<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆகஸ்ட் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
ஆகஸ்ட் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஆகஸ்ட் 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜூல 2022, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 115 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஆகஸ்ட் 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:
எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 115 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 119 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 99. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 130. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். இந்த மாதம் மொத்தம் 4 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு செல்ல இருக்கின்றனர். வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள். 1 alexandra வென்கலவாசல் உறுப்பினர் 2 anticitizen வெள்ளிவாசல் உறுப்பினர் 3 Tamilmozhipiriyan வென்கலவாசல் உறுப்பினர் 4 பட்டிகாட்டான் வெள்ளிவாசல் உறுப்பினர் இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2) ஆகஸ்ட் மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 4) ஆகஸ்ட் மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர். 3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-09-22 லிருந்து 26-09-22 வரை) வராத உறுப்பினர்கள் *
__________________
Last edited by asho; 26-09-22 at 08:05 PM. |
#2
|
|||
|
|||
ஜூலை 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டியில்
1.முதல் பரிசு பெற்ற pistha முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் 2.இரண்டாம் பரிசு பெற்ற Kaathalan Kaathalan அவர்களுக்கும் 3.மூன்றாம் பரிசு பெற்ற manmathan 74 அவர்களுக்கும் அந்தப் பொல்லாத மூன்று படைப்பாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! சக போட்டியாளர் அனைவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! @@@@@@ களையெடுப்பின் வீச்சம் சற்றும் தளராமல் இருப்பது கண்டு ரத்தம் உறைகிறது; புகழ்பெற்ற சிலர் பலரும் அந்தப் பொல்லாதப் பட்டியலில் இடம் பெறும் வகைதனை உணரும்போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை! மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து எழுதிய ஆசியர்கள் மனங்களை நோகவைத்த 4 பேர்கள், எப்படிப்பட்ட வாசகர்கள்? |
#3
|
||||
|
||||
சிறந்த கதைப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்து என் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் அதோடு என் கதையான " கார் ஓட்ட போய் பசுவையும் கன்றையும் ஓட்டினேன் " கதைக்கு வாக்களித நண்பர்களுக்கும் என் நன்றிகள்
|
#4
|
||||
|
||||
ஆகஸ்ட் மாத போட்டியில் முதலிடம் பிடித்த கதையை கொடுத்த நண்பர் பிஸ்தா அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாம் இடத்தை பிடித்த கதையை கொடுத்த மன்மதன்74 அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மாத போட்டியில் சிறப்பான கதைகள் கொடுத்து போட்டியை சிறப்பாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இரு கதைகள் இரண்டாம் இடத்தில் வந்திருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
போட்டியில் வெல்வது மகிழ்ச்சி என்பது ஒருபுறமிருக்க, கதைகளுக்கு கிடைக்கும் பின்னூட்டங்களும் அதிக மகிழ்ச்சியை கதாசிரியர்களுக்கு கொடுக்கிறது என்பது நான் உணர்ந்து கொண்ட உண்மை. ஆகவே லோக நண்பர்கள் அனைத்து கதாசிரியர்களின் கதைகளையும் படித்து, அனைத்து கதைகளுக்கும் பின்னூட்டங்கள் கொடுத்து, கதாசிரியர்களுக்கு அந்த மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கதாசிரியர்கள் மகிழ்ச்சி அடையும் போது அவர்களிடமிருந்து சுவையான பல கதைகள் நமக்கு தொடர்ந்து கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கதாசிரியர்களை மகிழ்வித்து அவர்கள் கொடுக்கும் கதைகள் மூலம் நாமும் மகிழ்வோம். போட்டியில் இடம்பெற்ற கதைகளுக்கு பின்னூட்டங்கள் கொடுத்து கதாசிரியர்களுக்கு ஊக்கம் கொடுத்த நண்பர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#5
|
|||
|
|||
எனது கதைதத்து மூன்றாம் இடம் வழங்கிய வாசகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி.மற்றும் முதல் இடம் பிடித்த பிஸ்தா அவர்களுக்கும் இரண்டு கதை எழுதி இரண்டாம் இடம் பிடித்த காதலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#6
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களைப் பெற்ற காமக்கதை ஜாம்பவான்கள் பிஸ்தா, காதலன் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
மூன்றாவது இடத்தை வென்ற manmadhan74 அவர்களுக்கும் வாழ்த்துக்கள், இன்னும் பல வெற்றிகள் பெறவும் வாழ்த்துக்கள். ஒரே ஓட்டில் வெற்றியிடத்தைத் தவறவிட்ட ஜூலி அவர்களுக்கும் வாழ்த்துக்கள், மென்காமக் கதையையும் வாசகர்கள் ரசிப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளது தங்கள் கதை. கதை எழுதி போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள், பின்னூட்டம் அளித்து அந்தப் படைப்பாளிகளை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். |
#7
|
|||
|
|||
போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிக சிறந்த கதைகளை எங்களுக்கு வழங்கி மகிழ்விக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி. |
#8
|
||||
|
||||
மீண்டும் ஒரு முறை பதக்கம் ஒன்றை தன் மார்பில் சூடிக்கொள்ளும் பிஸ்தா அவர்களுக்கும் இரண்டு கதைகளை எழுதி இரண்டையும் இரண்டாம் இடம் பிடிக்க வைத்த நண்பர் காதலன் அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த மன்மதன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#9
|
||||
|
||||
வழக்கம் போலே செம்மையாக இம்மாத போட்டியை நடத்தி முடிந்த நிர்வாகத்தினருக்கும், எனது நன்றியை கூறிக்கொண்டு...
ஆகஸ்ட் மாதம் போட்டியில் முதல் பரிசு வெற்ற நண்பர் பிஸ்தா வர்களுக்கும், இரண்டாம் இரு பரிசை வெற்ற நண்பர் காதலன் அவர்களுக்கும், மூன்றாம் பரிசு வென்ற நண்பர் மன்மதன்74 அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும், இந்த போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும், பின்னோட்டம் அளித்த தோழர்களுக்கும், எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த போட்டியில் பங்கு கொண்ட அனைத்து தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#10
|
|||
|
|||
போட்டியில் வென்ற கதாசிரியர்களுக்கு பாராட்டுகள்! கதைகளைத் தந்து மகிழ்வித்த மற்ற பங்கேற்பாளர்களுக்கும் நன்றி!
|
|
|
|