<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 15-12-08, 09:07 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,879
My Threads  
கட்டண அனுமதி மாற்றங்கள் (Paid Membership Changes)

நண்பர்களே,

சமீப கால விலைவாசி ஏற்றங்கள், பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாமும் பாதிக்கப் பட்டுள்ளோம். அதனால், மூன்று ஆண்டுகளாக ஒரே கட்டணத்தைத் தான் வசூலித்து வந்த நாம், நமது கட்டண அனுமதியில், சில மாற்றங்கள் செய்வது அவசியமாகிறது.

ஒரு தளத்தின் அனுமதியை வழங்கும் Minimal Membership-ற்கு மட்டுமே இந்த ஆண்டு மாற்றம் செய்துள்ளோம். Generous Membership என்னும் kamalogam.com & .org இரண்டு தளங்களுக்கான கட்டணம் இந்த வருடம் மாற்றப் படவில்லை, பழைய கட்டணத்திலேயே இன்னும் 1 வருடத்திற்கு தொடரும்.

நமது முதல் கட்டண மெம்பர்ஷிப் Minimal Membership-க்கு வங்கி மூலம் செலுத்தும் தொகை மாதம் ரூ. 150-லிருந்து ரூ. 200 ஆக சென்ற மாதம் முதல் மாற்றப் பட்டுள்ளது. இதன் மூலம் 3 மாதங்களுக்கான குறைந்த பட்ச கட்டணம் ரூ.450-ல் இருந்து ரூ.600 ஆக மாற்றப் படுகிறது.

கடன் அட்டை மூலம் செலுத்தும் தொகை மாதம் US$ 4-ஆக இருந்து வந்தது. அது இனி US$5 ஆக ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றப் பட உள்ளது. அதாவது குறைந்த பட்ச காலமான 3 மாதங்களுக்கு US$ 12-லிருந்து US$ 15 வசூலிக்கப் படும், 6 மாதங்களுக்கு US$ 24-லிருந்து US$ 30 வசூலிக்கப் படும், 12 மாதங்களுக்கு US$ 48-லிருந்து US$ 60 வசூலிக்கப் படும் (இதனுடன், கடன் அட்டை கையாளுதலுக்கு தனியாக US$ 2 வசூலிக்கிறார்கள்).

கடன் அட்டை மூலம் ஜனவரி 1-ம் தேதிக்கும் முன் தங்களது கணக்குகளை புதுப்பிப்பவர்கள் பழைய கட்டணத்திலேயே இந்த மீதியுள்ள 15 நாட்களும் புதிப்பித்துக் கொள்ளலாம்.

இந்த சிறு மாற்றத்தை பொருத்துக் கொண்டு, கட்டண உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

ஏற்கனவே கட்டண உறுப்பினராக சேர்த்தவர்கள், விருப்பப் பட்டால் தமிழில் தட்டச்சு செய்து கட்டணமில்லா இலவச சாதாரண உருப்பினர்களாக தொடரலாம் என்பதை இந்த சமயத்தில் மீண்டும் நினைவூட்டுகிறேன்.

உங்கள் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி!

கட்டண அனுமதி திரி தெரியாதவர்களுக்கு, இதோ:
http://www.kamalogam.com/new/showthread.php?t=28782
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 04-12-09 at 10:26 AM.
  #2  
Old 15-12-08, 04:14 PM
spy's Avatar
spy spy is offline
Junior Member
 
Join Date: 16 Sep 2007
Posts: 30
iCash Credits: 441
My Threads  
விலைவாசி உயர்வுகள் அனத்தையும் பாதிக்கின்றன.
நமது லோகத்தயும் பாதிக்கின்றனவா?
சரி தலைவரே எங்களால் முடிந்த வரை கூகுள் விளம்படங்களை சொடுக்கி மன்றத்திற்கு உதவுகின்றோம்.
  #3  
Old 17-12-08, 09:53 PM
tamilrasigan tamilrasigan is offline
Banned User
 
Join Date: 17 Aug 2008
Posts: 11
iCash Credits: 756
My Threads  
icici கட்டண உறுப்பினர் பற்றி விளக்கம் - தேவை

அன்பரே,

icici வங்கியின் எந்த கணக்கில் பணம் செலுத்தி கட்டண உறுப்பினராக வேண்டும்,மற்றும் விபரங்களை தனி மடலில் எனக்கு அனுப்பவும்

அன்புடன்
தமிழ் ரசிகன்
  #4  
Old 17-12-08, 11:14 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,879
My Threads  
Quote:
Originally Posted by tamilrasigan View Post
அன்பரே,

icici வங்கியின் எந்த கணக்கில் பணம் செலுத்தி கட்டண உறுப்பினராக வேண்டும்,மற்றும் விபரங்களை தனி மடலில் எனக்கு அனுப்பவும்

அன்புடன்
தமிழ் ரசிகன்
நண்பரே,

தனிமடல்கள் அவ்வப்போது அழிக்கப் பட்டு விடுகின்றன, அதனால் கட்டண உறுப்பினராக சேர விரும்பினால் kamalogam@gmail.com என்ற முகவரிக்கு ஒரு ஈமெயில் அனுப்புங்கள், உங்களுக்கு உடனே பதிலனுப்பப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #5  
Old 28-09-11, 10:38 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,966
My Threads  
நல்ல சந்தேகங்கள்! நல்ல விளக்கங்கள் !
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:35 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios