<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#331
|
|||
|
|||
எனக்கு எப்படி பதிப்பது என்ட்ரு தெரிஅயவில்லை
எனக்கு யரவது உதவுவர்கல என் பெயர் குமார் நான் வெகு நட்கலக காமலொகம் பர்து பயனடைகிரென் மெலும் கதைகல் படிக்க ஆசை படுகிஎன் இன்ட்ரு பிரந்த நால் கனும் காமலொக வசகர்கலுக்கு என் வதுக்கல் புதியவரே...உங்கள் சந்தேகங்களை அல்லது கருத்துக்களை ஒரு திரியில் ஒரு நேரத்தில் ஒரே பதிப்பில் பதியுங்கள்....அல்லது அந்த திரியில் அடுத்து யாராவது பதிக்கும் வரை காத்திருந்து அடுத்த கேள்வியை/எண்ணங்களை பதியுங்கள்...இப்போது உங்களின் 3 அடுத்தடுத்த பதிவுகள் ஒன்றிணைக்கப்பட்டது....அனு.... Last edited by anusuya; 13-08-09 at 10:45 PM. |
#332
|
|||
|
|||
குமார் அவர்களே இது போல் தொடர்பதிவுகள் இங்கே பதிக்க கூடாது..இதத மற்ற குப்பை தளங்கள் போல் அல்ல விதிமுறைகளை இங்கே படியுங்கள்... உங்கள் தனி மடல் (பிரைவேட் மெசேஸ் பாக்ஸை ) பாருங்கள்...
http://www.kamalogam.com/new/misc.php?do=cfrules Quote:
|
#333
|
|||
|
|||
நான் காமலொகத்தின் தீவிர ரசிகன்...
புதிதாக கமலொகத்தில் நுழையும் போது சற்று தயக்கம் இருந்த்து.... ஆனால் இங்கு சீனியர்களின் வழிகட்டுதல் மிகவும் அருமையாக உள்ளது... வாழ்க.. வளர்க.. உங்களின் உதவிக்கு நன்றி... என்னை போன்ற புதியவர்களுக்கு இந்த திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... (உங்களின் அடுத்தடுத்த இரு பதிவுகள் இணைக்கப்பட்டது....ஒரு திரியில் அடுத்தடுத்து உங்கள் பதிவுகள் வராமல் பார்த்துக்கொள்ளூங்கள்...அனு...) Last edited by anusuya; 16-08-09 at 08:56 AM. |
#334
|
|||
|
|||
Quote:
பதிப்புகளை பதித்து விண்ணப்பமும் கொடுத்துவிட்டேன் இன்னும் தமிழ்வாசலுக்கு அனுமதி கிடைக்கவில்லை நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா ----------------------- பணிவுடன் மன்மதலீலை |
#335
|
||||
|
||||
Quote:
இப்பொழுதுதான் புதியவர்கள் இணைகிறார்கள், ஆதலால் நிர்வாகிக்கு வேலை பளு இந்த சமயங்களில் ரொம்ப அதிகம் இருக்கும்.. தமிழ் வாசல் அனுமதி திரியிலயே 2 -3 நாள்கள் ஆகலாம்.. விடுமுறை இருக்கும் நாள்களில் ஒரு வாரம் கூட ஆகலாம் என்று கூறிப்பிட்டுள்ளார்களே கவனிக்க வில்லையா.. இன்றுதான் அனுமதி கேட்டுள்ளிர்.. அதற்க்குள் அனுமதி தரவில்லை என்று ஆதங்கமா... அனுமதிகள் தாமதம் பற்றி இனி வேறு எந்த திரியிலும், நிர்வாக உறூப்பினர்களுக்கு தனி மடல் மூலமோ இப்படி கேட்டு பதிக்காதீர்கள், அது உங்கள் அனுமதியை காலதாமதம் செய்யும்.. நேற்று அனுமதி கேட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.. இத்தனை விரைவில் கொடுப்பது இப்போதுதான் நானே பார்க்கிறேன்.. மற்ற வாசல்களுக்கு அனுமதி கேட்டு மாதங்கள் வரை காத்திருந்தவர்கள் கூட உண்டு.. கதைகள் அல்லாத திரிகள் தொடங்குவதும் விமர்சனமாகவே எடுத்துக்கொள்ளப்படும்.. ஆதலால் இனி கதைகள் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#336
|
|||
|
|||
நிர்வாகிகளே
நான் புதியவர் கதை பகுதியில் பக்கத்து வீட்டு பருவ சிட்டுக்கள் பாகம்-1, பாகம் -2 எழுதியிருந்தேன்..அந்த கதையின் 2 பாகங்களும் அந்தப்பகுதியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.. காரணம் தெரியவில்லை...கதையில் ஏதாவது தவறு இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி.. |
#337
|
||||
|
||||
Quote:
நீங்கள் காமக்கதைவாசல் அனுமதி பெறும் அளவு பதிப்புகள் செய்வதில் தாமதித்தால், உங்கள் கதைகளை திரும்ப புதியவர் பகுதியில் மாற்றி விட்டேன்.
__________________
|
#338
|
|||
|
|||
Quote:
தலைவாசலிலிருந்து திடீரென்று மறைந்து விட்டதன் குழப்பத்தில்தான் உங்களை நான் அணுகினேன்..விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.. |
#339
|
|||
|
|||
I DO KNOW HOW TO WRITE IN TAMIL ? HOW ?
|
#340
|
|||
|
|||
நண்பர் பூபால் அவர்களே, இந்த சுட்டியை கிளிக்கி உள்ளே சென்று பாருங்கள், தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று வழிமுறைகள் காட்டப்பட்டுள்ளது. அதை படித்து தமிழிலேயே பதிக்கவும். வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.
|
|
|
|