<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
போட்டியில் முதலிடம் வகித்த ரஸிக்கு எனது வாழ்த்துக்கள். 2 வாக்குகள் அளித்த காமலோக நண்பரகளுக்கு எனது நன்றி உரித்தாகட்டும். மூன்றாம் முறையாக போட்டியில் கலந்து கொண்ட எனக்கு 3 வாக்குகள் ( நான் போட்ட வாக்கையும் சேர்த்து) கிடைத்ததை நினைத்து வருத்தம் அடையபோவதில்லை. நான் எழுதிய தொடருக்கு 17 காமலோக நண்பர்கள் எனது தொடரை பாராட்டி எழுதிய பின்னூட்டம் தான் எனக்கு கதை தொடர் எழுத புத்துணர்வை தருகிறது. மேலும் நான் எழுதிய தொடரை மொத்தம் 54 காமலோக நண்பர்கள் படித்து சென்றதில் 17 காமலோக நண்பர்கள் பின்னூட்டம் அளித்துள்ளார்கள் அதில் இருவர் மட்டும் எனக்கு வாக்களித்து இருந்தாலும், கதையை படித்த மீதி (54 - 17 = 37) 37 காமலோக நண்பர்கள் எங்கே சென்றார்கள்? சவால் தொடரை நடத்துபவர்கள் தான் கண்டுபிடிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை இங்கே என் சார்பாக வைக்கிறேன். மிக்க நன்றி.
|
#12
|
||||
|
||||
சவாலில் முதலிடம் பெற்ற ரசிக்கும்,
இரண்டாம் இடத்தை பிடித்த மச்சான் க்கும் மூன்றாம் இடம் பிடித்த மதன் க்கும் அதை தொடர்ந்து வந்த சன்ரைஸ் க்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் மனம் தளராமல் போட்டியில் பங்கேற்கும் நண்பர் சன்ரைஸ்க்கு எனது ஸ்பெசல் வாழ்த்துக்கள். அடுத்த மாதமும் போட்டியில் அவர் பங்கு எடுத்து தங்க வாசலை அடைய என அட்வான்ஸ் வாழ்த்துக்கள் |
#13
|
||||
|
||||
Quote:
உங்கள் தொடரை 54 பேர் படித்திருக்கலாம், அதே நபர்கள் மற்றவர்கள் கதையையும் படித்திருக்கலாமில்லையா?. அதில் சிறந்ததற்கு வாக்களித்திருக்கலாம். இல்லாவிட்டால் மற்றவர்கள் கதையை பின்னர் படித்து வாக்களிப்போம் என்று நேரம் ஒதுக்கி பின்னர் அதையும் படிக்காமல் மொத்தத்தில் வாக்களிக்காமலே போயிருக்கலாம். 2 ஓட்டு 3 ஒட்டு என்று வருத்தப்படாதீர்கள், நம்ம மக்கள் சமயத்தில் வாக்களிக்கலைன்னா எதும் பிரச்சினை வருமோ என்று பார்த்து, கதை எழுதியவர்/கதை பாகங்கள் தொடர்ச்சி / கதையிலே படம் / அந்த திரியிலே கருத்து பதிந்தவர் எண்ணிக்கை இப்படி சில விசயம் பார்த்து ஒட்டை போட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். கண்டிப்பாக வாக்களிக்கும் (உள் நுழைபவர் அவசியம் பார்வையிட்டு வாக்களிக்க செய்யும்) முறை ஏன் செய்வதில்லை என்றால் மேலே நான் சொன்ன மாதிரி, தரமில்லாத ஒட்டுக்கள் வந்து விழுந்து நல்ல கதை அடிபட்டுபோகும் என்பதால் தான் நாங்கள் செய்வதில்லை. உங்களுக்கு ஒட்டுப்போட்ட அந்த இரண்டு பேருக்கும் மற்ற கதையை விட உங்கள் கதை தான் சிறந்ததாக தெரிந்திருக்கிறது என்றால் உங்கள் கதையிலும் பிறரை ஈர்க்கும் விசயம் இருப்பதை புரிந்து கொள்ளுங்கள். விரைவில் அடுத்தடுத்த வெற்றிகள் தன்னாலே வரும்.
__________________
Last edited by asho; 28-04-10 at 05:31 PM. |
#14
|
|||
|
|||
போட்டியில் முதல் இடத்தை பிடித்த ரசி_கேம்ரனுக்கும், இரண்டாம் இடம் வந்த மச்சான் அவர்களுக்கும், மூன்றாம் இடத்தை பிடித்த மதனுக்கும், போட்டியில் கலந்துகொண்டு தன்னுடைய படைப்பையும் அளித்த சன்ரைஸ்க்கும்.. வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
முதலிடம் பிடித்த ரசி_கேம்ரனுக்கும், இரண்டாம் இடம் வந்த மச்சான் அவர்களுக்கும், மூன்றாம் இடம் பிடித்த மதனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்................
$$$ ராஜ் $$$ |
#16
|
|||
|
|||
இந்த மாத சவால் ராஜாவாக முடி சூடியிருக்கும் அன்பு நண்பர் ரசி கேம்ரனுக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாமிடம் வந்த மச்சானுக்கும் மூன்றாமிடம் வந்த மதனுக்கும் கலந்துகொண்ட சன்ரைஸ்சுக்கும் நல் வாழ்த்துக்கள் |
#17
|
|||
|
|||
வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது, அடுத்த முறை அனைவரும் வாக்களிக்க முயற்சி செய்யுங்கள் நண்பர்களே..!
முதலிடம் பெற்ற நண்பர் ரஸி அவர்களுக்கும் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் மச்சான் அவர்களுக்கும் மூன்றாம் இடம் பெற்ற நண்பர் மதன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பு நண்பர் சன்ரைஸ் அவர்களுக்கு எனது ஸ்பெஷல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பு நண்பர்கள் சன்ரைஸும், மச்சானும் மனம் தளர வேண்டாம், தொடர்ந்து பங்களியுங்கள், வெற்றி தேடி வரும்..! |
#18
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது வாழ்த்துக்கள் மனம் தளராமல் போட்டியில் பங்கு பெறும் நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#19
|
|||
|
|||
நனைனத்தது போலவே முதலிடம் பிடித்த ரெசிகேம் அவர்களுக்கு என் வழ்த்துக்கள், இது போல இரண்டாம் இடம், மூன்ரால் இடம் பிடித்த நண்பர்க்கும் என் வாழ்த்துக்கள் .
|
#20
|
||||
|
||||
முதலிடம் பெற்ற ரசி கேமரேன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் பங்கேற்று இம்மாதம் இரண்டாமிடத்தில் வந்த மச்சானுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடத்தில் வந்த மதன் அவர்களுக்கும், சவாலில் தொடர்ந்து பங்கேற்கும் சன்ரைஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பல. |
|
|
|