<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#181
|
|||
|
|||
என்னுடைய வாழ்த்துக்கள்
|
#182
|
||||
|
||||
21000 பாதிப்புகளை தாண்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அதே வேகத்தில் அடுத்த ஆயிரத்தை தாண்டவும் பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#183
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பர் ஜெகன் அவர்களே!!உங்களின் சிறப்பான படைப்புகள் மேலும்
தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!.நீங்கள் பதிப்பதோடு நிறுத்தாமல் அடுத்தவரின் படைப்புகள் குறிப்பாக புதியவர்களை குறை இருந்தாலும் அதிகமாக பாராட்டும் உங்கள் பண்பு மிகவும் மேன்மையானது!!!.எனது கதை பற்றி நீங்கள் கூறிய பாராட்டுகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி அன்பு நண்பரே!!! |
#184
|
|||
|
|||
காமலோகத்தில் அதிக பதிப்புகளை[23,028 Dt. 08-03-2018 ]
பதிவு செய்த வி.ஜெகன் [vjagan] அவர்களுக்கு... என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் |
#185
|
|||
|
|||
வாழ்த்துகள்
|
#186
|
||||
|
||||
நண்பர் ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இருபதாயிரத்தை தாண்டிய பதிவுகள். அம்மாடியோவ்... தன் வாழ்கையின் மிக முக்கியமான உன்னதமான தருணத்தையெல்லாம் இந்த தளத்திற்காக செலவிட்டுள்ளார். வாழ்த்த வார்த்தையில்லை. அவர் பதிவுகளைப் பற்றி சொல்லவும் முடியாது. ஏனென்றாள் தற்சமயத்தில் அவரின் கதைகளையும் பதிவுகளையும் புதிய உறுப்பினரான என்னால் படிக்க முடியாது. முன்னேறி படித்துவிட்டு கண்டிப்பாக எழுதுவேன். |
#187
|
||||
|
||||
நண்பர் இருபதாயிரத்தை தாண்டி விட்டாரா .. வாழ்த்துக்கள் நண்பரே
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|