<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 23-05-09, 03:13 AM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Thumbs up மீண்ட சொர்க்கம்

மீண்டது சொர்க்கம்
உண்மையிலேயே இரண்டு நாட்கள் போவது இரு யுகங்கள் போலாகிவிட்டது. நேற்றைய தினம் முயன்று பார்த்து முடியாமல் மிகவும் திணறித்தான் போனேன். நேற்றைய தினம் எல்லாமே வேலை செய்ய ஆரம்பித்தது. ஆனால் உள்ளே ஒரு தகவலும் இல்லை. மிகப்பெரிய ஆச்சர்யம் அனைத்து தகவல்களுக்கும் சிறு சேதாரம் கூட இல்லாம் மீட்டது.

இதற்கு பின்னால் தூணாக இருந்தவர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

Last edited by ஜெய்; 23-05-09 at 04:58 PM.
  #22  
Old 23-05-09, 03:32 AM
simpu simpu is offline
User inactive for long time
 
அப்பாடா இப்பதான் மூச்சு வருது. இரண்டு நாளா முயற்சி செய்தும் வரமுடியலை
என்னடா எனக்கு மட்டுமா வேலை செய்யலை எண்டு பார்த்தால்
பிறகு நிர்வாகத்தின் வாசகத்தைக் கண்டாப்பிறகு தான் ஒகே ஆச்சு இப்ப வேலை செய்தாப்பிறகுதான்
நிம்மதி. நிர்வாகத்தினருக்கு எனது இதயம்கனிந்த நன்றிகள்
சேதாரம் இல்லாமல் மீண்டும் பழைய மாதிரி களத்தை இயங்கச் செய்தமைக்கு
  #23  
Old 23-05-09, 03:40 AM
மீனாமீனா மீனாமீனா is offline
User inactive for long time
 
நானும் இரண்டு நாளாக கஸ்டபட்டன் உங்கள் உழைப்பிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
  #24  
Old 23-05-09, 07:46 AM
Thirumurugan Thirumurugan is offline
User inactive for long time
 
Join Date: 10 Jul 2004
Location: Chennai
Posts: 0
My Threads  
எவ்விழப்பும் இன்றி பத்திரமாக நமது படைப்புகளை மீட்டு லோகத்தை காத்ததற்கு நன்றி.
  #25  
Old 23-05-09, 09:00 AM
பீனா பீனா is offline
User inactive for long time
 
ஏதோ ஒரு இனம் புரியாத பரிதவிப்பில் இருந்தேன். எனக்கு பயமாக இருக்கிறது. கிட்டத்தட்ட அடிக்ஷன் என்று சொல்வது போல லோகத்திற்கு தினமும் வருவது ஒரு போதை போலவே ஆகி விட்டது இப்போதெல்லாம். காலையில் எழுந்து சமையல் வேலைகளை முடித்து விட்டு உடனே கம்ப்யூட்டரில் உட்கார்ந்து விடுகிறேன். அதிகம் கணிப்பொறி அறிவு இல்லாததால் இங்கு எழுதும் பலதும் புரிய மாட்டேன் என்கிறது. ஆனால் என்னை பரவசப்படுத்தும் காமலோகத்திற்காக ஏதாவது பதிலுக்கு செய்ய வேண்டும் என்றும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. என்ன செய்யலாம்? என்னைப் போன்ற இல்லத்தரசிகளால் கொஞ்சமாக பணம் மட்டுமே அனுப்ப முடியும். நிறைய டேட்டாபேஸ் ஆகி விட்டால் பெரிய கம்ப்யூட்டராக பார்த்து லோகத்தை பதியுங்களேன்.

ஸாரி. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். பாவமாக இருக்கிறது. அதே நேரம் என்னால் ஒன்றும் உதவ முடியவில்லையே என்று அழுகையும் வருகிறது. என் போல் உணர்ச்சிவசப்படும், தலைவர், காதா, அசோ போன்று கம்ப்யூட்டர் தெரிந்த யாராவது ஏதாவது செய்து இனி தடங்கலுக்கு வருந்தாமல் இருக்க செய்யுங்களேன். ப்ளீஸ். ஒரு வேளை கடந்த சில நாட்களாக நான் நிறைய உல்டா பாடல்கள் தொடர்ச்சியாக பதிந்து கொண்டே இருந்ததால்தான் பழுதடைந்து விட்டதா என்றும் குழப்பமாக, குற்ற உணர்ச்சியாக இருக்கிறது.
  #26  
Old 23-05-09, 09:17 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
இரண்டு தினங்கள் இரண்டு யுகங்களாக.. உங்களின் அயராத பணியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.. இப்போ மீண்டும் தளத்திற்குள் வந்த பின் தான் நிம்மதி..
  #27  
Old 23-05-09, 09:32 AM
annaisivakumar annaisivakumar is offline
Silver Member (i)
 
Join Date: 07 Nov 2006
Posts: 977
iCash Credits: 8,263
My Threads  
இனிமேல் எப்போது தளத்திற்க்கு வருவோம் என்ற தவிப்பே ஆளை கொன்று விட்டது....

அந்தளவுக்கு நாங்கள் இந்த தளத்தை நேசிக்கிறோம்.
__________________
வணக்கம்,
சிவா
  #28  
Old 23-05-09, 10:02 AM
niceguy niceguy is offline
User inactive for long time
 
இரண்டு நாள் என்பது இரண்டு யுகமாக போய்விட்டது. போனது, போனது, போனது போயேவிட்டது. நன்றிகள் தலைவரே. மீண்டும் தளத்தை கானக் கிடைத்ததற்க்கு.
  #29  
Old 23-05-09, 10:27 AM
உதயம் உதயம் is offline
User inactive for long time

Awards Showcase

 
மிக்க நன்றி தலைவரே,

"இந்த இரண்டு நாளும் பொறுமை காத்து ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

இரண்டு நாட்களில் சரிசெய்தமைக்கு நாங்கள் தான் நன்றி சொல்லவேண்டும்.
  #30  
Old 23-05-09, 11:06 AM
tubuk's Avatar
tubuk tubuk is offline
User inactive for long time

Awards Showcase

 
நமக்குள்ள இதெல்லாம் எதுக்கு தலைவரே? தளம் கிடைக்காமல் தவித்தது உண்மைதான். எங்களுக்காக தவிச்ச உங்களைவிடவா நாங்க தவிச்சுடப்போறோம். பத்திரமா மீட்டெடுத்ததக்கு நன்றிகள் கோடி.
Closed Thread

Tags
ஏதிர்பாராத , தடங்கலுக்கு , வருந்துகிறோம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:00 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,