<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0061 - பிப்ரவரி 2011 மாதம் ஒரு சவால் போட்டி முடிவுகள்
நண்பர்களே..! நண்பிகளே...!
இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=57419 2011ம் வருடம் பிப்ரவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான cpl2000 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான மனைவியின் துரோகம் 1 2 3 4 5 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 3 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வ செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் 40 பேர். இது சென்ற மாதத்தை விட 9 வாக்குகள் அதிகம். அதேபோல சென்ற முறையை விட இந்தமுறை கதை தொடர்ந்தவர் எண்ணிக்கையும் ஒன்று குறைவே. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..! இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=57419 இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி jayjay அவர்கள் 17 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக மூன்றாம் முறையாக தேர்வு பெறுகிறார். வாழ்த்துக்கள் JayJay. வாக்குகள் கிடைத்த விவரம் முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-வெற்றி பெற்ற உறுப்பினரான jayjay -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். இந்த முறை இரண்டாம் இடம் Mohan1234fivesix பெற்றுள்ளார். முதல் பரிசை ஒரு வாக்கில் நெருங்கியதற்கு உற்சாக பரிசாக இவர் 2000 இபணம் பெறுகிறார். அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம். இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல. வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் மூவருக்கும் பாராட்டுக்கள், போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய karalin- க்கு எங்கள் பாராட்டுக்கள். இவருக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட ஒருவர் குறைவாகவே தொடர்ச்சியை முடித்து தரப்பட்டது. ஆனால் வாக்களித்தவர் எண்ணிக்கை சென்ற மாதத்தைவிட 9 வாக்குகள் அதிகம் . இனி வரும் காலங்களிலும் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நம்புகிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். நன்றி. -0-
__________________
Last edited by asho; 01-03-11 at 11:58 AM. |
#2
|
|||
|
|||
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்!
|
#3
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் jayjay மற்றும் Mohan1234fivesix இருவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#4
|
|||
|
|||
சவால்ராஜா பட்டத்தை மூன்றாவது முறையாக பெறும் நண்பர் ஜேஜேவுக்கு மச்சானின் வாழ்த்துக்கள். கடுமையான ஃபைட் கொடுத்து ஒரே ஒரு ஓட்டில் வெற்றி வாய்ப்பினை தவறவிட்ட நண்பர் மோகனுக்கு மச்சானின் பாராட்டுக்கள். போட்டியில் பங்குபெற்ற நண்பர் கரலினுக்கும் பாராட்டுக்கள்.
|
#5
|
||||
|
||||
வெற்றி பெற்ற ஜே ஜே அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மற்றும் மோகன், கரலின் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#6
|
|||
|
|||
வாழ்த்துகள் ஜேஜே மூன்றாவது முறையாக சவால் ராஜா பட்டம் பெற்றமைக்கு.
ஒரே வாக்கில் இரண்டாம் இடத்தை அடைந்த மோகனுக்கு பாராட்டுகள். போட்டியில் கலந்து கொண்ட கேரலினுக்கு சிறப்பு பாராட்டுகள். |
#7
|
|||
|
|||
முதல் மூன்று நிலைகளைப் பிடித்து பரிசுகள் வென்ற ஜய்ஜய் அவர்கள்,மோகன் 123456 அவர்கள், கரலின் அவர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !உழைத்து எழுதி கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
|
#8
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஜே.ஜே வுக்கு என் வாழ்த்துக்கள் , இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
|
#9
|
|||
|
|||
சவால் ராஜாவாக வெற்றி பெற்ற நண்பர் ஜேஜே வுக்கு வாழ்த்துகக்ள்
ஒரு எண்ணிக்கையில் வாய்ப்பினை தவறவிட்ட மோகனுக்கும் கரலினுக்கும் வாழ்த்துகக்ள் |
#10
|
|||
|
|||
நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் !
|
|
|
|