<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய "தலைவருக்கு.........!"
உண்மையில் என் கணணியில் ஏதோ கோளாறு என நினைத்தேன் ..பின்னர் "இன்டெர் நெட்" கோளாறோ என நினைத்தேன். .நோய்ப்படுக்கையில் என்னைப் போன்று நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கும் ஆட்களுக்கு "லோகம்" இல்லாவிட்டால் "அன்றே இறந்து" போய் விடலாம் என ஒரு "வெறுப்பு....விரக்தி" தோன்றுகிறது.. தளத்தைப்பற்றி ஏதும் சந்தேகம் வந்தால் உடனே என் மரியாதைக்குரிய தொழில் அதிபர் திரு:"ராசு" அவர்களை போனில் தொடர்பு கொண்டு கேட்பது வழக்கம்...இந்த தடவை அவர் ஊரில் இல்லை..மண்டை காய்ந்து போனது ...அப்போதுதான் என் அருமை நண்பர் திரு:"Tdr" நினைவுவந்தது....அப்போது அவர் தான் அவர் விளக்கினார் ..." கவலை வேண்டாம் நம் "மரியாதைக்குரிய தலைவர்"..."சில சீரமைப்பு வேலைகளை" செய்துகொண்டு இருக்கிறார்.விரைவில் சீராகிவிடும்" என்று...அப்பாடா என என் "BP" அப்போதான் இறங்கியது...எங்களுக்காக "இரவும் பகலும்" பாடுபடும் எங்களின் "அன்புக்கும் மரியாதைக்கும்" உரிய தலைவர் "நீண்ட நெடுங்காலம் நலத்தோடு வாழ" வேண்டும் என்று மனதார "பிரார்த்தனை" செய்கிறேன்...ஆமென் ......! |
#12
|
|||
|
|||
தளம் சீராக இயங்குவதற்கு சொல்லெணா சிரத்தை எடுத்து உழைக்கும் தலைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி தலைவரே...!
|
#13
|
||||
|
||||
படங்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை??!!
|
#14
|
|||
|
|||
அப்படி ஏதும் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. எந்த பகுதி படங்கள்? குறிப்பாக... எந்த திரியில் படங்கள் தெரியவில்லை என்று தெரிவித்தால், அதை சோதித்து பார்க்கலாம்.
சில நேரங்களில் 'இணையத்தை பொறுத்து' லோட் ஆக நேரம் எடுக்க வாய்ப்புண்டு. மீண்டும் முயற்சித்து / உறுதி செய்து தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம்.
__________________
Last edited by பச்சி; 17-11-15 at 12:14 AM. |
#15
|
||||
|
||||
வெகு விரைவில் சீரமைத்ததற்கு பாராட்டுக்கள்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|