<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
தரமான பின்னூடங்கள் மூலம் இவர்களின் பணியை கண்டு ரசித்தவனில் நானும் ஒருவன்.
வெற்றி பெற்ற நண்பர்கள் oshoviji மற்றும் KANNAN60க்கும் என் வாழ்த்துக்கள்.. |
#32
|
|||
|
|||
காமலோக விமரிசகராக முதலிடம் பிடித்த அன்பு தோழர் விஜிக்கும், இரண்டாம் இடத்தில் வந்த கருப்பு பிரா கண்ணனுக்கும் என் வாழ்த்துக்கள்..
|
#33
|
|||
|
|||
விஜிக்கும் கண்ணனுக்கும் வாத்தியாருக்கும் வாழ்த்துகள். இந்த லிஸ்டில் இருக்கும் அனைத்து நண்பர்களுமே சிறந்த விமர்சகர்கள் தான்.
|
#34
|
|||
|
|||
சிறந்த விமர்சகர் என்ற பட்டத்திற்கு முற்றிலும் தகுதி வாய்ந்த நண்பர் விஜி அதை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி ஊட்டுகிறது. இந்த லோகத்தில் நானும் ஒரு படைப்பாளி என்று உலவுகிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் விஜி என்பது என் அறிமுகத்தை படித்தவர்களுக்கு தெரியும்.
நான் நிர்வாக சவால் போட்டியில் வென்று தங்க வாசலை அடைந்த போது அவர் சொன்ன "தங்க வாசலை அடைந்து விட்டோம் என்று ஓய்ந்து விடாதீர்கள், இனிமேல்தான் உங்கள் படைப்புகள்/பங்களிப்புகள் அதிகமாக வேண்டும், அதே சமயம் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும்" என்ற வார்த்தைகளை நான் எப்படி மறக்க முடியும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் கண்ணனுக்கும் மூன்றாம் இடத்தை பிடித்த வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள். Last edited by tdrajesh; 08-04-11 at 01:21 AM. |
#35
|
|||
|
|||
வெற்றி பெற்ற அன்பர் ஓஷோவிஜிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். இரண்டாம் இடம் பிடித்த கண்ணன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#36
|
|||
|
|||
இந்த வருட சிறந்த விமர்சகர் போட்டியில் வெற்றி பெற்று இருக்கும் ஜெர்ரிக்கு வாழ்த்துகள். சரியான நபரை லோகம் அடையாளம் கண்டு இருக்கின்றது. இவரது படைப்புக்களை போலவே விமர்சனங்களும் தரமானவை என்பது லோகம் அறிந்த விஷயம். எக்ஸ்பெர்ட் ஒப்பினியனில் ஜெர்ரியை இன்னும் அடித்து கொள்ள ஆள் இல்லை என்பதே என் எண்ணம். இன்னும் நிறைய படைப்புக்களுக்கு பின்னூட்டம் போட்டு ஹாட்ரிக் அடிக்க வேண்டும் ஆபிசர்.
நிறைகளை மட்டுமே சுட்டி காட்டி மென்மையாக விமர்சனம் செய்யும் கண்ணனும் பரிசுக்கு உரியவரே. வாழ்த்துக்கள் கண்ணன். பாகுபாடு இல்லாமல் பின்னூட்டம் போட்டு மூன்றாம் இடம் வந்து இருக்கும் வாத்திக்கும் வாழ்த்துகள். இந்த பச்சை புள்ளையையும் நம்பி வாக்களித்த ஐம்பெரும் தலைவர்களுக்கும் நன்றி. |
#37
|
|||
|
|||
விரிவான பின்னூட்டம் மாலையில் தருகிறேன்!
|
#38
|
|||
|
|||
'வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வாழ்க வளமுடன் வையகம் போற்ற'
|
#39
|
|||
|
|||
ஆகா ரிசல்ட் வந்து ஒரு வாரமாச்சா? நண்பர் விஜிக்கும், கண்ணனுக்கும்,வாத்தியாருக்கும் என மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல கதை படைப்புகள் தந்து பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளின் இதயங்களை வென்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#40
|
|||
|
|||
கடைசி வரைக்கும் போட்டா போட்டி போட்டுக்கிட்டு வந்து ஜெயித்த விஜிக்கும், அடுத்தடுத்து வந்த கண்ணனுக்கும் வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள்.
|
|
|
|