<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 25-04-14, 04:23 PM
maria maria is offline
User inactive for long time
 
நண்பர் ஸ்திரிலோலன் (வாத்தி சொல்லை தட்டாதே)இரண்டாவது இன்னிங்ஸில்
விரைவில் அடைந்த 1000 மாவது பதிப்புக்கு வாழ்த்துக்கள்.
அடுத்த 1000த்தையும் அதிவிரைவில் கடக்க வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #12  
Old 25-04-14, 04:31 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
இரண்டாம் இனிங்க்ஸில் ஆடுவது கிரிக்கட்டில் கடினம். ஆனால் காமலோகத்தில் அது சும்மா சுவிங்கம் சாப்பிடுவது போல என சொல்வாரோ ஸ்லோ(ஆனால் வடிப்பதில் பாஸ்ட்-கதை வடிப்பதை சென்னேங்க!)

இந்த ஆயிரம் பெருகி வெகு விரைவில் பல்லாயிரம் ஆக வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #13  
Old 26-04-14, 11:41 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
ஸ்.லோ இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்து அதற்க்குள் 1000 பதிப்பு போட்டு விட்டாரா ? அருமை நண்பரே !
கூடிய விரைவில் பதிப்புகளில் எங்களை முந்தி செல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #14  
Old 26-04-14, 04:56 PM
roose74in roose74in is offline
Banned User

Awards Showcase

 
நண்பர் பேரில்தான் ஸ்லோ, ஆனால் 1000 போடுவதில் மிக வேகம். தொடருங்கள் நண்பா. தொடர்ந்து கலக்கி லோகத்தில் முக்கிய புள்ளியாக மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா. தங்களின் நகைச்சுவை படைப்புகளை நான் மிகவும் ரசிப்பேன்.
Reply With Quote
  #15  
Old 26-04-14, 05:15 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
ஸ்லோவின் கதையை முதன் முதலில் படித்த போதே லோகத்தில் ஸ்லோவுக்கு தனி இடம் தனி தன்மை நிச்சயம் உண்டு என்று அப்போதே நினைத்தேன். குறுகிய காலத்தில் நான் நினைத்தது போலவே அதனை சாதித்தும் காட்டி விட்டார். வெறும் படைப்பாளியாக நகை சுவையான கதைகள் தருவது மட்டும் என இல்லாமல் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் நல்ல பின்னூட்டதாரராகவும் இருப்பதால் ஸ்லோவை எனக்கு அதிகம் பிடிக்கும். இப்போது கேப்டனுன் சேர்ந்து வாசகர் சவால் நடத்தும் அளவுக்கு லோகத்தில் அவர் முன்னர் சொன்னது போலவே தனி இடம் பிடித்து விட்டார். தொடர்ந்து லோகத்திலும், அவரது தனிப்ட்ட வாழ்விலும் சிறக்க ராராவின் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #16  
Old 26-04-14, 09:19 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் ஸ்லோவின் விரைந்த 1000 பதிவுகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.. விரைந்து அடுத்த இலக்கை அடையவும் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #17  
Old 27-04-14, 12:01 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Thumbs up

நண்பர் ஸ்லோ பேர்தான் அப்படி வைத்திருக்கிறார்! அருமையான வேகக்காரர். ஆயிரம் இரண்டாம் இன்னிங்க்ஸில் அலட்சியமாகத் தாண்டியவர்! மிகவும் திறமைசாலி! ஆல்ரவுண்டர்.நகைச்சுவையுடன் எழுதுவதில் வல்லவர்! இனிய நண்பர்! இனிய விவரமான ஊக்கமூட்டும் பின்னூட்டங்கள் அனைவருக்கும் அளிப்பார்! வாசகர் சவால் நண்பர் அனபாயச் சோழருடன் ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக அருமையாக நடத்திச் செல்கிறார்! பல்லாயிரம் பதிவுகள் தொடர்ந்து போட வாழ்த்துகிறேன்!

Last edited by kay; 28-04-14 at 01:19 AM.
Reply With Quote
  #18  
Old 27-04-14, 08:46 AM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
அன்பு ப்ரோ...

பதிவுகளில் ஆயிரம் என்ற மைல்கல்லைத் தாண்டி பயணிப்பதை வாழ்த்துவதோடு இன்னும் பல ஆயிரங்களைக் கடக்கவும் வாழ்த்துகிறேன். இத்திரியை ஆரம்பித்த நண்பர் ட்டிடிஆர் அவர்களுக்கும் நன்றி.
Reply With Quote
  #19  
Old 01-07-14, 01:50 PM
பட்டிகாட்டான்'s Avatar
பட்டிகாட்டான் பட்டிகாட்டான் is offline
Junior Member (i)
 
அன்பு அண்ணன் ஸ்லோ 1000- பதிப்புகளை கடந்து
என்னை எல்லை இல்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார் .
அண்ணன் மேலும் பல வெற்றிகளும் பெற்று அவரின்



Quote:
Originally Posted by tdrajesh View Post
எனக்கு முக்கியமான ஒரு லட்சியம் உண்டு... அது காமலோகத்தில் பேர் சொல்லும் உறுப்பினர்கள் நூறு பேர் கொண்ட எலைட் க்ரூப் என்பார்களே அதில் நானும் விரைவில் ஒருவனாக வேண்டும் என்பதே. அதாவது காமலோகத்தில் தவிர்க்க முடியாத ஒரு புள்ளி...

லட்சியம் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்
Reply With Quote
  #20  
Old 01-07-14, 06:15 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
அன்பு நண்பரும் படைப்பாளருமான ஸ்திரிலோலன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
அவர் மேலும் எழும் முன்னேற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அய்யா அம்மணி !
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:06 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,