<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
அக்டோபர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
அக்டோபர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற அக்டோபர் 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 118 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று அக்டோபர் 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:
எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 118 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 119 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 112. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 124. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள். இந்த மாதம் மொத்தம் 4 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு சென்று இருக்கின்றனர். 1) anagu Junior Members-i 2) madan Junior Member (i) 3) meikandaan Junior Member (i) 4) nellai_spa Bronze Member (i) இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2) அக்டோபர் மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 4) அக்டோபர் மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர். 3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-11-22 லிருந்து 27-11-22 வரை) வராத உறுப்பினர்கள் *
__________________
Last edited by asho; 28-11-22 at 05:53 PM. |
#2
|
||||
|
||||
அக்டோபர் மாத சிறந்த கதைப் போட்டியில் முதலிடம் பிடித்த ASTK அவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்த காதலன் அவர்களுக்கும், மூன்றாம் இடம் பிடித்த காம விரும்பி அவர்களுக்கும் பாராட்டுகள்.
போட்டியில் இடம் பெற்ற மற்ற கதைகளின் அசிரியர்களுக்கும், போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள். தங்களின் நேரத்தை ஒதுக்கி, அனைத்து கதைகளையும் படித்து, மதிப்பீடுகளும், பின்னூட்டங்களும் கொடுத்து, வாக்குச் செலுத்திய வாசக அன்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நண்பர் ASTK அவர்கள் மேலும் பல உயரங்களைத் தொட மீண்டும் வாழ்த்துகிறேன்.
__________________
அன்புடன்,
கோஸ்ட்.. அன்பு என்பது பேய் போல.. பலர் அதைப் பற்றி பேசுவார்கள். சிலர் மட்டுமே உணர்வார்கள். |
#3
|
||||
|
||||
அக்டோபர் மாத போட்டியில் முதல் பரிசு வென்ற நண்பர் ASTK அவர்களுக்கு எனதுப்மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அடுத்ததாக இரண்டம் பரிசு வென்ற நணபர் காதலன் அவர்களுக்கும் மற்றும் மூன்றாம் பரிசு வென்ற நண்பர் காமவிரும்பி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.
இப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கதா ஆசிரியர்களுக்கும் பின்னோட்டம் அளித்த தோழருக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இப்போட்டியை சிறப்பாக நடந்து முடித்த நிர்வாகத்தினருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#4
|
|||
|
|||
அக்டோபர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டியில்
1.முதல் பரிசு பெற்ற ASTK அவர்களுக்கும் [இருபத்தி இரண்டாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.] 2.இரண்டாம் பரிசு பெற்ற Kathalan அவர்களுக்கும் 3.மூன்றாம் பரிசு பெற்ற Kaamavirumpi அவர்களுக்கும் அந்தப் பொல்லாத மூன்று படைப்பாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! சக போட்டியாளர் அனைவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! |
#5
|
|||
|
|||
முதலிடம் பெற்ற ஏ எஸ் டி கே அவர்களுக்கு வாழ்த்துகள்.
பரிசை குறித்து கவலையில்லாமல் பங்கெடுத்து கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள். Last edited by Ballet; 27-11-22 at 10:12 PM. Reason: எழுத்து பிழை சரி செய்ய |
#6
|
||||
|
||||
முதல் முன்று இடங்களை பெற்ற நண்பர்கள் ஏ டி எஸ் கே, காதலன் மற்றும் காமவிரும்பி வாழ்த்துக்கள்... மேலும் கதைகளை பதித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
|
#7
|
|||
|
|||
அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கதைப் போட்டியில் வெற்றிபெற்ற ASTK, Kathalan மற்றும் Kaamavirumpi அவர்களுக்கும் எந்தது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தங்களின் கதைகளால் காமலோகம் என்றும் புதுப்பொலிவோடு வலம்வந்து கொண்டிருக்கிறது என்று சொல்வது மிகையாகாது. மேலும் பல வெற்றிகள் குவிக்கவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#8
|
||||
|
||||
சென்ற மாத கதை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் காதலன் அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர் காமவிரும்பி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#9
|
||||
|
||||
வாகை சூடிய படைப்பாள நண்பர்களுக்கு வெற்றி வாழ்த்துக்கள்.
Quote:
கதைகளை எழுதி குவித்து கதைகளின் மன்னனாக விளங்கும் காதலனுக்கும், தொடர்ந்து இனிய கதைகளை வழங்கி வரும் காமவிரும்பி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். பங்கெடுத்த அனைவருக்கும், பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தி வரும் நண்பர்களுக்கும் நன்றி. |
#10
|
||||
|
||||
கதை, பின்னூட்டம் என அனைத்து இடங்களிலும் முத்திரையை பதிப்பதோடு நின்று விடாமல் வெற்றிக்கனிகளையும் பறித்துச் செல்லும் நண்பர்களுக்கு பாராட்டுக்கள்..
மாதாந்திர போட்டியில் முதலிடம் பிடித்த ஏஸ்டிகே அவர்களுக்கும் இரண்டாமிடம் பிடித்த காதலன் அவர்களுக்கும் மூன்றாமிடம் பிடித்த காமவிரும்பி அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
|
|
|