<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சிறந்த காமலோக காமக் கவிஞர் 2008: தேர்வு
நண்பர்களே..!
காமலோக காமக் கவிதைகள் மற்றும் காமப் பாடல்கள் படைப்பவர்களை ஊக்குவிக்க 2007 முதல் "சிறந்த காமக் கவிஞர்" என்ற வருடாந்திர போட்டியை ஆரம்பித்துள்ளோம். இந்த போட்டி வருடத்தில் கடைசி மாதத்தில் அந்த வருடத்தில் பதிக்கப் பட்ட கவிதைகளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த வருடம் சிறிது தாமதத்துடன் 2008 மற்றும் 2009ல் இந்த மாதம் வரை பதிக்கப்பட்ட கவிதைகளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. 2008-2009(மே31 வரை) படைக்கப்பட்ட காமக் கவிதைகள் மற்றும் காமப் பாடல்களை படித்து, அதைப் படைத்த காமக் கவிஞர்களுள் சிறந்த 3 படைப்பாளிகளை கீழ்கண்ட திரியில் பரிந்துரை செய்யவும். ( கடைசி நாள்: 1 ஜூன் 2009 ) http://www.kamalogam.com/new/showthread.php?t=50110 பிறகு அதிகமாக பரிந்துரை செய்யப் பட்ட 5 பேரை தேர்வு செய்து அதில் வாக்கெடுப்பு நடத்தப் படும். மேலே குறிப்பிட்டுள்ள அந்த பரிந்துரை திரியில் கருத்துக்கள் ஏதும் பதிய வேண்டாம், நீங்கள் பதிய விரும்பும் கருத்துக்களை இந்த திரியில் பதிக்கவும். பின்குறிப்பு: இந்த போட்டியில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் "தமிழ்வாசல்" அனுமதி பெற்ற உறுப்பினராக இருந்தால் அவசியம்.
__________________
Last edited by asho; 06-05-09 at 06:21 PM. |
#2
|
|||
|
|||
கவிதை/பாடல் எழுத, அதுவும் பலரும் ரசித்து ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஒரு சினிமா பாடலுக்கு மீண்டும் அதே பாணியில் பாடல் எழுதவேண்டுமெனில், நிச்சயம் திறமை வேண்டும்..இது எல்லோராலும் முடியும் என்று சொல்லமுடியாது..
யாரை தேர்ந்தெடுப்பதில் நிறைய போட்டி/குழப்பங்கள் இருக்கும்..அதனால் நிறைய கவிதைகளை/பாடல்களை மீண்டும் படித்து...ரசித்தவற்றை எண்ணி.. நிச்சயம் ஒரு காமகவிஞரை/காமகவியை தேர்ந்தெடுக்கவேண்டும்... |
Tags |
தேர்வு , காமலோக , காமக் , கவிஞர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|