<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
அனுமதி விளக்கம்
ஐயா நான் கடந்த செபடமபர் மாதம் நமது தளத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். இதுவரை 8 க்கும் மேற்பட்ட கதைகளையுதம் 50க்கும் மேற்பட்ட பதிப்புகளையும் பதித்துள்ளேன். நான் வெண்கல வாசலுக்கு அனுமதி பெற முடியுமா
|
#2
|
||||
|
||||
நண்பரே இன்னும் எந்தந்த பகுதியில் எவையெல்லாம் இருக்கின்றது என்பது கூட அறியாமல் இவ்வளவு நாள் இருந்து விட்டிர்களா? முதலில் உங்களுக்கு அனுமதி உள்ள (குறிப்பாக தலைவாசல்) அனைத்து பகுதியிலும் சென்று என்னன்ன உள்ளது என படித்து தெளிவு பெறுங்கள். விதிமுறைகள் கண்டிப்பாக அறிய வேண்டிய ஒன்று...
ஜுனியர் மெம்பர் ஆகிவிட்டாலும் இன்னும் தளத்தில் அனுமதி பற்றிய வரைமுறை திரி கூட எங்கு இருக்கிறது என தெரியாமல் இருக்கின்றிர்களே!! முன்பும் இதுபோலதான் தமிழ்வாசலுக்கு அனுமதி எங்கு கேட்க வேண்டும் என கேள்வி கேட்டிர்கள், அதன் பின் இருமுறை அனுமதி கேட்டிர்கள், மீண்டும் இப்போது தகுதி இருக்கிறதா என கேட்டு தனி திரி... கீழே உள்ள திரிக்கு சென்று விதியை படியுங்கள், அதன்பின் உங்கள் பதிவுகளின் எண்ணிக்கையை பார்த்து, வெண்கல வாசலுக்கு அனுமதி இருக்கின்றதா என உங்களை நீங்களே பரிசோதித்து பார்த்து, தகுதி இருப்பின் அனுமதி கேட்டு விண்ணப்பியுங்கள்.. அனுமதி பற்றிய விதிமுறைகள் >>> http://www.kamalogam.com/new/showthread.php?t=32840 அனுமதி செய்ய வேண்டிய திரி >>>> http://kamalogam.com/new/showthread.php?t=34087 நண்பரின் கவனத்திற்க்கு... நீங்கள் எல்லா கதைகளுக்கும் ஒரு வரி (முழு வரிகூட இல்லை) பதிப்பாகவே செய்கின்றிர்கள், இது உங்கள் அடுத்த வாசல் அனுமதியை தாமத படுத்தும், ஏற்கனவே ஒரு வரி பதிப்புகள் பதிந்துதான் எச்சரிக்கை புள்ளிகள் பெற்றிர், அப்போது பதிந்த அனைத்து ஒரு வரி பதிவுகளும் உங்கள் கணக்கிலிருந்து நீக்கப்பட்டது (குப்பைக்கு மாற்றப்பட்டது), மீண்டும் அதே போல் ஒரு வரி கருத்துக்களையே பதிந்து வருகிறிர்.. இது இன்னும் தொடர்ந்தால் கண்டிப்பாக எச்சரிக்கை புள்ளி பெற்று தடையும் பெறுவீர், அடுத்த வாசலுக்கான அனுமதியும் தாமதமாகலாம்... ஆதலாம் மற்ற கதைகளுக்கு பதியும் பின்னோட்டம் இன்னும் சிறப்பாக செய்யுங்கள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
Tags |
விளக்கம் , அனுமதி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|