<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #12  
Old 28-01-11, 11:20 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
முத்தான மூவாயிரம் தாண்டிய ஜெய் அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #14  
Old 28-01-11, 11:40 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
அது யாருங்க ஜெய். ஜெய்க்காக தங்க வாசலில் விஜி படம் போட்ட பின்னர்தான் ஜெய் என ஒருவர் இருப்பதை அறிந்து கொண்டேன். 3 வருடங்கள் முன்னர் நம்ம பில்லாவும் சூர புலியும் ஒவ்வொரு திரியிலும் மாற்றி மாற்ரி கமென்ட் அடிப்பார்கள். அதைப்போல் சமீபத்திய திரிகளிலும் எலியும் பூனையும் போல் விஜியும் ஜெய்யும் அடிக்கும் கூத்தை பார்த்து ரசிக்க முடிகிறது. ஜெய்யின் படைப்புகளில் தங்க வாசல் படங்களை மட்டும் பார்த்து ரசித்துள்ளேன். நேரம் கிடைத்தால் உங்களின் மற்ர படைப்புகளையும் படிக்க முயற்சிக்கிறேன். சிலரது பின்னூட்டங்களை படிக்க தோன்றும். அந்த வரிசையில் ஜெய்யும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள் ஜெய்.
Reply With Quote
  #15  
Old 28-01-11, 11:41 AM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
ஜெய் என்றாலே ஜெயம் தானே ! வாழ்த்துக்கள் ஜெய் !!

லோகத்தில் படைப்புகளை வழங்குவதுடன், நண்பர்களுடன் பின்னூட்ட அரட்டைகளிலும் கலந்து நட்பை வளர்ப்பவர் !!
Reply With Quote
  #17  
Old 28-01-11, 12:48 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Thumbs up ஜெம்ஸ் ஆப் ஜெய்- 3000

என் ஜெய்யை பற்றி சொல்லனமுனா எதை சொல்றது, எதை விடறது?. பட்டிமன்றத்தில் விஜி தலைமையில் விவாதம் நடத்த வேண்டிய விஷயம். சுருக்கமாக சொன்னால் லோகம் எனக்கு அளித்த புதையல்களில் ஜெய்யும் அடக்கம். நட்பு என்னும் வடிவத்தில் என்னோட அலைவரிசையில் எனக்கு கிடைத்த பெட்டகம் தான் ஜெய்.

அவருடனான தொடர்பு ஏற்படுவதற்கு முன்னரே என்னுடைய பேவரிட் ஏரியாக்களான சித்திர சிரிப்பு பகுதியிலும், பின்னூட்டங்களிலும், அவரின் எழுத்தை பார்த்து, புலப்படாத மேக்னடிக் லிங்க் உண்டானது உண்மை. வாய்ப்பு கிடைத்ததும் பிடித்து கொண்டது. யுகங்களாக பழகியது போல் உரிமையோடு நடந்து கொள்பவர்.

முகத்தை பார்த்து பின்னூட்டம் போடுபவர்களின் மத்தியில் நண்பனாக இருந்தாலும் கேக்கை வெட்டியது போல் நச்சென்ற வரும் பின்னூட்டமே ஜெய்யின் முதல் அடையாளம். நிறைய பேர் செய்ய தயங்கும் விஷயம் இது (என்னையும் சேர்த்து). இது தான் ஜெய்யை தனியாக அடையாளம் காட்டி இருக்கிறது என்பது மிகையான ஒன்றல்ல. உற்று நோக்கினால், அந்த பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும் எல்லோருடைய எழுத்தையும் செம்மை ஆக்குகிறது என்பதே உண்மை. பக்குவபட்டவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள கூடிய விஷயம்.

அடுத்து ஜெய்யை அடையாளம் காட்டுவது சித்திர சிரிப்புக்கள். 200 பதிவுகளையும் தாண்டி இன்னும் வீர நடை போட்டு கொண்டு இருக்கிறார். கடமைக்கு இடாமல் ரசனையோடு வரும். ஜெய்யை தற்சமயம் அழகான எழுத்துக்களோடும் பார்க்க முடிகிறது. வித்தியாசமான எண்ணங்களோடு. தங்க வாசலையும் விட்டு வைக்காமல் ரகளையான படங்களை போட்டு அசத்தி வருபவர்.

அவருக்கு எவ்வளவு சென்ஸ் ஆப் யூமர் என்று பழகியவர்களுக்கு நன்றாக தெரியும். பக்குவபட்ட எண்ணம். தீர்க்கமான முடிவு, இதெல்லாம் ஜெய்யின் அடையாளங்கள். மூவாயிரத்துக்கு லேட்டானாலும் முத்தான பதிவுகள் அனைத்துமே. புதியவர்களையும், எழுத ஆர்வம் உள்ளவர்களையும் தொடர்ந்து ஊக்கபடுத்தி வழி காட்டுங்கள் என்று ஜெய்யிடம் இந்த நேரத்தில் கோரிக்கை வைக்கிறேன்.

தொடர்ந்து கலக்குங்க ஆபிசர். சீக்கிரமா மேல (அடுத்த ஆயிரத்தை சொன்னேன்) வாங்க மக்கா. வாழ்த்துகள் ஜெய்.

திரி ஆரம்பித்த ஜெர்ரிக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #18  
Old 28-01-11, 02:05 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
நானும் ரவுடிதான் என வாலண்டியராக அசெம்பிளாவது போல் itsjay என்ற பெயரோடு நுழைந்தவர்.

சித்திர காமச் சிரிப்புகளில் ஒன்மேன் ஆர்மியாக அடித்து விளையாடிக் கொண்டிருந்து இன்றும் தனித்துவமான படைப்புகளில் தொடர்ந்து கொண்டிருப்பவர்.

கண்ணன் சொன்னதுபோல் ஜெய் ஒரு காமலோக சுப்புடு.

ஏதாவது கதையை ஒருவேளை உருப்படியாய் எழுதிவிட்டோமோ என்ற மமதை சிறிது ஏறும்போதெல்லாம் அக்கதையில் பல்லிளிக்கும் குறைகளை பளிச்சென
எடுத்துக்காட்டி இன்னமும் கத்துக்குட்டிதான் ராசா நீ என சொல்லாமல் சொல்லும் ஜெய்யின் பின்னூட்டங்கள்.

எனது எழுத்து ஓரளவிற்கு உருப்படியாய் வந்து கொண்டிருப்பதற்கு காரணமான நண்பர்களில் ஜெய் முக்கியமானவர்.

லோகம் தாண்டிய சிறந்த நண்பர்.

அடுத்தடுத்த ஆயிரங்களுக்கு எழுதவேண்டி இருப்பதால் இப்போதைக்கு இம்புட்டுதான்.

3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ஜெய்.
Reply With Quote
  #19  
Old 28-01-11, 03:43 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
வாழ்த்துக்கள் ஜெய்.. 3000க்கு மட்டுமல்ல.. இத்தனை இதயங்களை கொள்ளை கொண்டமைக்கும் .
Reply With Quote
  #20  
Old 28-01-11, 07:22 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஜெய் இப்படி ஒரு உருப்பினர் இருக்கிறார் என்றே எனக்கு தெரியாமல் இருந்தது. தீடிரென சித்திர சிரிப்பு பகுதியில் வரிசையாக வலம் வந்தவர் குறிப்பாக எனக்கு ஆப்பு அடிக்கும் சித்திரங்களை போட்டு தாக்க அதற்க்கு நான் சமாளிக்க அந்த பின்னூட்டத்தை கோட் செஞ்சே விரைவில் அடுத்த படம் போட்டு மெகா ஆப்பு வச்சு இங்கு பிரபலமாகி பிறகு இடையில் கானாம போய் வன்தவர் இப்ப எல்லா ஏரியாவுலயும் பங்களித்து தங்கவாசலிலும் மென்மையான படம் போட்டு அசத்துகிறார்.
இன்னும் பல பதிவுகள் (ஆப்புகள்) செஞ்சு வளர வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
Reply

Tags
3000 , நம்ம , ஜெய்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:15 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,