<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
தள மேம்படுத்துதல் குறித்து முதல் அறிவிப்பு
நண்பர்களே,
தளம் விரைவில் மேம்படுத்த இருப்பதால் அதற்கு முன் தற்போதைய நிலையில் முன்னெச்சரிக்கைக்காக சில செயல்கள்(டேட்டாபேஸ் சம்பந்தமாக)செய்ய வேண்டி இருப்பதால் நமது தளம் நாளைக்கு இரவு 10மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணிவரை அதாவது இந்திய நேரப்படி 02-05-24 இரவு 10 மணி முதல் 03-05-24 காலை 6 மணி வரை அனுக கிடைக்காமல் இருக்கலாம். அந்த நேரத்தில் தளம் பராமரிப்பு பற்றி அறிவிப்பு லாகின் ஆன பின் தெரிய வரும், சர்வர் திரும்ப இயங்குகையில் (ரீஸ்ட்டார்ட் ஆகும் போது)தளம் இணையத்தில் இல்லை என்று கூட பிழை செய்தி வரலாம். இந்த கால நேரத்தில் பதிப்போ, திரி ஆரம்பிக்கவோ செய்ய முற்பட வேண்டாம். தற்காலிக சேமிப்போ அல்லது சேவ் டிராப்ட் என்னும் முறையிலோ எதையும் தளத்தில் சேமிக்க வேண்டாம். இந்த வேலைகள் மேலே குறிப்பிட்ட நேரத்தில் மிக குறுகிய மணிக்குள் கூட நிறைவு பெறலாம். கூடுதல் பாதுகாப்பிற்கு நேர அளவு சற்று நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இன்னும் சில மேம்படுத்த வேண்டியது உள்ளது, அது பின்னர் முறையாக அறிவிக்கப்படும். இந்த திரி பூட்டப்பட்ட நிலையில் அறிய தரப்படுகிறது.
__________________
Last edited by asho; 01-05-24 at 10:25 PM. |
#2
|
||||
|
||||
தளத்து சர்வரில் தளத்தை தற்காலிகமாக நிறுத்தி டேட்டாபேஸ் சேமிக்க தள சர்வரை மேனேஜ் செய்பவர்களிடம் கேட்டுக்கொண்டோம், அவர்கள் 2 மணிநேரம் ஒதுக்க கேட்டு, நாமும் 8 மணிநேரம் தந்தோம்.
நேற்று 3-05-24 அதிகாலை 2 மணி சுமாருக்கு தளத்தை நிறுத்தி டேட்டாபேஸ் சம்பந்தமாக வேலை செய்தவர்கள், திரும்ப 6 மணிக்குள் முடிக்கவில்லை. பின்னர் அடுத்தடுத்து 2-3 மணிநேரத்திற்கு ஒரு இமெயில் தந்து விவரம் கேட்டும் அவர்கள் பதிலே தரவில்லை. இப்போது முடித்து தளத்தை அப் செய்துள்ளனர். தாமத்திற்கும், தளம் முன்னர் குறிப்பிட்ட நேரத்தில் இருந்து மீள செயல்படாமல் போனதிற்கு வருந்துகிறோம்.
__________________
Last edited by asho; 04-05-24 at 03:23 PM. |
|
|
|