<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0005 - ஏப்ரல் '06 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு
நண்பர்களே,
ஏப்ரல் மாதத்தில் "மாதம் ஒரு சவால்" போட்டி மிகவும் விருவிருப்பாக சென்றது. பப்பி எழுதிய "அம்மாவின் சினேகிதி" கதை போட்டிக்கு வைக்கப் பட்டு, இந்த கதைக்கு தகுந்த முடிவு எழுதுமாறு கேட்கப் பட்டது. இந்த சவாலை 3 உருப்பினர்கள் ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியை பதிந்தார்கள் (தற்போது தமிழ் வாசலில் புதிய காமக் கதைகள் பகுதியில் உள்ளது, பின்னர் மாற்றப் படும்). ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ச்சியை பதித்ததினால், வாசகர்களின் ஓட்டெடுப்பிற்கு இக்கதைகள் வைக்கப் பட்டது. அதன் ஓட்டு விவரம் பின் வருமாறு. 1) Subbu2004 = 20 வாக்குகள் 2) smdhabib = 19 வாக்குகள் 3) Nicman_1954 = 11 வாக்குகள் இதன் படி, Subbu2004 ஏப்ரல் மாத சவால் ராஜா என்ற பட்டத்தை பெறுகிறார். அவருக்கு Gold Member-ஆக அனுமதி உயர்வு கொடுக்கப் படுகிறது. smdhabib கடைசியாக கலந்து கொண்டாலும், அழகிய முறையில் பதித்து அனைவருடைய பாராட்டையும் பெற்றார். நாங்கள் கொடுத்த வாய்ப்பை பயன் படுத்தி நன்றாக "மார்கெடிங்" செய்தார். கடைசியில் 1 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைந்து விட்டார். அதனால், அவருக்கு ஆறுதல் பரிசு கொடுக்கப் படுகிறது. மேலும் Silver Member-ஆக அனுமதி உயர்வும் கொடுக்கப் படுகிறது. Nicman_1954 ஆர்வத்துடன் கலந்து கொண்டார், இது அவருக்கு முதல் அனுபவம், அதனால் நிறைய கற்றுக் கொண்டிருப்பார், அடுத்த முறை இன்னும் நன்றாக கதை படைத்து, நிறைய வாக்குகளை சேகரித்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். இவருக்கும் Bronze Member-ஆக அனுமதி உயர்வு கொடுக்கப் படுகிறது. அடுத்த போட்டிக்கு தயாராகுங்கள் நண்பர்களே... நன்றி.. வணக்கம். ஓட்டெடுப்பு நடந்தது இங்கே: http://www.kamalogam.com/new/showthread.php?t=24878 போட்டி கதை இங்கே: http://www.kamalogam.com/new/showthread.php?t=17682 1) http://www.kamalogam.com/new/showthread.php?t=24824 2) http://www.kamalogam.com/new/showthread.php?t=24874 3) http://www.kamalogam.com/new/showthread.php?t=24939 ...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 02-05-06 at 02:25 PM. |
#2
|
|||
|
|||
எனக்கு வாக்கு அளித்த நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிரேன்
அன்புடன் Hஅபிப் |
#3
|
|||
|
|||
இந்த போட்டியிலே இரண்டாவது இடத்தை பிடித்து இருந்தாலும்,
மனதளவில் சோர்வு அடைந்து விட கூடாது என்பதற்க்காக பதவி உயர்வு கொடுத்து, மனதில் ஆர்வத்தை ஏற்படுத்திய நமது நிர்வாகி அவர்களுக்கும், அதற்க்கு உறுதுணையாக இருந்த நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிரேன் |
#4
|
|||
|
|||
இதற்க்கெல்லாம் மேல்,
என்னுடன் போட்டியிலே கலந்துக்கொண்டு முதலிடத்தை பெற்று, "ஏப்ரல் மாத சவால் ராஜா" என்ற பெருமையை பெற்ற எனது நண்பர் Subbu2004 அவர்களுக்கும், எனது மரியாதக்கூரிய நண்பர் Nicman_1954 அவர்களுக்கும் இந்த smdhabibஇன் வாழ்த்துக்கள். Last edited by smdhabib; 02-05-06 at 04:16 PM. |
#5
|
||||
|
||||
வெற்றி பெற்ற சுப்பு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
|
#6
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
|
#7
|
||||
|
||||
வெற்றி பெற்ற சுப்பு மற்றும் பின்னாலே ஓடி வந்து ஆறுதல் பரிசை பெற்ற அபிப் க்கும் முயற்சி செய்த நிக்மன் க்கும் எனது வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சவால் ராஜா சுப்பு அவர்களே (தங்களின் மூன்றரை ஜோடிகளின் ரசிகர்களில் நானும் ஒருவன்)
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#8
|
||||
|
||||
கதை எழுதிய அனைவருக்கும்,மற்றும் முதல் பரிசு வாங்கிய நன்பருக்கும் வாழ்த்துக்கள்.
|
#9
|
||||
|
||||
முதலிடம் பெற்ற சுப்புவிற்கும், கடைசி நேரத்தில் போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்ற ஹபீபுக்கும், மூன்றாம் இடத்தினைப் பெற்ற நைஸ்மேனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#10
|
|||
|
|||
ரொம்ப நல்ல இருக்கு
|
Tags |
ஒரு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|