<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்று முதல் முதலாக ஸ்டார் ரைட்டர் ஆகிக் கலக்கிக் கொண்டு இருக்கும் நண்பர் படித்தொறைப் பாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இன்னிங்ஸை அட்டகாசமாக ஆரம்பித்து, இரண்டாம் இடம் வென்ற தோழி மௌனி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாவது இடம் வென்ற நண்பர் பிரபு ஸ்வார்ட் அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்கள் சிவா19, ராஜா678, நண்பர் மாகி, இளந்தென்றல், பூஜா1975, தமிழ் கிளி அவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#12
|
|||
|
|||
மார்ச் மாத சிறந்த கதைப்போட்டியில் முதலிடம் பெற்றுள்ள நட்சத்திர எழுத்தாளர் நண்பர் Padithoraipandi அவர்களுக்கும் இரண்டாம் இடம் பிடித்த சகோதரி Mouni அவர்களுக்கும் மூன்றாம் இடம் பெற்றுள்ள நண்பர் Prabhu அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். போட்டியில் பங்கெடுத்த மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#13
|
||||
|
||||
போட்டியில் முதல் மூன்று இடத்தை பிடித்த நண்பர்களுக்கும் வெற்றி பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#14
|
||||
|
||||
அது ஏனோ நண்பர்களே….
ஒவ்வொரு கதையின் கீழும் அதனை படித்தவர்களீன் எண்ணீக்கை நூறூ தாண்டும் ஆனால் வாக்கெடுப்பில் மட்டும் எந்த கதைக்குமே 50 கூட வந்ததில்லை அது ஏனோ நண்பர்களே….
வெற்றீ பெற்ற நண்பர்களே வாக்கு எண்ணீக்கையை பார்க்காமல் படித்தவர்களீன் எண்ணீக்கையை பார்த்து பரவசப்படவும்…..நேரம் எடுத்துக் கொண்டு பின்னூட்டமிட்டவர்களூக்கு பர்சனல் மெஸேஜில் நன்றீ கூறவும்….இதுவே நாம் தொய்வில்லாமல் கதை எழுத ஊக்கமாக இருக்கும்……. வெற்றீ பெற்றவர்கள் மற்றூ,ம் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்…..அத்தோடு நீங்கள் எதை பிறரிடம் எதிர் பார்க்கிறீர்களோ அதனை முதலில் நீங்கள் செய்யுங்கள்>…..அதாவது நீண்ட பின்னூட்டம்…பி.எம்….மற்றூம் வாக்கெடுப்பில் கலந்து கொள்வது
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#15
|
|||
|
|||
முதலிடம் பிடித்த படிதொரை பாண்டிக்கும், இரண்டாவது இடம் பிடித்த நமது மவுனிக்கும் மூன்றாவது இடம் பிடித்த பிரபுவுக்கும் மனம் கனிந்த பாராட்டுகள்
|
|
|
|