<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
தேடினேன் வந்தது.. கேள்விக்க பதில் முன்னரே இங்கு பதிவிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி நண்பரே.
|
#42
|
|||
|
|||
ரொம்ப பழைய திரி என்றாலும் உபயோகமான தகவல்..நன்றி!! என்னை போன்ற மற்ற மொழி மட்டுமே தெரிந்தவர்களுடன் வேலை செய்யும்போது மிகவும் உதவியாய் இருக்கும்..நன்றி...நன்றி..நன்றி
|
#43
|
|||
|
|||
பயனுள்ள தகவல் நன்றி நன்பரே
|
#44
|
||||
|
||||
பயனுள்ள திரி.
அலுவலகத்தில் அடுத்தவன் என்ன வேலை செய்யிறான்னு பாக்குறதுக்கே ஒரு கூட்டம் இருக்கும். அவனுங்க கிட்ட இருந்து தப்பிக்க இந்த யோசனைகள் பயன் தரும். |
#45
|
|||
|
|||
மிக்க நன்றி! மிகவும் பயனுள்ளதாக உள்ளது இது போன்று இன்னும் ஏதாவது சிறப்பம்சங்கள் நம் தளத்தில் இருந்தால் தெரிய படுத்தவும்...
|
#46
|
|||
|
|||
உங்கள் ஆலோசனைக்கு நன்றிகள்
இவளை நன்மைகள் இருப்பது தெரியவே தெரியாது . நன்றி Last edited by kxklm; 22-02-22 at 11:49 AM. Reason: ஆங்கில எழுத்து நீக்கம் |
#47
|
|||
|
|||
உங்கள் ஆலோசனைக்கி நன்றி சகோ , நீங்க சொன்னது போல் - வெளி நாடுகளில் ( சிங்கப்பூர் ) இல் இருந்து எம். ஆர். டீயில் . செல்லும் போது பல தடவ காம கதையை வாசித்து உள்ளேன் , சக பயணிகள் சீனர்களா இருக்க பட்சத்தில் அவங்களால் நான் என்ன படிக்கிறேன் என்று அறியாது ..அதுவே படமொடு கதை இருந்தால் , இவ்ளோவு சுதந்திரமா பொது இடங்களில் வாசிக்க இயலாது
|
#48
|
|||
|
|||
அருமையான செயல் விளக்கம். இத்தனை நாட்கள் இதை எப்படி படிக்காமல் விட்டேன் என்று தெரிய வில்லை. இதை கன்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிரென். நன்றி நண்பரே.
|
#49
|
|||
|
|||
ஆகா அருமையான முன்யோசனையுடன் செயல்படும் நமது தளத்தை உருவாக்கி உள்ள படைப்பாளிகளுக்கு நன்றி... நண்பர்கள் பலரும் இதை உபயோகிப்பார்கள் என்று நினைக்கிறேன்..
|
#50
|
|||
|
|||
நல்ல வழி முயற்சி செய்கின்றேன்
|
|
|
|