<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 07-04-11, 11:07 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
06-04-2011. பிரபல நடிகை சுஜாதா மரணம்.

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் பிரபலமான நடிகை சுஜாதா உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று(06.04.11) காலமானார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் "அவள் ஒரு தொடர்கதை" படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜாதா. 1968ல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சுஜாதா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 300 படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தமிழில் சிவாஜி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் சுஜாதா. இவரது நடிப்பில் வெளிவந்த அந்தமான் காதலி, அண்ணக்களி, அவள் ஒரு தொடர் கதை, அவர்கள், விதி உட்பட பல படங்கள் பிரபலமானவை. நடிகையாக நடிக்க ஆரம்பித்து பின்னர் அம்மா மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்தார். இந்நிலையில் சிறிதுகாலம் நடிக்காமல் இருந்து வந்த சுஜாதா கடைசியாக 2004ம் ஆண்டு அஜீத்தின் வரலாறு படத்தில் நடித்தார். அதன்பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டார் சுஜாதா.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகை சுஜாதா சென்னையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சுஜாதாவின் உடல் நிலைமை மோசமடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அவர் இன்று(06.04.11) மரணம் அடைந்தார். மலையாளத்தை சேர்ந்தவரான சுஜாதா, 1952ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இலங்கையில் பிறந்தவர். இவருக்கு திவ்யா என்ற மகளும், ஷாஜித் என்ற மகனும் உள்ளனர். சுஜாதாவின் கணவர் ஜெயகர் தொழிலதிபராக இருக்கிறார். சுஜாதாவின் மறைவிற்கு பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துளள்னர்.
நன்றி:தினமலர்.

திரை உலகில் எல்லோரும் மதித்து போற்றும் நடிகைகளில் ஒருவராய் திகழ்ந்து எல்லோருக்கும் பிடித்த நல்ல நடிகையாய் குடும்ப கதாபாத்திரங்களில் நடித்து மறைந்த நடிகை சுஜாதாவின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
Reply With Quote
  #2  
Old 07-04-11, 11:32 AM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
ஒரு நல்ல கதாநாயகியாக, அம்மாவாக என்று தனக்கு கொடுக்கபட்ட எல்லா பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்த சுஜாதாவின் மரணம் வருத்ததிற்கு உறியதுதான்.
அவருடைய குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

Last edited by kazuthaipuli; 07-04-11 at 12:29 PM.
Reply With Quote
  #3  
Old 07-04-11, 11:37 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
நல்ல நடிகை. அவர்கள் படத்தில் இவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. பாந்தமான நடிகை. அவரின் மறைவுக்கு என்னுடைய வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #4  
Old 07-04-11, 11:38 AM
EN THANGAM's Avatar
EN THANGAM EN THANGAM is offline
User inactive for long time
 
இவருடைய ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
மிகவும் நல்ல நடிகை என பெயர் எடுத்தவர் . .
புகழ் உச்சிக்கு போகாவிட்டாலும் தமிழ் சினிமாவின் சொல்லக்கூடிய நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சுஜாதா . .
Reply With Quote
  #5  
Old 07-04-11, 11:51 AM
kadalkanni kadalkanni is offline
User inactive for long time

Awards Showcase

 
எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர்.
கூடுதலாக உணர்ச்சிகளை காட்டாமல், கதை அறிந்து அதற்குள் தன்னை ஒற்றிக் கொள்ளும் திறம் படைத்தவர்.

அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்..
Reply With Quote
  #6  
Old 07-04-11, 12:15 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
நடிக்கும் வேடத்தை மனதிலே இருப்பதை நிஜமாக்குபவர்.. அவரின் மறைவால் பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தங்கள்....
Reply With Quote
  #7  
Old 07-04-11, 12:50 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Post

ஆழ்ந்த அனுதாபங்கள் - என்னைக் மிகவும் கவர்ந்த அம்மா நடிகை. அவரின் ஆத்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகள்.
Reply With Quote
  #8  
Old 07-04-11, 02:16 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
ஆரம்ப காலத்தில் சுஜாதாவின் அழகு ஒரு குடும்பப் பெண்ணின் அழகாக மிளிர்ந்தது! பின்னாட்களில் எல்லாக் கதாநாயகர்களுடனும் நடித்தார்! பிறகு அம்மா நடிகையாகப் பல படங்களில் உணர்ச்சியுடன் நடித்தார்!
அவர் மறைவுக்கு வருந்துகிறேன்! சுஜாதா ஆன்மா சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!
Reply With Quote
  #9  
Old 07-04-11, 04:09 PM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
இது தமிழ் சினிமா உலகத்திற்கு இழப்பு. ரசிகர்களாகிய நாமும் ஒரு நல்ல நடிகையை இழந்து விட்டோம்! அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்வோம்!
__________________
ராசு
Reply With Quote
  #10  
Old 07-04-11, 06:40 PM
Anpan123 Anpan123 is offline
User inactive for long time
 
நடிகர்களில் சிவாஜி போல நடிகைகளில் சுஜாதா மிகவும் ஈடுபாட்டுடன் நடிப்பார் முகபாவனை, குரல் என்பன காட்சியை தெளிவாக நமக்கு காட்டும்..
அவரின் மறைவு தமிழ் ரசிகர்களுக்கு கவலை தரும் ஒன்று. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்
Reply With Quote
Reply

Tags
சுஜாதா , நடிகை , பிரபல , மரணம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:15 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,