<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நண்பர் பிண்டூவின் 5000 படைப்புக்கு வாழ்த்து சொல்ல மீண்டும் வந்த நண்பர் ரசிக்கு என்னுடைய வாழ்த்துகள்..!
|
#12
|
|||
|
|||
எங்கள் அனைவரையும் மகிழ்விக்க வந்த நண்பர் ரசிக்கு எனது வாழ்த்துக்கள். அதே புத்துணர்ச்சியுடன் உங்கள் பணி தொடரட்டும்.
|
#13
|
|||
|
|||
மீண்டும் ரசி தென்றலாய் நம் தளத்தில் உலா வந்தமைக்கு நன்றி. நல்ல நண்பர் ஒருவர் எப்போதும் நம் உடன் இருக்கிறார் என்ற நினைப்பு சந்தொஷமாய் இருக்கிறது. ரசியை வாழ்த்தி வரவேற்ற மதனுக்கு நன்றி.
|
#14
|
|||
|
|||
மிகவும் மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள்.
|
#15
|
||||
|
||||
ஆஹா....
திரும்பி விட்டாரா ? சேர்ந்து விட்டாரா ? ரொம்ப நல்ல சேதியாச்சே. கொஞ்ச கால நாட்கள் மட்டுமே விலகியிருந்திருக்கார். திரும்பி இணைத்தமைக்கு வாழ்த்துக்கள். நன்றிகள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#16
|
||||
|
||||
காமலோகத்தை விட்டு இங்கு மனப்பூர்வமாகவும், ஆர்வத்துடனும், மன உழைச்சல்களை இறக்கி வைக்கவும் வரும் ரசியும் சரி மற்றும் அனைத்து நண்பர்களும் சரி விலகித்தான் செல்ல முடியுமா!!!!!! அம்மாவுடன் ஏற்ப்படும் சிறு சிறு கோபங்களைப் போல் தான் இதுவும்....கோபத்துக்கு வலிமையே இருக்காது...
ஆக ரசியின் வரவை நல்வரவாக கூறி வாழ்த்துகிறேன். Last edited by KAMACHANDRAN; 04-02-11 at 03:41 PM. |
#17
|
|||
|
|||
காமலோகத்தின் சிறந்த எழுத்தாளர் ரசி மீண்டும் வந்தது.......மகிழ்ச்சியில் திளைக்கவைக்கிறது. நன்றி நன்றி
|
#18
|
||||
|
||||
மீண்டும் மகிழ்விக்க வந்த நண்பர் ரசிக்கு வாழ்த்துகள்!!
|
#19
|
||||
|
||||
ரசி மீண்டும் வந்து விட்டாரா?
ரசி அவர்கள் நண்பர் பிண்டுவிற்கு வாழ்த்து சொல்ல மட்டும்தான் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்! அவர் மீண்டும் வந்து தொடர்ந்து கதைகளைத் தரும் நாள் உண்மையிலேயே அருகில் இருக்கிறதா?
|
#20
|
|||
|
|||
மீண்டும் நம் தளத்திற்க்கு வருமை தந்தமைக்கு வாழ்த்துக்கள். எதனால் எங்களை விட்டு பிறிய நினைத்தீர்கள் கடந்த ஒரு மாதமாக நமது தளத்திற்க்கு வருகை தராமல் இருந்ததால் உங்கள் மணநிலை எப்படி இருந்தது என்று எழுதுங்கள்.
|
Tags |
மீண்டும் , ரசி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|