<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஜூன் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
ஜூன் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜூன் 2015 மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. ஜூன் மாத வாக்கெடுப்பில் மொத்தம் 5 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 52 பேர் வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று ஜூன் 2015 மாதாந்திர சிறந்த கதைப் போட்டி: வாக்கெடுப்பு திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்... pistha அவர்கள் எழுதிய 'விருப்பம் போல விளையாடு' (9 பாகங்கள்) என்ற காமக்கதையும், Nallavan1010 அவர்கள் எழுதிய 'வீட்டுக்குள்ளே ஒரு காமத்திருவிழா' (9 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவு கதையும் தலா 33 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளன. mouni அவர்கள் எழுதிய 'வடிவேலுவின் லீலைகள்' (5 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் கதை 21 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் mouni !. tamil parrot அவர்கள் எழுதிய 'பஞ்சும் பஞ்சும்' என்ற தீவிர தகாத உறவுக் கதை 14 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் tamil parrot ! இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு: 1. விருப்பம் போல விளையாடு (9 பாகங்கள்) - Pistha - 33 வாக்குகள் 1. வீட்டுக்குள்ளே ஒரு காமத்திருவிழா (9 பாகங்கள்) - Nallavan1010 - 33 வாக்குகள் 2. வடிவேலுவின் லீலைகள் (5 பாகங்கள்) - mouni - 21 வாக்குகள் 3. பஞ்சும் பஞ்சும் - tamil parrot - 14 வாக்குகள் 4. ராஜா ராணி - tamil parrot - 13 வாக்குகள் இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசை எந்த கதையும் பெறவில்லை.! திரி தயாரிப்பு: நிர்வாக உதவியாளர் HERMI -:0:-
__________________
|
#2
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பங்கேற்றோர், வாக்களித்தோர் மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#3
|
||||
|
||||
முதலாம் இடத்தை ஒன்றாகக் கைப்பற்றிய அண்ணன் நல்லவன் மற்றும் நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் வென்ற தோழி மௌனி மற்றும் மூன்றாம் இடம் வென்ற தமிழ் கிளி அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#4
|
|||
|
|||
5 பாகத்துடன் நிற்கும் உங்க கதையும் எழுதி முடிக்கலாமே ?
|
#5
|
|||
|
|||
முதற்பரிசு பெறும் நண்பர்கள் pistha & Nallavan1010 இருவருக்கும் பாராட்டுகள்.
வாக்கெடுப்பில் அடுத்துவரும் சகோதரி mouni அவர்களுக்கு வாழ்த்துகள். பங்குகொண்ட நண்பர் tamil parrot அவர்களுக்கு நன்றி |
#6
|
|||
|
|||
ஜூன் மாதக்கதை போட்டியில் இணைந்து முதல் பரிசு பெறும் நண்பர்கள் pistha மற்றும் Nallavan1010 இருவருக்கும் என் பாராட்டுகள்.
இரண்டாம் பரிசு பெற்ற சகோதரி mouni அவர்களுக்கு என் பாராட்டுகள். மூன்றாம் பரிசு பெற்ற சகோதரி tamil parrot அவர்களுக்கும் என் பாராட்டுகள். வாக்களித்த பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் என் நன்றி. |
#7
|
|||
|
|||
முதன் முறையாக மாத நட்சத்திர எழுத்தாளர் பதங்கம் வென்ற நல்லவன்1010 விற்கும், எட்டாவது பதக்கம் வெற்றிருக்கும் பிஸ்தா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இரண்டாமிடம் வந்துள்ள எழுத்தாளர் மௌனி, மற்றும் மூன்றாமிடம் பெற்ற தமிழ்கிளிக்கும் பாராட்டுக்கள். இம்மாத போட்டியில் கலந்து கொண்ட நால்வருமே லோகத்தில் தொடர்ந்து அயராது பங்களித்து கதைகள் படைத்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது |
#8
|
||||
|
||||
இம்மாத போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு என் பாராட்டுக்கள்.
|
#9
|
|||
|
|||
நண்பர் பிஸ்தாவுக்கும் நண்பர் நல்லவருக்கும் என் வாழ்த்துக்கள்.
இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். |
#10
|
|||
|
|||
இந்த போட்டியில் முதல் இடம் பிடித்த நண்பர்கள் pistha மற்றும் nallavan1010 அவர்களுக்கு எனது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். போட்டியில் இரண்டாம் இடம் பிடிதத் சகோதரி mouni அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த tamil parrot அவர்களுக்கும் பாராட்டுக்கள். போட்டியில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Last edited by Kaleshan; 21-07-15 at 02:15 PM. |
|
|
|