<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நி.சவால் போட்டியில் இரண்டாவது முறையாக வெற்றி மகுடம் பெற்ற நண்பர் naughty2hotty அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நி.சவால் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பான தொடர்சிகளை கொடுத்த நண்பர்கள் pistha, niceguyinindia, KADAMABANC, rook ஆகியோருக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நி.சவால் போட்டியில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவது வருத்தமளிக்கிறது. நி.சவால் வாக்களிப்பையும் கட்டாயம் ஆக்கினால் மட்டுமே வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகமாகும் என்பது போலவே தோன்றுகிறது. இனிவரும் போட்டிகளில் அதிகமானோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#12
|
||||
|
||||
முதலிடம் பெற்று அடுத்த வாசலுக்குள் நுழைந்த naughty2hotty அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... நான் அவரின் கடைசி பாகத்திலேயே கணித்து சொல்லியிருந்தேன்.அதற்கு காரணம் திரில் கலந்த கதையோட்டம் மற்றும் முடிவு...
அடுத்த இடங்களை பிடித்த சக போட்டியாள நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்... |
#13
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#14
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற naughty 2 hotty அவர்களுக்கும், மற்றும் அடுத்த இடங்களை பெற்ற பிஸ்தா, niceguyindia அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மற்றும் போட்டியில் பங்கு பற்றிய ஏனைய கதாசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#15
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#16
|
|||
|
|||
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
|
|
|