<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
தவறு செய்தாலும் அன்புடன் சொல்லி காட்டும் பண்பானவர்.
அவருடைய தனி மடலில் எப்பொழுதும் நலமா" என்ற வார்த்தை இல்லாமை இருக்காது. நாலாயுரம் கண்டமைக்கு வாழ்த்துக்கள். பத்தாயுறதிர்க்கும் வாழ்த்த விரும்புகின்றேன் |
#32
|
|||
|
|||
சாரி விக்டர் சார் நான் ரொம்ப லேட்டாக வந்துட்டேன்
விக்டர் சின்னதாக பின்னூட்டம் போட்டாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும், தப்பு செய்தால் நாசூக்காக எடுத்து சொல்வது இவருக்கு கை வந்த கலை பில்லாவோட இரண்டாவது கட்டில் இரகசியம் இவராலையே வெளிவந்தது அதுக்காகவே ஒரு ஷ்பெசல் சபாஷ் இன்னும் பல ஆயிரம் பதிப்புகள் படைக்க வாழ்த்துகள் |
#33
|
|||
|
|||
நான் உங்களை விட லேட் ஜாக்!
4000க்குப் பாராட்டுகள்!! விக்டர் இன்னும் பல்லாயிரம் பதிக்க வாழ்த்துகிறேன்! |
#34
|
||||
|
||||
வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கனிவான நன்றிகள்..
ஜாக்.. கண்ணா.. என்னாது இது... வாழ்த்து சொல்ல தாமதித்ததுக்கு சாரியா.. ரொம்ப படுத்துறிங்களே... பொதுவாய் நண்பர்களுக்குள் சாரி, மன்னிப்பு இதெல்லாம் பயன்படுத்த கூடாது என்பதே என் பாலிசி.. இனி வந்த்துச்சுன்னா அவ்ளோதான்...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#35
|
|||
|
|||
ச்சோ ச்சுவீட்
|
#36
|
|||
|
|||
அடேங்கப்பா 4000 ன்னா சொம்மாவா. 400க்கே நான் முட்டியடிக்க வேண்டியிருக்கு. நீங்க செய்திருப்பது ஒரு சாதனைதான். மறுக்க முடியாது. உளங்கனிந்த வாழ்துக்கள்
|
#37
|
|||
|
|||
வாழ்த்துக்கள் விக்டர் நான் 40 க்கே தடுமாறுகிறேன்
ஆனால் நீங்கள் எப்படி 4000 போட்டீர்கள் என தெரியவில்லை. பல பல ஆயிரங்களை போட்டு லோகத்தை இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல வாழ்த்துக்கள் |
#38
|
|||
|
|||
விக்டர் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்...............
மேலும் உங்கள் பணி தொடரட்டும்.......... |
#39
|
|||
|
|||
நம்ம மேற்பார்வையாளரின் 5000 பதிப்புக்கு
நம்ம மேற்பார்வையாளரின் 5000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் இவர் மேலும் பல சாதனைகள் படைக்க என் வாழ்த்துக்கள் !
|
#40
|
|||
|
|||
ஹரி அப்..
5000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் விக்டர் சார்..
Last edited by PUTHUMALAR; 10-01-11 at 07:14 PM. |
Tags |
போட்டாச்சு , வாழ்த்துங்கள் , விக்டர் , கண்காணிப்பார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|