<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #11  
Old 26-07-22, 11:49 PM
rook's Avatar
rook rook is offline
Silver Member (i)
 
Join Date: 30 Oct 2014
Location: தமிழ் நாடு.
Posts: 688
iCash Credits: 21,578
My Threads  
ஜீன் மாத போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் கடம்பன், அவர்கள் நீண்ட தொடர் கொடுத்து, அதன் விளைவாக முதல் பரிசை வெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாம் இடம் பிடித்த நண்பர் naughty2hotty அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

மூன்றாமிடம் பிடித்த நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் எனது சார்பிலும் காமலோகம் வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள் நண்பரே....

எல்லா வாக்கெடுப்பிலும் நிர்வாகம், வாக்கு போட சொல்லுகிறார்கள், எல்லா மாதமும், பல நண்பர்கள் அனுமதி குறைக்க படுகிறது. இந்த மாதமோ 27 பேர்கள்.

நண்பர்களே நீங்க கதை படிக்கும் நேரத்தை விட 45 மடங்கு நேரம் கதை பதிப்பவர் எடுத்துக்கொள்கிறார்கள். நாங்க செலுவு செய்யும் நேரம் அதற்க்காக உங்களிடம் கேட்பதெல்லாம், ஒரு சிறய பின்னோட்டமும், வாக்கெடுப்பின் போது வாக்கு மட்டுமே நண்பர்களே.

இந்த வாக்கெடுப்பில் அனுமதி இழந்த அனைத்து நண்பர்களும், விரைவில் பழைய நிலைக்கே வருவீர்கள் என நம்புகிறேன்.

இப்போட்டியை வெற்றிகரமாய் நடத்தி முடித்த நிர்வாக உறுப்பினர்களுக்கு அனைவருகளுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், இந்த போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும், அதற்க்கும் பின்னோட்டம், வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து காமலோக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி... நண்பர்களே.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
Reply With Quote
  #12  
Old 27-07-22, 04:05 AM
eros eros is offline
Banned User
 
Join Date: 26 Aug 2010
Location: India
Posts: 3,538
iCash Credits: 33,706
My Threads  
சூப்பர் ஸ்டார் பிஸ்தாவுடன் போட்டி போட்டு முதல் இரண்டு இடங்களை பிடித்த கடம்பன் நாட்டி இருவருக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #13  
Old 27-07-22, 05:09 AM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
Join Date: 08 Sep 2010
Posts: 2,223
iCash Credits: 48,252
My Threads  
வெற்றிப்பதங்கங்களை வென்ற KADAMBANC, naughty2hotty, pistha ஆகியோருக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கடின உழைப்புக்கும், அழகிய கற்பனைக்கும் எப்போதும் வாசகர்களின் ஆதரவு உண்டு என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. கதைகளை அளித்து போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். கூடவே பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு மாதமும் வாக்களிப்பை மறந்தவர்களின் எண்ணிக்கை கூடுவது கவலை தருவதாகவே உள்ளது.

வாக்களிக்க மறந்தவர்களுக்கு தண்டனையாக தலைவாசலுக்கு அனுப்புவதற்குப் பதிலாக அவர்களுக்கு அடுத்த மாதந்திரப் போட்டியில் அனைத்துக் கதைகளுக்கும் ஒன்று விடாமல் பின்னூட்டம் எழுதுவதையும், வாக்களிப்பதையும் தண்டனையாக தரலாம். அந்த வாய்ப்பையும் தவறவிட்டால் அவர்களை இப்போது செய்வது போல் தலைவாசலுக்கு அனுப்பலாம். இது ஒரு வின்-வின் தீர்வு. கதாசிரியர்களுக்கு வாக்கும், ஊக்கமும் கிடைக்கும், உறுப்பினருக்கு பதிவுகளும் கிடைக்கும், நிர்வாகத்தின் தலைவலியும் நீங்கும், அவர்களின் நேரம் தளத்தை மேம்படுத்தும் வேறு காரியங்களுக்கு பயன்படும்.
Reply With Quote
  #14  
Old 27-07-22, 05:29 AM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 May 2021
Location: தமிழ்நாடு
Posts: 4,724
iCash Credits: 100,250
My Threads  
மாதாந்திர போட்டியில் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் நாட்டிடூஹாட்டி அவர்களுக்கும், மூன்றாம் இடம் பெற்ற நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

மாதப் போட்டியில் வாக்களித்து வெற்றிபெறச் செய்த நண்பர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அனுமதி இழந்த சக நண்பர்கள் வெகு விரைவில் பழைய நிலையை அடைய வாழ்த்துக்கள். !!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
Reply With Quote
  #15  
Old 27-07-22, 10:04 AM
tamizhan_chennai tamizhan_chennai is offline
Junior Member (i)
 
Join Date: 02 Aug 2008
Posts: 80
iCash Credits: 891
My Threads  
முதலிடம் பிடித்த கடம்பன்சி அவர்களுக்கும் மற்ற படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும்.
எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை.
Reply With Quote
  #16  
Old 27-07-22, 10:05 AM
rojaraja rojaraja is offline
Bronze Member (i)
 
Join Date: 17 Aug 2008
Location: தமிழகம்
Posts: 514
iCash Credits: 14,119
My Threads  
முதல் பரிசு வென்று கடம்பன்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் பெற்ற நாட்டி2ஹாட்டி மற்றும் பிஸ்தா அவர்களுக்கு பாராட்டுகள்.

இதனை பேர்கள் தகுதி இறக்கம் கொஞ்சம் அதிகமாவே படுகின்றது கிட்டத்தட்ட சராசரியாக வாக்களிக்கவரும் நபர்களில் 25%பேர்.

தளத்திற்கு வந்து என் வாக்களிக்க மறக்கிறார்கள் என்று தெரியவில்லை, முகப்பு பக்கத்தில் எல்லோரும் எளிதில் பார்க்கும் வண்ணம் தான் இணைப்பு இருக்கின்றது. வாக்கு செலுத்துவது என்பதும் படித்த கதைக்கு பின்னுட்டம் கொடுப்பது என்பதும் கடமை. அது எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும், அது அவர்களை மேலும் புதிய கதைகள் எழுத ஊக்குவிக்கும் என்பதில் ஐயம் இல்லை
Reply With Quote
  #17  
Old 27-07-22, 04:31 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,340
iCash Credits: 90,800
My Threads  
வெற்றீ பெற்ற நண்பர் கடம்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்....நீண்ட மாதங்களாக தொய்வில்லாமல் தொடர்ந்து எழுதிய அவருக்கு முதல் பரிசு ஏற்புடையதே...
இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு வென்ற நண்பர்கள் naughty hotty and Pisth அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...ஆர்வத்தை தூண்டிய அழைப்பிதழ் உண்மையில் ஆர்வத்தை துண்டியது...இன்றைய காலகட்டத்தில் போட்டி நிகழ்ச்சிகள் எப்படி நடத்த படுகின்றது....எப்படியெல்லாம் தூண்டிலில் சிக்குகின்றனர் என்பதை விலாவாரியாக விளக்கியிருந்தார் ஆசிரியர்.

பின்னூட்டங்கள் இப்போதெல்லாம் குறைந்து போகின்றதே...படிப்பவரின் ரசனை தான் மாறி விட்டதோ என்று மண்டையை போட்டு குழப்பி நடையை எழுதும் ஸ்டைலை...கருவை மாற்றி கொள்ளலமா என்று ரொம்பவும் யோசித்து கொண்டிருந்தேன்....ஆனால் அசோ அவர்களின் நீண்ட விளக்கம் ஆறுதலாக இருந்தது....ஒரு குழுவாக இருந்து ஒருவரை ஒருவர் ஆதரித்து பின்னுட்டமிட்டு எழுதுபவனை உற்சாகப்படுத்தும் விதத்தை விட்டு விட்டு ஏனோ தானோ என்று செயல்படும் உறுப்பினர்களால் என் போன்ற பல எழுத்தாளர்கள் மன வேதனை படுவது வெளியே தெரிவது இல்லை...

அதனை நிர்வாக உறுப்பினர்கள் உணர்ந்து அதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது லோகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சுவது போல இருக்கின்றது நன்றி.
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #18  
Old 27-07-22, 05:38 PM
bashaa bashaa is offline
Junior Member (i)
 
Join Date: 14 Jan 2022
Location: Tamilnadu
Posts: 115
iCash Credits: 2,122
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #19  
Old 28-07-22, 09:01 AM
jenipriyan jenipriyan is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 18 Jan 2018
Posts: 616
iCash Credits: 38,074
My Threads  
சிறந்த கதைகளை கொடுத்து வெற்றிவாகை சூடிய நண்பர்கள் KADAMBANC, naughty2hotty, pistha அவர்களுக்கு வாழ்த்துக்கள் .. வெற்றி பெற்ற கதைகள் அனைத்தும் ஒன்றுக்கும் ஒன்று சளைத்தவை அல்ல ... இது போன்ற பல வெற்றி கதைகளை எழுத வாழ்த்துக்கள்
Reply With Quote
  #20  
Old 28-07-22, 12:37 PM
naughty2hotty's Avatar
naughty2hotty naughty2hotty is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Jan 2022
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 577
iCash Credits: 50,796
My Threads  
ஜூன் மாத போட்டியில் முதல் இடம் பெற்ற நண்பர் கடம்பன் அவர்களுக்கும், மூன்றாம் இடம் பெற்ற நண்பர் பிஸ்தா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை சொல்லி கொண்ட அதே தருணத்தில் எனக்கு வாக்களித்து இரண்டாம் இடத்தை கொடுத்த அனைவருக்கும் நன்றியையம் தெரிவித்து கொள்கிறேன்.

இன்னொரு போட்டியை நடத்திய அட்மின்களுக்கும் இத்தனை கதைகளையும் படித்து ஓட்டளித்த வாசகர்களுக்கும் எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:39 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios