhu மற்றும் nandabalan இவர்களுக்கும் அவர்களுடைய உழைப்பிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
|
|
|
|