<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 23-04-21, 01:46 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,263
iCash Credits: 673,125
My Threads  
மார்ச் 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு

மார்ச் 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மார்ச் 2021 மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, மார்ச் 2021, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 62 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று மார்ச் 2021 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.


இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...


ASTK அவர்கள் எழுதிய பூங்கோதை (1-8 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் கதை 31 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் மார்ச் மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் ASTK அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 16ம் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் ASTK


sudha janakiஅவர்கள் எழுதிய உங்களுக்கு 58, எனக்கு 19. வேணாம் சார் என்ற காமக்கதை 23 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் sudha janaki

malar1988 அவர்கள் எழுதிய மனைவி செய்த மாயம்
(1-18 பாகங்கள்)என்ற காமக்கதை 22 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் malar1988 . வெள்ளிவாசல் உறுப்பினரான இவர் கடந்த போட்டி ஒன்றில் வாக்களிக்காததினால் தமிழ்வாசலுக்கு மாற்றப்பட்டார். இப்போது அதனை சவாலாக எடுத்து போட்டியில் கலந்து முதல் மூன்று இடத்தில் ஒன்றை பெற்று திரும்ப அனுமதிகள் அனைத்தும் பெறுகிறார். வாழ்த்துக்கள் மலர்1988.


இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:


01)பூங்கோதை - 8 பாகங்கள். 31
02)உங்களுக்கு 58 .. எனக்கு 19.. வேணாம் சார்.. 23
03)மனைவி செய்த மாயம் 18 பாகங்கள் 22

04)அக்கா... தைரியமா படுங்க.... யாரும் வர மாட்டாங்க அக்கா.. 20
05)வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க - 12 பாகங்கள். 19
06)சாரின் மனைவியோடு கூட்டு குடும்பம் - 17
06)இரட்டை காமராட்சசிகளிடம் சிக்கிய கல்லூரி மாணவன் - 2 பாகங்கள். 17
07)பருவ வயது காம பாடம். 13
0தடியோடு வந்த தண்டல்காரன் - 2 பாகங்கள். 11
09)நள்ளிரவில் நடு ரோட்டில் கும்த்தலக்கா- பிரியா மேம். 10
09)காமம் டூ கல்யாணம்- வித்யா ஸ்பெஷல் - 3 பாகங்கள். 10
10)நினைச்சும் நினைக்காத வாழ்க்கை 5
11)புதைகுழி 1

மேலே உள்ள புதைகுழி என்ற கதை சுட்டி படித்து பார்க்காமலே அனைத்து கதைகளுக்கும் வாக்களிக்கும் அவசரக்காரர்களை கண்டு கொள்ள வைத்த பொறி, அதில் ஒருவர் மாட்டி தன் இபணம் அனைத்தையும் இழந்தார். இம்மாதிரி பொறிகள் ஏன் என்றால் வாக்களிப்பை முறையாக மற்றும் சரியாக செயல்படுத்தவே அன்றி உறுப்பினர்களை சிரமப்படுத்த அல்ல.


எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 62 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 72 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 54. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 90. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து தலைவாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர்.

இந்த மாதம் மொத்தம் 3 பேர் அம்மாதிரி திரும்ப தலைவாசலுக்கு செல்ல இருக்கின்றனர்.


தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 15 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தமிழ்வாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1)நடப்பில் உள்ள நிர்வாக உறுப்பினர்கள்
2)கட்டண உறுப்பினர்கள்
3)07-01-21 க்கு பின் கதை எழுதி ஏதாவது போட்டிக்கு கதை தந்தவர்கள்
4)மூத்த உறுப்பினர்கள்(2006), எப்போதாவது வரும் தங்கவாசல் உறுப்பினர்கள்
__________________
Reply With Quote
  #2  
Old 23-04-21, 02:42 PM
saibalaaji's Avatar
saibalaaji saibalaaji is offline
Gold Member (i)
 
வெற்றி பெற்ற படைப்பாளிக்கு வணக்கம்.
கதை எழுதும் உங்களால் தான் இந்த தளம் சிறப்படைகிறது.
நன்றி
Reply With Quote
  #3  
Old 23-04-21, 02:57 PM
mmkarnan mmkarnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
மீண்டும் ஒருமுறை முதலிடத்தைப் பிடித்து, சாதனை மேல் சாதனை செய்து கொண்டிருக்கும் நண்பர் ASTK அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். மேலும் இரண்டாம் இடத்தை பிடித்த படைப்பை அளித்த நண்பர் சுதா ஜானகி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மூன்றாம் இடத்தைப் பிடித்த படைப்பை அளித்த நண்பன் மலர் 1988 அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.! அதுமட்டுமல்லாது போட்டியில் பங்கு பெற்ற படைப்பை அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
Reply With Quote
  #4  
Old 23-04-21, 03:10 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
இந்தப் போட்டியில் முதல் இடம் பிடித்த ASTK அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...! அடே...!அடடே...!

ASTK அவர்கள் இந்த விருதை 16 வது முறையாக வாகை சூடிய வாகை மன்னன்! அவர்களுக்கு மீண்டும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...! அடே...!அடடே...!

இரண்டாம் இடம் பிடித்த sudha janaki அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...! அடே...!அடடே...!


மூன்றாம் இடம் பிடித்த malar1988 அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...! அடே...!அடடே...!

மலர்1988 அவர்கள் முதல் மூன்று இடத்தில் ஒன்றை பெற்று திரும்ப அனுமதிகள் அனைத்தும் பெறுகிறார்.

எந்தவொரு பச்ச்சாத்தபமும் இல்லாமல் தொடர்ந்து லோகம் மேலும் தூய்மை பெற களையெடுப்புகள் மிகவும் கவனமாக செயற்படுத்தப்பட்டு தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு உள்ளன... இன்னமும் சில பல வாசகர்களின் மனங்கள் திருந்திய பாடில்லையே!

என்று தணியும் இந்த குறைபாடு...?

ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒருபோதும் தளர்ச்சி அடையாமல், ஒரு கோயில் போன்ற இந்த அழகிய தளம் என்றுமே தூய்மையாக இருக்க வேண்டும், என்று குறிக்கோள் கொண்டு மெனக்கெட்டு உழைக்கும் அந்தப் பொல்லாத நண்பர் அசோ அவர்களின் செம்மையான பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #5  
Old 23-04-21, 04:50 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
முதல் மூன்று இடங்களை பெற்ற ATSK, சுதா ஜானகி, மலர் 1988 ஆகிய மூவருக்கும் வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கு பற்றிய மற்ற கதாசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #6  
Old 23-04-21, 08:56 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
இரண்டாமிடம் மூன்றாமிடம் பிடித்த சுதா ஜானகி , மலர் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்! போட்டியில் கலந்து கொண்டு கதைகள் படைத்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்! வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அன்பர்களுக்கு நன்றி.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #7  
Old 23-04-21, 11:02 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்ற நண்பருக்கு பாராட்டுக்கள்

இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் வந்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

எனது கதைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #8  
Old 24-04-21, 10:23 AM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றிபெற்ற படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள், கதை படைத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #9  
Old 24-04-21, 12:07 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
கடந்த மாத சிறந்த கதை போட்டியில்

முதலிடத்தை பிடித்த ATSK அவர்களுக்கும்
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த சுதா ஜானகி, மலர் 1988 ஆகியோர்க்கும் பாராட்டுக்கள்...
கதை படைத்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த கதாசிரியர்களுக்கு பாராட்டுக்கள்

என் கதைக்கும் 17 வாக்குகள் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
__________________
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:54 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,