<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 02-01-10, 02:35 PM
rina rina is offline
User inactive for long time
 
நல்ல ஒரு முயற்ச்சி எனது கதைகளை முறைப்படுத்திய சக்திக்கு (sakthim) எனது நன்றிகள்.
Reply With Quote
  #22  
Old 07-07-10, 07:47 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
நண்பர்களே,

நிர்வாக சவால் கதைகளைத் தொடர்ந்து தற்போது, வாசகர் சவால் கதைகளையும் ஒழுங்க படுத்த ஆரம்பித்துள்ளோம். நமது மேற்பார்வையாளர் vsig தலைமையில் smdhabib, cena_fan, vaaliban போன்ற நிர்வாக உதவியாளர்களுடன் இணைத்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

முதலில் அவர்கள் ஏற்கனவே முடிவுற்ற பழைய சவால் கதைகளை திருத்தி வருகிறார்கள். இனிமேல் புதிய வாசகர் சவால் கதைகளைப் பதிப்பவர்கள் கீழ் கண்ட முறையில் திரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

இனிமேல் புதிய வாசகர் சவால் கதைகளைப் பதிப்பவர்கள் கீழ் கண்ட முறையில் திரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

வா.சவால்: 00xx - கதை பெயர் - படைப்பாளி பெயர் - பாகம் xx - மற்றவை

கவனிக்க வேண்டியவை :

1. வா.சவால்: 00xx என்றே எழுத வேண்டும். வாசகர் சவால்: 00xx என்று கூடாது. மேலும் வா. சவால், வா.சவால் : என்பது போன்று தேவையில்லாத இடங்களில் இடைவெளியையும் விடக்கூடாது.

வா.சவால்: 00xx - இதுவே சரியானது.

2. வா.சவால்: எண்ணை நான்கு digit ல் வைக்கவும். பாகம் எண்ணை இரண்டு digit ல் வைக்க வேண்டும்,

3. பகுப்பு அட்டையையும் (Tags) திருத்தி இந்த வா.சவால்: 00xx வார்த்தை வருமாறு பார்த்துக் கொள்ளவும்.

4. ஒரே பாகத்தில் முடியும் கதைகளுக்கு பாகம் xx , தொடர்ச்சி / முடிவு இரண்டும் தேவையில்லை. தொடர் பாகங்கள் என்றால் மட்டும் கடைசி பாகத்தின் தலைப்பின் இறுதியில் (முடிவுற்றது) என சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு ஒழுங்கு படுத்துவதன் மூலம், ஒரு வாசகர் சவாலின் அனைத்து கதைகளையும் எளிதாக வரிசைப் படுத்தலாம், அவற்றை அடையாளம் காணலாம்.

வா.சவால்: 00xx என்பதற்கு முன்னால் எந்த குறியீடுகளும் வேண்டாம், அதற்கு பின்னரே அவற்றை உபயோகிக்கவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by பச்சி; 14-05-13 at 02:19 PM.
Reply With Quote
  #23  
Old 07-07-10, 07:54 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
புதிய விதிமுறைகள் கவணத்தில் இறுத்தி கதைகளின் தலைப்பை பதிக்கிறோம்.

எனது சவால் கதைகளின் தலைப்புகளை புதிய விதியின் படி நானே மாற்றிவிடுகிறேன்.

இது வரை எழுதப்பட்ட கதைகளின் தலைப்பையும் அந்தந்த படைப்பாளிகள் தாங்களாகவே முன்வந்து மாற்றி அமைத்து நிர்வாகத்தினரின் சுமையைக் குறைக்க உதவலாமே.

நன்றி தலைவேரே..
Reply With Quote
  #24  
Old 07-07-10, 07:56 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
புதிய சவால் கதைகளைப் பதிப்பவர்கள் கீழ் கண்ட முறையில் திரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
ஒரே யூனிஃபார்மில் இருந்தால் பிற்காலத்தில் ஈஸியாக கதைகளை ரெஃபர் செய்யலாம். காலத்துக்கேற்ற மாற்றங்களை அறிவித்த நிர்வாகத் தலைவர் அவர்களுக்கு கண்டிப்பாக எல்லோரின் ஒத்துழைப்பும் உண்டு.

.

Last edited by MACHAN; 07-07-10 at 08:15 PM.
Reply With Quote
  #25  
Old 07-07-10, 08:14 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
மேற்பார்வையாளர் vsig அவர்களுக்கும் மற்றும் நிர்வாக உதவியாளர்கள் smdhabib, cena_fan, vaaliban போன்றவர்களுக்கும். மற்றும் தலைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தளத்தை இலகுவாக தரம் பிரித்து படித்து பங்குபற்றி பின்னூட்டம் வழங்கவும் ஏதுவாக இருக்கப் போவதற்க்காக நன்றிகள்
Reply With Quote
  #26  
Old 26-08-10, 03:17 AM
innocentdany innocentdany is offline
Banned for Limited Period
 
எப்போதும் நல்ல மாற்றங்களை கொண்டுவரும் நிர்வாகிக்கு எனது வணக்கங்கள் புது புது முறைகளில் லோகம் சிறப்பாகும். நல்ல முயற்சி.
Reply With Quote
  #27  
Old 26-06-12, 10:15 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
நல்ல நல்ல பயன் பயக்கும் மாற்றங்களை அமுல் படுத்தும் அறிவுப்புக்களுக்கு மிகவும் நன்றி !
Reply With Quote
  #28  
Old 14-05-13, 02:04 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
நண்பர்களே,

நிர்வாக சவால் மற்றும் வாசகர் சவால் கதைகள் பதிப்பவர்களுக்கு மீண்டும் இந்த திரி மூலம், கதைகளின் தலைப்பு எப்படி இருக்க வேண்டும் என நினைவூட்டுவது அவசியமாகிறது என நினைக்கிறோம்.

ஒவ்வொரு நி.சவால் மற்றும் வா.சவால் அறிவிப்பின் போதும் போட்டி நடத்துனர்களால், இந்த முறையில் தலைப்பு வைக்குமாறு அறிவிக்கப்பட்டாலும் கூட... பலர் அதை கடைபிடிப்பதில்லை என தெரிகிறது.

படைப்பாளிகளின் ஒத்துழைப்பு இதில் இருந்தால், நிர்வாக உறுப்பினர்களின் பணியும் குறையும். உங்களது படைப்புகளையும் எளிதாக மற்றவர்கள் படிக்க வசதியாக இருக்கும்.

அனைவரின் ஒத்துழைப்பையும் மீண்டும் எதிர்பார்க்கிறோம். நன்றி.
Reply With Quote
Reply

Tags
தலைப்பு , வரைமுறை , கதைகளில்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:55 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,