<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 14-07-16, 08:45 PM
Thiru Raj Thiru Raj is offline
Gold Member (i)
 
Join Date: 28 Dec 2005
Posts: 5,928
iCash Credits: 23,302
My Threads  
எனக்கு தெரிந்து தாங்கள் எந்த சர்ச்சையிலும் சிக்கியது கிடையாதே.

தங்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டு இப்படி திடீரென்று எடுத்த முடிவுக்கு காமலோகத்தில் யாராவது காரணமாக இருக்குமானால், அதை சரி செய்து கொள்ளலாம்.

அதை விடுத்து தங்களின் சொந்த பிரச்சினைக்காக இருக்குமானால் சந்தோஷமாகவே விடை கொடுக்கிறோம்.

ஆனாலும் ஒரேயடியாக விலகாமல் கொஞ்சம் கொஞ்சமாக விலகலாமே.

எப்படி இருந்தாலும் தங்களின் இடத்தை இன்னொருவரால் நிரப்பவே முடியாது.

அது கடைசி வரை காலியாகத்தான் இருக்கும். தங்களின் வருகைக்காக!!!

நட்புடன்

- ராஜ் -
  #12  
Old 14-07-16, 08:49 PM
selvenselvi's Avatar
selvenselvi selvenselvi is offline
Reactivation Upto 30-12-22
 
Join Date: 06 Dec 2002
Posts: 14
iCash Credits: 60
My Threads  
@mouni தங்களின் இந்த முடிவி​னை சற்றும் எதிர்​நோக்க இயலவில்​லை. காலம் தாங்கள் மீண்டும் காம​லோகத்தில் இ​ணைந்து ​செயலாற்ற கூடிய வாய்ப்பி​னை ​கொடுக்கும் என்​றே நம்புகி​றேன்.
  #13  
Old 14-07-16, 09:57 PM
sherin_lv sherin_lv is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Nov 2003
Posts: 707
My Threads  
என்ன மௌனி இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டு விட்டீர்கள். எந்த தொழிலும் அலுப்பு தட்டதான் செய்யும். காமலோகத்தைத் தவிர. மறுபரிசீலனை செய்யுங்கள். உங்கள் ரசிகர்களை ஏமாற்றாதீர்கள். அவர்களின் ஏக்கம் உங்களை சும்மா விடாது. ஓய்வுக்குப் பின் திரும்பி வருக.
  #14  
Old 14-07-16, 10:03 PM
Goldfish Goldfish is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Sep 2011
Location: dubai
Posts: 0
My Threads  
காமலோகத்தில் தங்களின் பயணம் நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துக்கொண்டிருந்தது அதற்கு முடிவு என்று நினைக்கும்போது மனதிற்கு வருத்தமாகத்தான் உள்ளது எனினும் காமலோகத்தில் தங்கள் ஆற்றிய பணி (தங்களின் படைப்புகள்) என்றென்றும் தூசு படியாமல் நிலைத்திருக்கும்

ஒருவரின் சொந்த வெறுப்பு விருப்புகளுக்கு அடுத்தவர்கள் ஆலோசனை தரக்கூடாது என்கிற வகையில் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று வற்புறுத்தமாட்டேன் எனினும் தங்கள் பணியை தொடர்ந்தால் நான் சந்தோஷப்படுவேன் விடை பெற்றால் எங்கிருந்தாலும் நலமாக வாழ இந்த நண்பனின் வாழ்த்துக்கள்.
  #15  
Old 14-07-16, 11:31 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,522
My Threads  
கடந்த பத்து நாட்களாய் தங்கள் பதிவுகள் ஏதும் காணவில்லை என்றபோது , வழக்கம் போல் சிறு உடல்நல குறைவாக இருக்கும் , விரைவில் திரும்பி விடுவீர்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவு எடுப்பீர்கள் என்று நினைக்கவில்லை.
உங்களுக்கு என்று உள்ள வாசக நண்பர்களை நினைத்துப்பார்த்து நீங்கள் இந்த முடிவை மாற்றிக்கொள்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .
ஒரு பொதுவெளியில் செயல்படும்போது சிறு சிறு வருத்தங்கள் வரத்தான் செய்யும்- வகுப்பு நட்புகளுடன் , அன்பு உறவுகளுடன் வருவதை போல....சில நாள் இடைவெளி விட்டு , மனக்காயங்களை ஆற்றிவிட்டு , புத்துணர்வோடு திரும்ப வர முயற்சிக்கலாமே தோழி....
காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்... ஆற்றட்டும்....காத்திருக்கிறோம் உங்களுடைய அன்பான மீள்வருகைக்காக ....
  #16  
Old 15-07-16, 12:53 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

சற்று ஓய்வுக்குப் பின் மீண்டும் வருக! நண்பர்கள் எப்போதும் காத்திருப்போம்! அனைத்தும் கடந்து போம் என்பது தாங்கள் அறிந்ததே!
  #17  
Old 15-07-16, 05:09 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
வாழ்த்துக்கள்... திரும்ப வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...!
  #18  
Old 15-07-16, 01:24 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
Quote:
Originally Posted by mouni View Post
காமலோக பயணத்தில் தொடர்ந்து பயணிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.
தங்கள் எழுத்துக்களின் ரசிகர்களில் நானும் ஒருவன் !

இந்த திடீர் அறிவிப்பை பார்த்ததும் எதையோ இழந்தது போல் எனக்கு ஒரு மனவருத்தம் ஏற்படுகிறது. தங்களுக்கு சொந்த வேலைப்பளு காரணமாக இந்த முடிவு என்றால், சீக்கிரமே அவற்றை முடித்து விட்டு மீண்டும் காமலோகத்துக்கு வரும்படி வேண்டிக் கொள்கிறேன்.
  #19  
Old 16-07-16, 01:01 AM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
திடீர் என்று என் இந்த முடிவு நண்பரே .. மீண்டும் பரிசீலிக்கலாமே ..
  #20  
Old 17-07-16, 09:32 AM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is online now
Junior Member (i)
 
Join Date: 18 Dec 2005
Location: Chennai
Posts: 94
iCash Credits: 943
My Threads  
வருடங்கள் பத்தானால் என்ன தோழி?
காதல்கொள்வதும் காமங்கொள்வதும் என்றேனும் குன்றபோகிறதா என்ன?
எழுத்தின்மேல் உங்களுக்கிருக்கும் காதல் உங்களை என்றேனும் இங்கு அழைத்துவரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:51 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,