<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
தளத்தில் வந்த புதிதில் நினைவில் நின்ற நண்பர்களில் ஒருவர். நல்ல விமர்சகர், யார் மனமும் நோகாமல் பின்னூட்டம் தருபவர். இன்று நம் தள கண்காணிப்பாளராய் உயர்ந்து நிற்கும் விக்டர் தன் சொந்த வாழ்விலும் எல்லா வளங்களையும் பெற வாழ்த்துகிறேன்.
|
#62
|
|||
|
|||
தானுண்டு தன் வேலையுண்டு என்று, அமைதியா, என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இயங்கும் என் விக்டர் சார், உங்க வேகத்துக்கு (மரியா, வாத்தியார் போலவும் ) என்னால வர முடியாது.
எட்ட நின்று சாதனையாளர்களைப்பார்த்து கரவொலி எழுப்பி என் மகிழ்வை தெரிவிப்பது மட்டுமே என்னால் முடியும். பாராட்டுகள், வாழ்த்துகள் விக்டர் சார். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#63
|
|||
|
|||
நாலாயிரம் பதிவுகளை கடந்த மேற்பார்வையாளர் விக்டர் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
|
#64
|
||||
|
||||
பண்பட்ட நிர்வாக (முன்னாள்...????) நண்பர்..
"காரணத்தைப் புரிந்து" கொண்டு செயல் படுபவர் என்ற முறையில் நான் மதிப்பவர்...! |
Tags |
போட்டாச்சு , வாழ்த்துங்கள் , விக்டர் , கண்காணிப்பார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|